Kaattru Thisai Nangilum Song Chords PPT - பாமாலை: 275- காற்றுத் திசை நான்கிலும்

காற்றுத் திசை நான்கிலும்
நின்றுலர்ந்த எலும்பும்
ஜீவன் பெறச் செய்யுமே
வல்ல தேவ ஆவியே

ஈரமற்ற நெஞ்சத்தில்
பனிபோல் இந்நேரத்தில்
இறங்கும், நல்லாவியே
புது ஜீவன் தாருமே

சத்துவத்தின் ஆவியே
பேயை நித்தம் வெல்லவே
துணை செய்து வாருமேன்
போந்த சக்தி தாருமேன்

ஞானம் பெலன் உணர்வும்
அறிவும் விவேகமும்
தெய்வ பக்தி பயமும்
ஏழும் தந்து தேற்றிடும்

தந்தை மைந்தன் ஆவியே
எங்கள் பாவம் நீங்கவே
கிருபை கடாட்சியும்
சுத்தமாக்கியருளும்

பாமாலை: 275- காற்றுத் திசை நான்கிலும் Pamalai Songs Lyrics ,Kaattru Thisai Nangilum ,Kaattru Thisai Nangilum lyrics songs,Kaattru Thisai Nangilum song lyrics,Kaattru Thisai Nangilum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Kaattru Thisai Nangilum Song Chords PPT - பாமாலை: 275- காற்றுத் திசை நான்கிலும் Lyrics in English

kaattuth thisai naankilum
nintularntha elumpum
jeevan perach seyyumae
valla thaeva aaviyae

eeramatta nenjaththil
panipol innaeraththil
irangum, nallaaviyae
puthu jeevan thaarumae

saththuvaththin aaviyae
paeyai niththam vellavae
thunnai seythu vaarumaen
pontha sakthi thaarumaen

njaanam pelan unarvum
arivum vivaekamum
theyva pakthi payamum
aelum thanthu thaettidum

thanthai mainthan aaviyae
engal paavam neengavae
kirupai kadaatchiyum
suththamaakkiyarulum

Kaattru Thisai Nangilum Song Chords PPT - பாமாலை: 275- காற்றுத் திசை நான்கிலும் Lyrics in English (Tanglish)

1.காற்றுத் திசை நான்கிலும் நின்றுலர்ந்த எலும்பும்
ஜீவன் பெறச் செய்யுமே வல்ல தேவ ஆவியே
Kaatru thisai naankilum nindru ularndha elumbum
Jeevan pera seyyume valla deva aaviye

2.ஈரமற்ற நெஞ்சத்தில் பனிபோல் இந்நேரத்தில்
இறங்கும் நல்லாவியே புது ஜீவன் தாருமே
Eeramatra nenjathil panipol in nerathil
Irangum nalla aaviye puthu jeevan thaarume

3.சத்துவத்தின் ஆவியே பேயை நித்தம் வெல்லவே
துணை செய்து வாருமேன் போந்த சக்தி தாருமேன்
Saththuvathin aaviye peyai niththam vellave
Thunai seithu vaarumen pondha sakthi thaarumen

4.ஞானம் பெலன் உணர்வும் அறிவும் விவேகமும்
தெய்வ பக்தி பயமும் ஏழும் தந்து தேற்றிடும்
Gnanam belan unarvum arivum vivekamum
Deiva bakthi bayamum ezhum thanthu thetridum

5.தந்தை மைந்தன் ஆவியே எங்கள் பாவம் நீங்கவே
கிருபை கடாட்சியும் சுத்தமாக்கியருளும்
Thanthai mainthan aaviye engal paavam neengave
Kirubai kadaatchiyum suththamaakkiyarulum

Kaattru Thisai Nangilum Song Chords PPT - பாமாலை: 275- காற்றுத் திசை நான்கிலும் Lyrics in English (Song Meaning)

1.காற்றுத் திசை நான்கிலும் நின்றுலர்ந்த எலும்பும்
ஜீவன் பெறச் செய்யுமே வல்ல தேவ ஆவியே
Even dry bones scattered in the four winds
Are made to live again by the mighty Spirit of God

2.ஈரமற்ற நெஞ்சத்தில் பனிபோல் இந்நேரத்தில்
இறங்கும் நல்லாவியே புது ஜீவன் தாருமே
Like dew upon a dry and weary heart
Descend, O Holy Spirit, and give us new life

3.சத்துவத்தின் ஆவியே பேயை நித்தம் வெல்லவே
துணை செய்து வாருமேன் போந்த சக்தி தாருமேன்
Spirit of power who daily overcomes evil
Come as our helper and give us strength

4.ஞானம் பெலன் உணர்வும் அறிவும் விவேகமும்
தெய்வ பக்தி பயமும் ஏழும் தந்து தேற்றிடும்
Wisdom, strength, understanding and knowledge
Godly fear and devotion give all seven and comfort us

5.தந்தை மைந்தன் ஆவியே எங்கள் பாவம் நீங்கவே
கிருபை கடாட்சியும் சுத்தமாக்கியருளும்
Spirit of the Father and the Son, remove our sins
Show us mercy and make us clean and holy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create