kaiyila avar kaiyila Lyrics Song Chords PPT - கையில அவர் கையில

கையில அவர் கையில
என் காலங்கள் அவரோட கையிலே
கண்ணுல அவர் கண்ணுல
நான் இருக்கேனே அவரகையில அவர் கையில
என் காலங்கள் அவரோட கையிலே
கண்ணுல அவர் கண்ணுல
நான் இருக்கேனே அவரோட கண்ணுல
தோளுல அவர் தோளுல
சுமந்தாரே அப்பா என்னை தோளுல
தலையில என் தலையில - உள்ள
முடியெல்லாம் அவரோட கணக்குல

2. கையில உள்ளங் கையில்
வரைஞ்சாரே என்ன அவர் கையில
சொல்லுல அவர் சொல்லுல
வஞ்சனையே காணப்படவில்ல இல்ல
அன்புல மெய் அன்புல
அவர் போல உலகத்துல யாருமில்ல
நெஞ்சுல வைச்ச அன்புல
தன் உசுர கூட கொடுக்க அவர் அஞ்சலட கண்ணுல
தோளுல அவர் தோளுல
சுமந்தாரே அப்பா என்னை தோளுல
தலையில என் தலையில - உள்ள
முடியெல்லாம் அவரோட கணக்குல

2. கையில உள்ளங் கையில்
வரைஞ்சாரே என்ன அவர் கையில
சொல்லுல அவர் சொல்லுல
வஞ்சனையே காணப்படவில்ல இல்ல
அன்புல மெய் அன்புல
அவர் போல உலகத்துல யாருமில்ல
நெஞ்சுல வைச்ச அன்புல
தன் உசுர கூட கொடுக்க அவர் அஞ்சல

kaiyila avar kaiyila lyrics songs,kaiyila avar kaiyila song lyrics , kaiyila avar kaiyila Lyrics Song Chords PPT - கையில அவர் கையில

Sign in to access this feature Sign Up

kaiyila avar kaiyila Lyrics Song Chords PPT - கையில அவர் கையில Lyrics in English

Kaiyila Avar Kaiyila
En Kaalangal Avaroda Kaiyile
Kannula Avar Kannula
Naan Irukkenae Avaroda Kannula
Tholula Avar Tholula
Sumandhaare Appa Ennai Tholula
Thalaiyila En Thalaiyila
Ulla Mudiyellam Avaroda Kanakkula

Kaiyila Ullanga Kaiyil
Vareinjaare Ennai Avar Kaiyila
Sollula Avar Sollula
Vanjanaiye Kaanappadavilla Illa
Anbula Mei Anbula
Avar Pola Ulagathula Yaarumilla
Nenjula Vacha Anbula
Than Usura Kooda Kodukka Avar Anjala

kaiyila avar kaiyila Lyrics Song Chords PPT - கையில அவர் கையில Lyrics in English (Tanglish)

கையில அவர் கையில
என் காலங்கள் அவரோட கையிலே
Kaiyila Avar Kaiyila
En Kaalangal Avaroda Kaiyile

கண்ணுல அவர் கண்ணுல
நான் இருக்கேனே அவரோட கண்ணுல
Kannula Avar Kannula
Naan Irukkene Avaroda Kannula

தோளுல அவர் தோளுல
சுமந்தாரே அப்பா என்னை தோளுல
Tholula Avar Tholula
Sumandhaare Appa Ennai Tholula

தலையில என் தலையில
உள்ள முடியெல்லாம் அவரோட கணக்குல
Thalaiyila En Thalaiyila
Ulla Mudiyellaam Avaroda Kanakkula

கையில உள்ளங் கையில்
வரைஞ்சாரே என்ன அவர் கையில
Kaiyila Ullang Kaiyil
Varainjaare Enna Avar Kaiyila

சொல்லுல அவர் சொல்லுல
வஞ்சனையே காணப்படவில்ல இல்ல
Sollula Avar Sollula
Vanjanaiye Kaanapadavilla Illa

அன்புல மெய் அன்புல
அவர் போல உலகத்துல யாருமில்ல
Anbula Mei Anbula
Avar Pola Ulagathula Yaarumilla

நெஞ்சுல வைச்ச அன்புல
தன் உசுர கூட கொடுக்க அவர் அஞ்சல
Nenjula Vacha Anbula
Than Usura Kooda Kodukka Avar Anjala

kaiyila avar kaiyila Lyrics Song Chords PPT - கையில அவர் கையில Lyrics in English (Song Meaning)

கையில அவர் கையில
என் காலங்கள் அவரோட கையிலே
In His hands, in His hands
My times are in His hands

கண்ணுல அவர் கண்ணுல
நான் இருக்கேனே அவரோட கண்ணுல
In His eyes, in His eyes
I am there in His eyes

தோளுல அவர் தோளுல
சுமந்தாரே அப்பா என்னை தோளுல
On His shoulders, on His shoulders
He carried me, Father carried me on His shoulders

தலையில என் தலையில
உள்ள முடியெல்லாம் அவரோட கணக்குல
On my head, on my head
Even every hair is counted by Him

கையில உள்ளங் கையில்
வரைஞ்சாரே என்ன அவர் கையில
In His palm, in His hand
He has drawn me in His hand

சொல்லுல அவர் சொல்லுல
வஞ்சனையே காணப்படவில்ல இல்ல
In His words, in His words
No deceit is found at all

அன்புல மெய் அன்புல
அவர் போல உலகத்துல யாருமில்ல
In His true love, in His love
There is no one like Him in this world

நெஞ்சுல வைச்ச அன்புல
தன் உசுர கூட கொடுக்க அவர் அஞ்சல
In the love He placed in my heart
He is not afraid even to give His life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create