Kaarirul Nearam Thanimaiyin kaalam Lyrics Song Chords PPT - காரிருள் நேரம் தனிமையின் காலம்

காரிருள் நேரம் தனிமையின் காலம்
கதறிடும் சூழல் பரவிடுதே
காத்திடும் கூட்டம் பரன் முகம் காண
பறந்திடும் ஆவல் பெருகிடுதே-2

பெலப்படு (2) கர்த்தரில் பெலப்படு
கருணையின் காலம் கடந்திடுதே
பெலப்படு (2) ஆவியில் பெலப்படு
கொடுமையின் காலம் நெருங்கிடுதே-2

1. கர்த்தருக்குள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து
முதியோரை நேசித்து கனம் பண்ணி-2
முத்து நன்மை உண்டாகும் வாழ்வோடு
பூமியில் நீடித்து வாழ்ந்திடவே-2

2. தந்திர சாத்தானை எதிர்த்திடவே
திராணி உள்ளோராய் நிற்கும்படி
சர்வாயுத வர்க்கம் தரித்தோராய்
சகலமும் செய்து வாழ்ந்திடவே

3. கிறிஸ்துவின் ஸ்தானாதி பதியாக
சுவிசேஷ இரகசியம் அறிவித்திட
எல்லா சமயமும் தைரியமாய்
சத்திய சாட்சியாய் வாழ்ந்திடவே

Kaarirul Nearam Thanimaiyin kaalam lyrics songs, Kaarirul Nearam Thanimaiyin kaalam song lyrics , Kaarirul Nearam Thanimaiyin kaalam Lyrics Song Chords PPT - காரிருள் நேரம் தனிமையின் காலம்

Sign in to access this feature Sign Up

Kaarirul Nearam Thanimaiyin kaalam Lyrics Song Chords PPT - காரிருள் நேரம் தனிமையின் காலம் Lyrics in English

Kaarirul neram thanimaiyin kaalam
Kadharidum soozhal paravidudhe
Kaathidum koottam paran mugam kaana
Parandhidum aaval perugidudhe -2

Belapadu (2) Kartharil belapadu
Karunaiyin kaalam kadandhidudhe
Belapadu (2) aaviyil belapadu
Kodumaiyin kaalam nerungidudhe -2

Kartharukkul petrorukku keelppadindhu
Mudhiyorai nesithu kanam panni -2
Muthu nanmai undaagum vaazhvodu
Boomiyil needithu vaazhnthidave -2

Thandhira saathaanai edhirthidave
Thirani ullorai nirkumbadi
Sarvaayudha varggam tharithorai
Sagalamum seidhu vaazhnthidave

Kristhuvin sthaanadhi pathiyaaga
Suvisesha ragasiyam arivithida
Ella samayamum dhairiyamaai
Sathiya saatchiyaai vaazhnthidave

Kaarirul Nearam Thanimaiyin kaalam Lyrics Song Chords PPT - காரிருள் நேரம் தனிமையின் காலம் Lyrics in English (Tanglish)

காரிருள் நேரம் தனிமையின் காலம் கதறிடும் சூழல் பரவிடுதே
Kaarirul neram thanimaiyin kaalam kadharidum soozhal paravidudhe

காத்திடும் கூட்டம் பரன் முகம் காண பறந்திடும் ஆவல் பெருகிடுதே
Kaathidum koottam paran mugam kaana parandhidum aaval perugidudhe

பெலப்படு (2) கர்த்தரில் பெலப்படு கருணையின் காலம் கடந்திடுதே
Belapadu (2) Kartharil belapadu karunaiyin kaalam kadandhidudhe

பெலப்படு (2) ஆவியில் பெலப்படு கொடுமையின் காலம் நெருங்கிடுதே
Belapadu (2) aaviyil belapadu kodumaiyin kaalam nerungidudhe

கர்த்தருக்குள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து முதியோரை நேசித்து கனம் பண்ணி
Kartharukkul petrorukku keelppadindhu mudhiyorai nesithu kanam panni

முத்து நன்மை உண்டாகும் வாழ்வோடு பூமியில் நீடித்து வாழ்ந்திடவே
Muthu nanmai undaagum vaazhvodu boomiyil needithu vaazhnthidave

தந்திர சாத்தானை எதிர்த்திடவே திராணி உள்ளோராய் நிற்கும்படி
Thandhira saathaanai edhirthidave thirani ullorai nirkumbadi

சர்வாயுத வர்க்கம் தரித்தோராய் சகலமும் செய்து வாழ்ந்திடவே
Sarvaayudha varggam tharithorai sagalamum seidhu vaazhnthidave

கிறிஸ்துவின் ஸ்தானாதி பதியாக சுவிசேஷ இரகசியம் அறிவித்திட
Kristhuvin sthaanadhi pathiyaaga suvisesha ragasiyam arivithida

எல்லா சமயமும் தைரியமாய் சத்திய சாட்சியாய் வாழ்ந்திடவே
Ella samayamum dhairiyamaai sathiya saatchiyaai vaazhnthidave

Kaarirul Nearam Thanimaiyin kaalam Lyrics Song Chords PPT - காரிருள் நேரம் தனிமையின் காலம் Lyrics in English (Song Meaning)

காரிருள் நேரம் தனிமையின் காலம் கதறிடும் சூழல் பரவிடுதே
In dark and lonely times, cries and distress spread everywhere

காத்திடும் கூட்டம் பரன் முகம் காண பறந்திடும் ஆவல் பெருகிடுதே
Those waiting to see the Lord’s face, their longing grows stronger

பெலப்படு (2) கர்த்தரில் பெலப்படு கருணையின் காலம் கடந்திடுதே
Be strong (2), be strong in the Lord, the season of grace is passing

பெலப்படு (2) ஆவியில் பெலப்படு கொடுமையின் காலம் நெருங்கிடுதே
Be strong (2), be strong in the Spirit, the time of hardship is drawing near

கர்த்தருக்குள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து முதியோரை நேசித்து கனம் பண்ணி
In the Lord, obey your parents, love and honour the elderly

முத்து நன்மை உண்டாகும் வாழ்வோடு பூமியில் நீடித்து வாழ்ந்திடவே
So that a blessed and fruitful life may continue long on earth

தந்திர சாத்தானை எதிர்த்திடவே திராணி உள்ளோராய் நிற்கும்படி
To resist the cunning devil, standing firm with strength and courage

சர்வாயுத வர்க்கம் தரித்தோராய் சகலமும் செய்து வாழ்ந்திடவே
Putting on the full armour, living and doing everything in righteousness

கிறிஸ்துவின் ஸ்தானாதி பதியாக சுவிசேஷ இரகசியம் அறிவித்திட
As Christ’s ambassadors, to proclaim the mystery of the Gospel

எல்லா சமயமும் தைரியமாய் சத்திய சாட்சியாய் வாழ்ந்திடவே
At all times, boldly living as a true witness of the truth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create