Kai Thooki Yedutherea Naan Lyrics Song Chords PPT - கை தூக்கி எடுத்தீரே

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உடுத்தினீரே

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்

Kai Thooki Yedutherea Naan ,Kai Thooki Yedutherea Naan lyrics songs, Kai Thooki Yedutherea Naan song lyrics, Kai Thooki Yedutherea Naan Lyrics Song Chords PPT - கை தூக்கி எடுத்தீரே , Jebathotta Jeyageethangal Vol 38, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Kai Thooki Yedutherea Naan Lyrics Song Chords PPT - கை தூக்கி எடுத்தீரே Lyrics in English

Kaidhooki edutheerae
Naan ummai pottrugiren

1. Ethiri merkondu magizhavidamal
Thookki edutheerae

Uyirulla naatkal ellam
Naan ummai pottrugiren

Nandri nandri naal ellam umakke

2. En Devane Thagappane
Endru naan koopitten

Neer ennai gunamaakkineer
Saagaamal paadhukaaththir

3. Maatrineerae azhugaiyai
Potri pugazhkindren

Thuyaram neekkineerae
Magizhchiyal uduththineerae

4. Iravellam azhugai endraal
Pagalil aanandhame

Kobamo oru nimidam
Dhayavo vaazhnaal ellam

5. Un thayavaal en parvatham
Nilaiyaai nirka seithir

Thirumugam maraindhapothu
Migavum kalangi ponen

Kai Thooki Yedutherea Naan Lyrics Song Chords PPT - கை தூக்கி எடுத்தீரே Lyrics in English (Tanglish)

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
Kaidhooki edutheerae
Naan ummai pottrugiren

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
Ethiri merkondu magizhavidamal
Thookki edutheerae

உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உம்மைப் போற்றுகிறேன்
Uyirulla naatkalellam
Naan ummai pottrugiren

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
Nandri nandri naalellam umakke

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
En devane thagappane
Endru naan koopitten

நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்
Neer ennai gunamaakkineer
Saagaamal paadhukaaththir

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
Maatrineerae azhugaiyai
Potri pugazhkindren

துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உடுத்தினீரே
Thuyaram neekkineerae
Magizhchiyal uduththineerae

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
Iravellam azhugai endraal
Pagalil aanandhame

கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்
Kobamo oru nimidam
Dhayavo vaazhnaal ellam

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
Un thayavaal en parvatham
Nilaiyaai nirkka seithir

திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்
Thirumugam maraindhapothu
Migavum kalangi ponen

Kai Thooki Yedutherea Naan Lyrics Song Chords PPT - கை தூக்கி எடுத்தீரே Lyrics in English (Song Meaning)

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
You lifted me up
I praise You

1.எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கி எடுத்தீரே
You lifted me up so the enemy could not rejoice over me

உயிருள்ள நாட்களெல்லாம் நான் உன்னைப் போற்றுகிறேன்
All the days of my life I will praise You

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
Thank You, thank You Lord, all my days belong to You

2.என் தேவனே தகப்பனே என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர் சாகாமல் பாதுகாத்தீர்
I called You my God and Father
You healed me and protected me from death

3.மாற்றினீரே அழுகையை போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே மகிழ்ச்சியால் உடுத்தினீரே
You turned my sorrow into praise
You removed my pain and clothed me with joy

4.இரவெல்லாம் அழுகையென்றால் பகலில் ஆனந்தமே
Tears may last for the night, but joy comes in the morning

கோபமோ ஒரு நிமிடம் தயவோ வாழ்நாளெல்லாம்
His anger is for a moment, but His favor is for a lifetime

5.உன் தயவால் என் பர்வதம் நிலையாய் நிற்கச் செய்தீர்
By Your grace You made my mountain stand firm

திருமுகம் மறைந்தபோது மிகவும் கலங்கி போனேன்
When Your face seemed hidden, I was deeply troubled

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create