Kaaththirupen Kaaththirupen Lyrics Song Chords PPT - காத்திருப்பேன் காத்திருப்பேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
புது பெலன் அடையவே
நான் நடந்தாலும் ஓடினாலும்
ஜெயிப்பவன் இல்லையே -2

இது கர்த்தரின் யுத்தமே
அவர் சேனையின் அங்கமே
கொடும் சிங்கமே வந்தாலும்
அது சிதறியே ஓடுமே -2

நான் கழுகைப் போல சிறகை அடித்து
உயர எழும்புவேன்
ஒரு சேனைக்குள் நான் பாய்வேன்
அந்த மதிலைத் தாண்டுவேன் -2

1. பரிசுத்தம் உயிர்போல பாதாளமும்
நடுங்குதே - எதிரியின் அம்புகள்
புறப்பட மறுக்குதே -2

2. கிறிஸ்து உடையவன் நான்
பற்றியே எரிகிறேன் என்னை துரத்தும்
மாயையை விரட்டியே ஜெயிக்கிறேன்

3. இயேசுவை அறிவிக்க நான்
வெட்கமே அடைந்திடேன் - கத்தியின்
முனையிலும் துணிந்து செல்லுவேன்

Kaaththirupen Kaaththirupen lyrics songs, Kaaththirupen Kaaththirupen song lyrics , Kaaththirupen Kaaththirupen Lyrics Song Chords PPT - காத்திருப்பேன் காத்திருப்பேன்

Sign in to access this feature Sign Up

Kaaththirupen Kaaththirupen Lyrics Song Chords PPT - காத்திருப்பேன் காத்திருப்பேன் Lyrics in English

Kaathiruppen Kaathiruppen
Puthu pelan adaiyave
Naan nadandhaalum odinaalum
Jaeyippavan illaiye

Idhu Kartharin yuththame
Avar senaiyin angame
Kodum singame vandhaalum
Adhu sithariye odume

Naan kazhugai pola siragai adiththu
Uyar ezhumbuven
Oru senaiyil naan paayuven
Andha madilai thaandhuven

Parisuththam uyirpola paathaalamum
Nadungudhe
Ethiriyin ambugal
Purappad marukkudhe

Kristhu udaiyavan naan
Patriye erikiren
Ennai thuraththum
Maayaiyai virattiyey jaeyikkiren

Yesuvai arivikka naan
Vedkame adaindhiden
Kathiyin
Munaiyilum thunindhu selluven

Kaaththirupen Kaaththirupen Lyrics Song Chords PPT - காத்திருப்பேன் காத்திருப்பேன் Lyrics in English (Tanglish)

காத்திருப்பேன் காத்திருப்பேன்
புது பெலன் அடையவே
நான் நடந்தாலும் ஓடினாலும்
ஜெயிப்பவன் இல்லையே
Kaaththiruppen kaaththiruppen
Puthu pelan adaiyave
Naan nadandhaalum oadinaalum
Jeyippavan illaiye

இது கர்த்தரின் யுத்தமே
அவர் சேனையின் அங்கமே
கொடும் சிங்கமே வந்தாலும்
அது சிதறியே ஓடுமே
Idhu karththarin yuththame
Avar senaiyin angame
Kodum singame vandhaalum
Adhu sithariye oodume

நான் கழுகைப் போல சிறகை அடித்து
உயர எழும்புவேன்
ஒரு சேனைக்குள் நான் பாய்வேன்
அந்த மதிலைத் தாண்டுவேன்
Naan kazhugai pola sirakai adiththu
Uyar ezhumpuven
Oru senaiyil naan paayuven
Andha madhilai thaandhuven

பரிசுத்தம் உயிர்போல பாதாளமும்
நடுங்குதே - எதிரியின் அம்புகள்
புறப்பட மறுக்குதே
Parisuththam uyir pola paadhaalamum
Nadungudhe - ethiriyin ambugal
Purappad marukkudhe

கிறிஸ்து உடையவன் நான்
பற்றியே எரிகிறேன் என்னை துரத்தும்
மாயையை விரட்டியே ஜெயிக்கிறேன்
Kristhu udaiyavan naan
Patriye erikiren ennai duraththum
Maayaiyai virattiye jeyikkiren

இயேசுவை அறிவிக்க நான்
வெட்கமே அடைந்திடேன் - கத்தியின்
முனையிலும் துணிந்து செல்லுவேன்
Yesuvai arivikka naan
Vedkame adaindhiden - kaththiyin
Munaiyilum thunindhu selluven

Kaaththirupen Kaaththirupen Lyrics Song Chords PPT - காத்திருப்பேன் காத்திருப்பேன் Lyrics in English (Song Meaning)

காத்திருப்பேன் காத்திருப்பேன்
புது பெலன் அடையவே
நான் நடந்தாலும் ஓடினாலும்
ஜெயிப்பவன் இல்லையே
I will wait, I will wait
To receive the new blessing
Whether I walk or run
There is no one to conquer me

இது கர்த்தரின் யுத்தமே
அவர் சேனையின் அங்கமே
கொடும் சிங்கமே வந்தாலும்
அது சிதறியே ஓடுமே
This is the Lord’s battle
I am part of His army
Even if a fierce lion comes
It will scatter and flee

நான் கழுகைப் போல சிறகை அடித்து
உயர எழும்புவேன்
ஒரு சேனைக்குள் நான் பாய்வேன்
அந்த மதிலைத் தாண்டுவேன்
I will soar like an eagle
Rising high
I will dive into the army
I will cross that wall

பரிசுத்தம் உயிர்போல பாதாளமும்
நடுங்குதே - எதிரியின் அம்புகள்
புறப்பட மறுக்குதே
Holiness shakes even the underworld like life
The enemy’s arrows quake
They refuse to attack

கிறிஸ்து உடையவன் நான்
பற்றியே எரிகிறேன் என்னை துரத்தும்
மாயையை விரட்டியே ஜெயிக்கிறேன்
I belong to Christ
I burn away whatever pursues me
I cast out deception and conquer

இயேசுவை அறிவிக்க நான்
வெட்கமே அடைந்திடேன் - கத்தியின்
முனையிலும் துணிந்து செல்லுவேன்
To proclaim Jesus
I may feel fear
Yet I will dare to go even to the tip of the sword

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create