Kaarirul Soozhnthidum Lyrics Song Chords PPT - காரிருள் சூழ்ந்திடும் நேரம்

காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே

கானகப்பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுவீர்
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்

மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா (2) எளியேனைக்
கரங்கொண்டு தாங்கிடுவீர்

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
எந்தன் கொம்பை எண்ணெயினால்
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்

Kaarirul Soozhnthidum Lyrics Song Chords PPT - காரிருள் சூழ்ந்திடும் நேரம், worship songs lyrics, kaarirul soozhnthidum neram songs, kaarirul soozhnthidum neram songs lyrics

Sign in to access this feature Sign Up

Kaarirul Soozhnthidum Lyrics Song Chords PPT - காரிருள் சூழ்ந்திடும் நேரம் Lyrics in English

Kaarirul Soozhnthidum Neram
Karththāvē En Pakkam Neerē
Yāruminri Anādhaiyā
Alaindha Ennai Anaiththīrē

Kānakappāthai Nāṉ Selgaiyil
Kāthalanāy Vandhu Kāththiduvīr
Karadānālum Muradānālum
Kāruṇyaththāl Ennai Thētriduvīr

Mārāvin Thannīr Madhuramāgum
Māradha Nesar Neer Sonthamānir
Iyesunādhā Elaiyenai
Karangondu Thāngiduvīr

En Kālgall Sarukkum Pōdellām
Karththāvē Nin Kirupai Thāngiduthē
Enthan Kombai Enneyināl
Abishegam Panni Uyarhtthiduvīr

Kaarirul Soozhnthidum Lyrics Song Chords PPT - காரிருள் சூழ்ந்திடும் நேரம் Lyrics in English (Tanglish)

காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே
Kaarirul Soozhnthidum Naeram
Karththavae En Pakkam Neer
Yaarumindri Anaadhaiyaa
Alaindha Ennai Anaiththeere

கானகப்பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுவீர்
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்
Kaanakappaathai Naan Selgaiyil
Kaadhalanai Vandhu Kaaththiduvire
Karadaanum Muradaanum
Kaarunyaththaal Ennai Thetriduvire

மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா எளியேனைக்
கரங்கொண்டு தாங்கிடுவீர்
Maaraavin Thanneer Madhuram Aagum
Maaradha Nesar Neer Sondhamaanire
Yesunadha Elaiyenai
Karangkondhu Thaangiduvir

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
எந்தன் கொம்பை எண்ணெயினால்
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்
En Kaalgal Sarukkum Podhellaam
Karththavae Nin Kirubai Thaangiduthe
Enthan Kombai Enneyinaal
Abishegam Panni Uyarthiduvire

Kaarirul Soozhnthidum Lyrics Song Chords PPT - காரிருள் சூழ்ந்திடும் நேரம் Lyrics in English (Song Meaning)

காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே
In the time surrounded by darkness
Lord, You are by my side
As an orphan with no one
You embraced me when I wandered

கானகப்பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுவீர்
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்
When I walk the golden path
You come as a lover to protect me
Though rough or stubborn the way
You carry me with Your mercy

மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா எளியேனைக்
கரங்கொண்டு தாங்கிடுவீர்
The water of Mara becomes sweet
Unchanging Lover, You are mine
Jesus my Lord, You gently
Carry me in Your hand

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
எந்தன் கொம்பை எண்ணெயினால்
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்
Whenever my feet slip
Lord, Your grace supports me
With the oil of my horn
You anoint and lift me high

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create