Kadatchamanarae Lyrics Song Chords PPT - துதித்திடுவேன் துதித்திடுவேன்

துதித்திடுவேன் துதித்திடுவேன்
கண்ணீரைத் துடைத்தவரை துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்

கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே
கர்த்தர் தாம் என் மேல் நினைவாய் இருந்தாரே-2

அற்பமாக எண்ணப்பட்டேன்
ஆசீர்வதித்தாரே
விருப்பத்தை சொன்னேனே
வேண்டுதல் கேட்பாரே-2-துதித்திடுவேன்

1.ஏக்கமெல்லாம் ஏசேக்கும்
சித்தனாவாய் போனதோ
தேசத்தில் பலுகும்படி
ரெகோபோத்தை தந்தாரே-2-அற்பமாக

2.என் வழக்கை தீர்த்தாரே
என் சத்தம் கேட்டாரே
என் நிந்தை நீங்கச் செய்து
மகிழவே செய்தாரே-2-அற்பமாக

Kadatchamanarae lyrics songs, Kadatchamanarae song lyrics, Kadatchamanarae Lyrics Song Chords PPT - துதித்திடுவேன் துதித்திடுவேன், tamil christian songs lyrics, Sheeba Asborn , Asborn Sam ,Joshua Raghu

Sign in to access this feature Sign Up

Kadatchamanarae Lyrics Song Chords PPT - துதித்திடுவேன் துதித்திடுவேன் Lyrics in English

Thuthithiduvaen Thuthithiduvaen
Kannirai Thudaiththavarai Thuthithiduvaen
Uyarththiduvaen Uyarththiduvaen
Vaazhvu Thanthavarai Uyarththiduvaen

Karththar En Paeril Kadaatchamaanarae
Karththar Thaam En Mael Ninaivaai Irunthaarae

Arpamaaga Ennappattaen
Aaseervathiththaarae
Viruppaththai Sonnaenae
Vaenduthal Kaetpaarae

Aekkamellaam Yaesaekkum
Siththanaavaai Ponatho
Thaesaththil Palukumpadi
Rekopoththai Thanthaarae

En Valakkai Theerththaarae
En Saththam Kaettaarae
En Nindhai Neengach Seythu
Makizhavae Seyththaarae

Kadatchamanarae Lyrics Song Chords PPT - துதித்திடுவேன் துதித்திடுவேன் Lyrics in English (Tanglish)

துதித்திடுவேன் துதித்திடுவேன்
கண்ணீரைத் துடைத்தவரை துதித்திடுவேன்
Thuthiththiduven thuthiththiduven
Kanneerai thudaiththavarai thuthiththiduven

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
Uyarththiduven uyarththiduven
Vaazhvu thandhavarai uyarththiduven

கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே
கர்த்தர் தாம் என் மேல் நினைவாய் இருந்தாரே – 2
Karththar en peril kadaatchamaanaare
Karththar thaam en mel ninaivaai irundhaare – 2

அற்பமாக எண்ணப்பட்டேன்
ஆசீர்வதித்தாரே
Arpamaaga ennappatten
Aaseervadhiththaare

விருப்பத்தை சொன்னேனே
வேண்டுதல் கேட்பாரே – 2
Viruppaththai sonnaene
Venduthal ketpaare – 2

ஏக்கமெல்லாம் ஏசேக்கும்
சித்தனாவாய் போனதோ
Ekkamellaam Esekkum
Siththanaavaai ponadho

தேசத்தில் பலுகும்படி
ரெகோபோத்தை தந்தாரே – 2
Desaththil palugumbadi
Rehoboththai thandhaare – 2

என் வழக்கை தீர்த்தாரே
என் சத்தம் கேட்டாரே
En vazhakkai theerththaare
En saththam kettaare

என் நிந்தை நீங்கச் செய்து
மகிழவே செய்தாரே – 2
En nindhai neengach seydhu
Magizhavae seydhaare – 2

Kadatchamanarae Lyrics Song Chords PPT - துதித்திடுவேன் துதித்திடுவேன் Lyrics in English (Song Meaning)

துதித்திடுவேன் துதித்திடுவேன்
கண்ணீரைத் துடைத்தவரை துதித்திடுவேன்
I will praise, I will praise
I will praise the one who wiped my tears

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
I will lift up, I will lift up
I will lift up the one who gave me life

கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே
கர்த்தர் தாம் என் மேல் நினைவாய் இருந்தாரே – 2
The Lord is mighty in my name
The Lord Himself kept His remembrance upon me – 2

அற்பமாக எண்ணப்பட்டேன்
ஆசீர்வதித்தாரே
I was counted as precious
He blessed me

விருப்பத்தை சொன்னேனே
வேண்டுதல் கேட்பாரே – 2
I spoke my desire
He listens and grants – 2

ஏக்கமெல்லாம் ஏசேக்கும்
சித்தனாவாய் போனதோ
All my desires are fulfilled
Whatever was meant to be, came to pass

தேசத்தில் பலுகும்படி
ரெகோபோத்தை தந்தாரே – 2
In the land, abundantly
He gave Rehoboth – 2

என் வழக்கை தீர்த்தாரே
என் சத்தம் கேட்டாரே
He resolved my case
He heard my cry

என் நிந்தை நீங்கச் செய்து
மகிழவே செய்தாரே – 2
He removed my accusation
And filled me with joy – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create