Kaarunyam Ennum Kaedayathaal Lyrics Song Chords PPT - காருண்யம் என்னும் கேடயத்தால்

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்

எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் – 2
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் – 2

1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள் உம்மை – 2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் – 2

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் – 2
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் – 2

3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே – 2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் – 2

Kaarunyam Ennum Kaedayathaal, Kaarunyam Ennum Kaedayathaal lyrics songs, Kaarunyam Ennum Kaedayathaal song lyrics, Kaarunyam Ennum Kaedayathaal Lyrics Song Chords PPT - காருண்யம் என்னும் கேடயத்தால் , tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 40, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Kaarunyam Ennum Kaedayathaal Lyrics Song Chords PPT - காருண்யம் என்னும் கேடயத்தால் Lyrics in English

Kaarunyam ennum kedayathaal kaaththukkolgireer
Karththavae neethimanae aasirvadhikkireer

Ethirkaala payam illaiye
Neer enakkul iruppadhaal

Ethai kuriththum kalakkam illa
Enakkulle iruppadhaanal

Nambum manithar santhoshamaai
Magizhvadun paaduvargal ummai

Avargalai neer kaapaatruveer
Anudhinamum kaividamal

Therinthukondeer umakkenru
Adhai naan arinthukonden

Neethiyulla bali seluththi
Ummaiyae naan saarnthukkonden

Ulagam tharugindra magizhvai vida
Melaana magizhchi neerae

Samadhaanathaal nirappugireer
Sukam thandhu nadaththugireer

Kaarunyam Ennum Kaedayathaal Lyrics Song Chords PPT - காருண்யம் என்னும் கேடயத்தால் Lyrics in English (Tanglish)

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்
Kaarunyam ennum kedayathaal kaaththukkolgireer
Karththavae neethimanae aasirvadhikkireer

எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
Ethirkaala payam illaiye
Neer enakkul iruppadhaal

எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்
Ethai kuriththum kalakkam illa
Enakkulle iruppadhaanal

1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள் உம்மை
Nambum manithar santhoshamaai
Magizhvadun paaduvargal ummai

அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்
Avargalai neer kaapaatruveer
Anudhinamum kaividamal

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்
Therinthukondeer umakkenru
Adhai naan arinthukonden

நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன்
Neethiyulla bali seluththi
Ummaiyae naan saarnthukkonden

3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே
Ulagam tharugindra magizhvai vida
Melaana magizhchi neerae

சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்
Samadhaanathaal nirappugireer
Sukam thandhu nadaththugireer

Kaarunyam Ennum Kaedayathaal Lyrics Song Chords PPT - காருண்யம் என்னும் கேடயத்தால் Lyrics in English (Song Meaning)

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்
By mercy, You protect me always,
O Lord, You bless the righteous with favor.

எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் – 2
No fear of the future touches me,
For You dwell within my heart.

எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் – 2
No worry can disturb my soul,
Because You reside deep within me.

1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள் உம்மை – 2
Those who trust will rejoice in gladness,
They will sing Your praises with delight.

அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் – 2
You protect them every single day,
Never letting go of their hand.

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் – 2
I have realized that You are mine,
And I have truly understood it.

நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் – 2
Offering a righteous sacrifice,
I have wholly devoted myself to You.

3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே – 2
Beyond all joy the world can give,
You are my supreme delight.

சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் – 2
You fill me with peace and guide me,
Leading me in comfort and joy.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create