Kalam Ini Sellathey Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாதே

காலம் இனி செல்லாதே
கடைசி காலம் இதுவே
கர்த்தரையே அண்டி கொள்வாயே
விழித்திருந்து ஜெபித்திடுவாயே

1. மனித உள்ளமே மாறிப்போகுதே
பணத்தை தேடியே உலகம் ஓடுதே -2
செய்த நன்றியை மறந்து போகுதே
கொடுமை செய்யவே சுற்றி திரியுதே
துரோகம் செய்ய துணிவு கொள்ளுதே
தேவனையே மறந்து போகுதே

2. படைத்த பணத்தையே திருப்பி கேட்குதே
பயமில்லாமலே திருடிச் செல்லுதே
பக்தி வேஷத்தை தரித்து கொள்ளுதே
பாவம் செய்யவே துணிவு கொள்ளுதே
தேவ சாயல் இழந்து போகுதே
தேவ பயம் அற்றுப் போகுதே

3. அன்பில்லாமலே நடந்து கொள்ளுதே
பெற்ற தாயையே கொலையும் செய்யுதே
மனித வாழ்க்கையும் உருகி போகுதே
மனித வணக்கமும் பெருகி போகுதே
உணர்வில்லாமல் சுற்றி திரியுதே
உண்மை தெய்வம் மறந்து செல்லுதே

Kalam Ini Sellathey lyrics songs, Kalam Ini Sellathey song lyrics , Kalam Ini Sellathey Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாதே

Sign in to access this feature Sign Up

Kalam Ini Sellathey Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாதே Lyrics in English

N

Kalam Ini Sellathey Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாதே Lyrics in English (Tanglish)

NH

Kalam Ini Sellathey Lyrics Song Chords PPT - காலம் இனி செல்லாதே Lyrics in English (Song Meaning)

காலம் இனி செல்லாதே
கடைசி காலம் இதுவே
Time will not go on
This is the last days

கர்த்தரையே அண்டி கொள்வாயே
விழித்திருந்து ஜெபித்திடுவாயே
Draw near to the Lord
Stay awake and pray

மனித உள்ளமே மாறிப்போகுதே
பணத்தை தேடியே உலகம் ஓடுதே
Human hearts are changing
The world runs after money
பணத்தை தேடியே உலகம் ஓடுதே
செய்த நன்றியை மறந்து போகுதே
The world runs after money
Forgetting gratitude
கொடுமை செய்யவே சுற்றி திரியுதே
துரோகம் செய்ய துணிவு கொள்ளுதே
Roaming to do evil
Daring to betray
தேவனையே மறந்து போகுதே
Forgetting God

படைத்த பணத்தையே திருப்பி கேட்குதே
பயமில்லாமலே திருடிச் செல்லுதே
They demand back what was given
Steal without fear
பக்தி வேஷத்தை தரித்து கொள்ளுதே
பாவம் செய்யவே துணிவு கொள்ளுதே
Wear a mask of godliness
Dare to sin
தேவ சாயல் இழந்து போகுதே
தேவ பயம் அற்றுப் போகுதே
Lose God’s image
Lose fear of God

அன்பில்லாமலே நடந்து கொள்ளுதே
பெற்ற தாயையே கொலையும் செய்யுதே
Living without love
Even harming mother
மனித வாழ்க்கையும் உருகி போகுதே
மனித வணக்கமும் பெருகி போகுதே
Human life is fading
Human worship is increasing
உணர்வில்லாமல் சுற்றி திரியுதே
உண்மை தெய்வம் மறந்து செல்லுதே
Wandering without awareness
Forgetting the true God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create