Kalai Edukum Kannamma Lyrics Song Chords PPT - களை எடுக்கும் கண்ணம்மா

களை எடுக்கும் கண்ணம்மா கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா – உனக்கு
ரெட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா – 2

ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் – 2

பெத்தவங்க ஒதுக்கினாலும் மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும் – 2

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு

சாதிசனம் மறந்தாலும் நாதியத்துப் போனாலும்
தேசமாரி அலைஞ்சாலும் இருந்ததெல்லாம் இழந்தாலும் – 2

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு

Kalai Edukum Kannamma lyrics songs, Kalai Edukum Kannamma song lyrics , Kalai Edukum Kannamma Lyrics Song Chords PPT - களை எடுக்கும் கண்ணம்மா

Sign in to access this feature Sign Up

Kalai Edukum Kannamma Lyrics Song Chords PPT - களை எடுக்கும் கண்ணம்மா Lyrics in English

Kaalai Edhukkum Kannamma Karththarai Nee Ennamma
Rettippana Nanmaivarum Nitchayama – Unakku
Rettippana Nanmai Varum Nitchayama

Hey Thamirabarani Ooram Andhi Saayum Neram
Alleluya Paattu Saththam Kaetkum
Adhakkaetta Sanam Kannaththil Kaiya Vaikkum

Peththavanga Othukkinaalum Maththavanga Veruththaalum
Kattinavan Kaivittaalum Nallavanga Maarinaalum

Un Manasai Arinjha Yesu Raaja Varuvaaru
Un Kuraiai Theerthu Kanneerai Thudaippaaru

Saathisanam Marandhaalum Naadhiyaththup Ponaalum
Desamaari Alaijnchaaum Irundhaththellam Izhndhaalum

Un Manasai Arinjha Yesu Raaja Varuvaaru
Un Kuraiai Theerthu Kanneerai Thudaippaaru

Kalai Edukum Kannamma Lyrics Song Chords PPT - களை எடுக்கும் கண்ணம்மா Lyrics in English (Tanglish)

களை எடுக்கும் கண்ணம்மா கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா – உனக்கு
ரெட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா
Kaalai Edhukkum Kannamma Karththarai Nee Ennamma
Rettippana Nanmaivarum Nitchayama – Unakku
Rettippana Nanmai Varum Nitchayama

ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும்
Hey Thamirabarani Ooram Andhi Saayum Neram
Alleluya Paattu Saththam Kaetkum
Adhakkaetta Sanam Kannaththil Kaiya Vaikkum

பெத்தவங்க ஒதுக்கினாலும் மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும்
Peththavanga Othukkinaalum Maththavanga Veruththaalum
Kattinavan Kaivittaalum Nallavanga Maarinaalum

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு
Un Manasai Arinjha Yesu Raaja Varuvaaru
Un Kuraiai Theerthu Kanneerai Thudaippaaru

சாதிசனம் மறந்தாலும் நாதியத்துப் போனாலும்
தேசமாரி அலைஞ்சாலும் இருந்ததெல்லாம் இழந்தாலும்
Saathisanam Marandhaalum Naadhiyaththu Ponaalum
Desamaari Alaijnchaaum Irundhaththellam Izhndhaalum

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு
Un Manasai Arinjha Yesu Raaja Varuvaaru
Un Kuraiai Theerthu Kanneerai Thudaippaaru

Kalai Edukum Kannamma Lyrics Song Chords PPT - களை எடுக்கும் கண்ணம்மா Lyrics in English (Song Meaning)

களை எடுக்கும் கண்ணம்மா கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா – உனக்கு
ரெட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா
Don’t forget the Lord who lifts you, dear child
Surely blessings will come – for you
Surely blessings will come

ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும்
Hey, at Tamirabarani’s edge at dusk
Hallelujah! Song sounds are heard
Hands are lifted at the altar in response

பெத்தவங்க ஒதுக்கினாலும் மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும்
Even if parents reject, or others hate
If oppressors give up, if good ones change

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு
Jesus the King knows your heart
Will heal your flaws and wipe your tears

சாதிசனம் மறந்தாலும் நாதியத்துப் போனாலும்
தேசமாரி அலைஞ்சாலும் இருந்ததெல்லாம் இழந்தாலும்
Even if caste is forgotten, if rivers flow
If lands shake, if all is lost

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு
Jesus the King knows your heart
Will heal your flaws and wipe your tears

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create