Kaelungal Tharappadum Enta En Lyrics Song Chords PPT - கேளுங்கள் தரப்படும் என்ற என்

கேளுங்கள் தரப்படும் என்ற என்
இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய்
தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு
தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய்

உம் வார்த்தை ஒரு போதும்
பொய்யாவதில்லை
பொய் சொல்ல நீரோ
மனு புத்திரன் இல்லை
உம் நாமம் மகிமையுற
இம்மாந்தர் மனம் மகிழ இமை
பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க
ஊழியம் செய்வீர் அன்று
குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க
குறைகளை தீர்த்தீரய்யா
அந்நாளில் அதிசயம்
செய்த என் இயேசுவே
இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர்
உம் நாமம் மகிமையுற
இம்மாந்தர் மனம் மகிழ இமை
பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து
இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்ததினாலே ஜெயம்…
இரத்ததினாலே ஜெயம் இயேசு
இரத்ததினாலே ஜெயம்
வல்லமை வல்லமை இயேசுவின்
வல்லமை கிறிஸ்து இயேசுவின்
வல்லமையே
ஆவியின் வல்லமை அக்கினி
வல்லமை அற்புத வல்லமையே
– கேளுங்கள்

அனுப்புவேன் என்றுரைத்த
தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா
ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட
அபிஷேகம் அளித்தீரைய்யா
அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே
இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே
– உம் நாமம்

Kaelungal Tharappadum Enta En Lyrics Song,Kaelungal Tharappadum Enta En Song lyrics,Kaelungal Tharappadum Enta En Lyrics Song Chords PPT - கேளுங்கள் தரப்படும் என்ற என்

Sign in to access this feature Sign Up

Kaelungal Tharappadum Enta En Lyrics Song Chords PPT - கேளுங்கள் தரப்படும் என்ற என் Lyrics in English

Kaelungal Tharappadum Enta En
Yesuvae Kaetkintom Thanthiduvaay
Theeraatha Thuyaraala Vaadidum Maantharkku
Theyveeka Viduthalai Eentiduvaay

Um Vaarththai Oru Pothum
Poyyaavathillai
Poy Solla Neero
Manu Puththiran Illai
Um Naamam Makimaiyura
Immaanthar Manam Makila Imai
Poluthil Arputham Seyyum Aiyaa

Oomaikalum Paesa Sevidarkalum Kaetka
Ooliyam Seyveer Antu
Kurudarkalum Paarkka Mudavarkalum Nadakka
Kuraikalai Theerththeerayyaa
Annaalil Athisayam
Seytha En Yesuvae
Innaalum Uyirodum Irukkireer
Um Naamam Makimaiyura
Immaanthar Manam Makila Imai
Poluthil Arputham Seyyum Aiyaa

Yesuvin Iraththam Jeyam Kiristhu
Yesuvin Iraththam Jeyam
Iraththathinaalae Jeyam…
Iraththathinaalae Jeyam Yesu
Iraththathinaalae Jeyam
Vallamai Vallamai Yesuvin
Vallamai Kiristhu Yesuvin
Vallamaiyae
Aaviyin Vallamai Akkini
Vallamai Arputha Vallamaiyae
– Kaelungal

Anuppuvaen Enturaiththa
Thaettaravaalanai Avanikku Thantheeraiyyaa
Aaviyin Varangalai Paaviyum Atainthida
Apishaekam Aliththeeraiyyaa
Annaalil Athisayam Seytha En Yesuvae
Innaalum Uyirodum Irukkinteerae
– Um Naamam

Kaelungal Tharappadum Enta En Lyrics Song Chords PPT - கேளுங்கள் தரப்படும் என்ற என் Lyrics in English (Tanglish)

true

Kaelungal Tharappadum Enta En Lyrics Song Chords PPT - கேளுங்கள் தரப்படும் என்ற என் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create