கடினமானது உமக்கு எதுவுமில்லை
முடியாதது உமக்கு எதுவுமில்லை
எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை
1. ஓங்கிய உம் புயத்தாலே
வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்
2. உம்மாலே செய்ய முடியாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்
3. மனிதர்களின் செயல்களையெல்லாம்
உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுந்த பரிசு தருகின்றீர்
4. யோசனையில் பெரியவர் நீர்
செயல்களிலே வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய் உம் நாமமே
5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்
இன்றும் செய்ய வல்லவர் நீர்
அற்புத அடையாளங்களினால் உம்
ஜனங்கள் புறப்படச் செய்தீர்
Kadinamanathu Umakku Ethuvum , Kadinamanathu Umakku Ethuvum lyrics songs, Kadinamanathu Umakku Ethuvum song lyrics, Kadinamanathu Umakku Ethuvum Lyrics Song Chords PPT - கடினமானது உமக்கு எதுவும் , Jebathotta Jeyageethangal Vol 30, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Kadinaanadhu umakku edhuvum illai
Mudiyaadhadhu umakku edhuvum illai
Edhuvum illai Yesappa edhuvum illai
Mudiyaadhadhu edhuvum illai
1. Ongiya um puyaththaalae vaanam boomi undaakineer
Neettappatta um karaththaalae akilaththaiyae aatchi seigindreer
2. Ummaalae seiya mudiyaadha adhisayangal ondrum illai
Aayiram aayiram thalaimuraikkum anbu kaattum Almighty God
3. Manidharin seyalgalaiyellaam uttru nokki paarkkindreer
Avanavan seyalgalukkearpa thaguntha parisu tharugindreer
4. Yosanaiyil periyavar Neer seyalgalilae vallavar Neer
Senaigalin Karthar Neerae El Shaddai Um naamamae
5. Egipthu naattil seitha adhisayam indrum seiya vallavar Neer
Arputha adaiyaalangalinaal Um janangal purappada seitheer
கடினமானது உமக்கு எதுவுமில்லை
முடியாதது உமக்கு எதுவுமில்லை
Kadinaanadhu umakku edhuvum illai
Mudiyaadhadhu umakku edhuvum illai
எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை
Edhuvum illai Yesappa edhuvum illai
Mudiyaadhadhu edhuvum illai
1. ஓங்கிய உம் புயத்தாலே வானம் பூமி உண்டாக்கினீர்
Ongiya um puyaththaalae vaanam boomi undaakineer
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்
Neettappatta um karaththaalae akilaththaiyae aatchi seigindreer
2. உம்மாலே செய்ய முடியாத அதிசயங்கள் ஒன்றுமில்லை
Ummaalae seiya mudiyaadha adhisayangal ondrum illai
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்
Aayiram aayiram thalaimuraikkum anbu kaattum Almighty God
3. மனிதர்களின் செயல்களையெல்லாம் உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
Manidharin seyalgalaiyellaam uttru nokki paarkkindreer
அவனவன் செயல்களுக்கேற்ப தகுந்த பரிசு தருகின்றீர்
Avanavan seyalgalukkearpa thaguntha parisu tharugindreer
4. யோசனையில் பெரியவர் நீர் செயல்களிலே வல்லவர் நீர்
Yosanaiyil periyavar Neer seyalgalilae vallavar Neer
சேனைகளின் கர்த்தர் நீரே எல்ஷடாய் உம் நாமமே
Senaigalin Karthar Neerae El Shaddai Um naamamae
5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம் இன்றும் செய்ய வல்லவர் நீர்
Egipthu naattil seitha adhisayam indrum seiya vallavar Neer
அற்புத அடையாளங்களினால் உம் ஜனங்கள் புறப்படச் செய்தீர்
Arputha adaiyaalangalinaal Um janangal purappada seitheer
கடினமானது உமக்கு எதுவுமில்லை
முடியாதது உமக்கு எதுவுமில்லை
Nothing is too hard for You
Nothing is impossible for You
எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை
There is nothing, Jesus, nothing at all
Nothing is impossible
1. ஓங்கிய உம் புயத்தாலே வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்
By Your mighty arm You created heaven and earth
By Your outstretched hand You rule the whole universe
2. உம்மாலே செய்ய முடியாத அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்
There is no miracle impossible for You
You show love to a thousand generations, Almighty God
3. மனிதர்களின் செயல்களையெல்லாம் உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப தகுந்த பரிசு தருகின்றீர்
You observe all the deeds of mankind
You give reward according to each one’s deeds
4. யோசனையில் பெரியவர் நீர் செயல்களிலே வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே எல்ஷடாய் உம் நாமமே
Great in counsel and mighty in works
Lord of hosts is Your name, El Shaddai
5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம் இன்றும் செய்ய வல்லவர் நீர்
You who did miracles in Egypt are still able today
அற்புத அடையாளங்களினால் உம் ஜனங்கள் புறப்படச் செய்தீர்
By signs and wonders You made Your people go out
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List