காத்து நிற்கின்றோம் நாங்கள்
வேண்டி நிற்கின்றோம்
பரிசுத்தாவியின் அபிஷேகத்தை
நாடி நிற்கின்றோம்
1. பெந்தெகொஸ்தின் நாளிலே
கூடிய மேல் அறையைப் போல்
இன்றே எங்கள் உள்ளங்கள் பேச
வல்லமை ஊற்றிடுமே சிந்தைகள்
மாறட்டும் தேவ மந்தையாய்
உம் திரு சபைகள் மகிழ்ந்திட செய்யுமே
2. தூதர்கள் பாஷைகள் மானிட பாஷைகள்
ஆவியில் பேசிடவே தீர்க்கதரிசனம்
தேவா நின் வரங்கள் தயவாக தந்திடும்
அற்புதம் நடக்கட்டுமே
புதிய ஆத்துமாக்கள் சந்திக்கவே
ஆவியின் கனிகளில் நாங்களும் பெருகிட
அன்பினை ஊற்றிடுமே
Kaathu Nirkirom Naangal lyrics songs, Kaathu Nirkirom Naangal song lyrics , Kaathu Nirkirom Naangal Lyrics Song Chords PPT - காத்து நிற்கின்றோம் நாங்கள்
Sign in to access this feature Sign Up
Kaathu nirkindrom naangal
Vaendi nirkindrom
Parisuththa Aaviyin abishegam
Naadi nirkindrom
1.Penthekosthin naalile
Koodiya mel araiyai pol
Indre engal ullangal pesa
Vallamai ootridume
Sindhaigal maarattum
Deva mandhaiyaai
Um thiru sabaigal magizhndhida seyyume
2.Thoodhargal baashaigal maanida baashaigal
Aaviyil pesidave theerkkadharisanam
Deva nin varangal thayavaaga thandhidum
Arputham nadakkattume
Pudhiya aathumaakkal sandhikkave
Aaviyin kanigalil naamum perugida
Anbinai ootridume
காத்து நிற்கின்றோம் நாங்கள் வேண்டி நிற்கின்றோம்
Kaathu nirkindrom naangal vaendi nirkindrom
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாடி நிற்கின்றோம்
Parisuththa Aaviyin abishegam naadi nirkindrom
1. பெந்தெகொஸ்தின் நாளிலே கூடிய மேல் அறையைப் போல்
Penthekosthin naalile koodiya mel araiyai pol
இன்றே எங்கள் உள்ளங்கள் பேச வல்லமை ஊற்றிடுமே
Indre engal ullangal pesa vallamai ootridume
சிந்தைகள் மாறட்டும் தேவ மந்தையாய்
Sindhaigal maarattum deva mandhaiyaai
உம் திரு சபைகள் மகிழ்ந்திட செய்யுமே
Um thiru sabaigal magizhndhida seyyume
2. தூதர்கள் பாஷைகள் மானிட பாஷைகள் ஆவியில் பேசிடவே
Thoodhargal baashaigal maanida baashaigal aaviyil pesidave
தீர்க்கதரிசனம் தேவா நின் வரங்கள் தயவாக தந்திடும்
Theerkkadharisanam deva nin varangal thayavaaga thandhidum
அற்புதம் நடக்கட்டுமே புதிய ஆத்துமாக்கள் சந்திக்கவே
Arputham nadakkattume pudhiya aathumaakkal sandhikkave
ஆவியின் கனிகளில் நாங்களும் பெருகிட அன்பினை ஊற்றிடுமே
Aaviyin kanigalil naangalum perugida anbinai ootridume
காத்து நிற்கின்றோம் நாங்கள், வேண்டி நிற்கின்றோம்
We are waiting and praying earnestly
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாடி நிற்கின்றோம்
Seeking the anointing of the Holy Spirit
1. பெந்தெகொஸ்தின் நாளிலே கூடிய மேல் அறையைப் போல்
Like the upper room gathered on the day of Pentecost
இன்றே எங்கள் உள்ளங்களில் வல்லமை ஊற்றிடுமே
Today pour out Your power into our hearts
சிந்தைகள் மாறட்டும், தேவ மந்தையாய் உம் சபைகள் மகிழ்ந்திட செய்யுமே
Change our thoughts; let Your church rejoice as Your flock
2. தூதர்கள் பாஷைகள், மானிட பாஷைகள் ஆவியில் பேசிடவே
Let angelic tongues and human tongues speak in the Spirit
தீர்க்கதரிசனம், தேவா நீர் வரங்களை தயவாக தந்திடும்
Grant graciously the gifts of prophecy, O God
அற்புதம் நடக்கட்டுமே, புதிய ஆத்துமாக்கள் சந்திக்கவே
Let miracles happen, and new souls be reached
ஆவியின் கனிகளில் நாங்களும் பெருகிட அன்பினை ஊற்றிடுமே
Let us abound in the fruits of the Spirit and pour out Your love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List