Kalam Kalamai Kathu Lyrics Song Chords PPT -காலம் காலமாய் காத்து

காலம் காலமாய் காத்து நிற்கிறேன்
கண்ணின் மணியே கவலை
மறந்து நீ ஓடி வந்திடு-2
கண்ணீரை காண்பவரும் நானே
உன் கவலையை சுமப்பவரும் நானே -2

சிறகை விரித்து நீயே
புது சிந்தை கொண்டு நீ வா
சிகரம் உனக்கு தொலைவில் இல்லையே

1. தரணியில் இன்பம் உண்டு-அது
தருமோ மெய் வாழ்வை இன்று
நிலையான இன்பம் கண்டு
நிறைவான ஆசீர் பெற்றிட

2. பாதை காட்ட ஆளில்லையோ
உன் பாரம் தாங்க நானில்லையோ
பாவம் உன்னை முடமாக்கிடும்
தூய பாதை உன்னை சீராக்கிட

Kalam Kalamai Kathu lyrics songs, Kalam Kalamai Kathu song lyrics , Kalam Kalamai Kathu Lyrics Song Chords PPT - காலம் காலமாய் காத்து

Sign in to access this feature Sign Up

Kalam Kalamai Kathu Lyrics Song Chords PPT -காலம் காலமாய் காத்து Lyrics in English

Kaalam kaalamaai kaaththu nirkiren
Kannin maniye kavalai
Marandhu nee odi vandhidu – 2
Kanneerai kaanbavarum naane
Un kavalaiyai sumappavarum naane – 2

Siragai viriththu neeye
Pudhu sindhai kondu nee vaa
Sigaram unakku tholaivil illaiye

Tharaniyil inbam undu – adhu
Tharumo mei vaazhvai indru
Nilaiyaana inbam kandu
Niraivaana aaseer petrida

Paadhai kaatta aalillaiyo
Un baaram thaanga naanillaiyo
Paavam unnai mudamaakkidum
Thooya paadhai unnai seeraakkida

Kalam Kalamai Kathu Lyrics Song Chords PPT -காலம் காலமாய் காத்து Lyrics in English (Tanglish)

காலம் காலமாய் காத்து நிற்கிறேன்
கண்ணின் மணியே கவலை
மறந்து நீ ஓடி வந்திடு -2
Kaalam kaalamaai kaaththu nirkiren
Kannin maniye kavalai
Marandhu nee odi vandhidu – 2

கண்ணீரை காண்பவரும் நானே6
உன் கவலையை சுமப்பவரும் நானே -2
Kanneerai kaanbavarum naane
Un kavalaiyai sumappavarum naane – 2

சிறகை விரித்து நீயே
புது சிந்தை கொண்டு நீ வா
Siragai viriththu neeye
Pudhu sindhai kondu nee vaa

சிகரம் உனக்கு தொலைவில் இல்லையே
Sigaram unakku tholaivil illaiye

தரணியில் இன்பம் உண்டு - அது
தருமோ மெய் வாழ்வை இன்று
Tharaniyil inbam undu – adhu
Tharumo mei vaazhvai indru

நிலையான இன்பம் கண்டு
நிறைவான ஆசீர் பெற்றிட
Nilaiyaana inbam kandu
Niraivaana aaseer petrida

பாதை காட்ட ஆளில்லையோ
உன் பாரம் தாங்க நானில்லையோ
Paadhai kaatta aalillaiyo
Un baaram thaanga naanillaiyo

பாவம் உன்னை முடமாக்கிடும்
தூய பாதை உன்னை சீராக்கிட
Paavam unnai mudamaakkidum
Thooya paadhai unnai seeraakkida

Kalam Kalamai Kathu Lyrics Song Chords PPT -காலம் காலமாய் காத்து Lyrics in English (Song Meaning)

காலம் காலமாய் காத்து நிற்கிறேன்
கண்ணின் மணியே கவலை
மறந்து நீ ஓடி வந்திடு -2
For a long time I have been waiting,
O precious one of my eyes, do not worry.
Forget everything and come running to Me,

கண்ணீரை காண்பவரும் நானே
உன் கவலையை சுமப்பவரும் நானே -2
I am the One who sees your tears.
I am the One who carries your burdens.

சிறகை விரித்து நீயே
புது சிந்தை கொண்டு நீ வா
Spread your wings yourself,
Come with a renewed mind.

சிகரம் உனக்கு தொலைவில் இல்லையே
The summit is not far away for you.

தரணியில் இன்பம் உண்டு - அது
தருமோ மெய் வாழ்வை இன்று
There is pleasure on this earth,
But will it give true life today?

நிலையான இன்பம் கண்டு
நிறைவான ஆசீர் பெற்றிட
Find the everlasting joy,
And receive complete blessings.

பாதை காட்ட ஆளில்லையோ
உன் பாரம் தாங்க நானில்லையோ
Is there no one to show you the way?
Am I not there to carry your burdens?

பாவம் உன்னை முடமாக்கிடும்
தூய பாதை உன்னை சீராக்கிட
Sin will cripple you,
But the holy path will restore you.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create