Kalangathae Naan Un thaevan Lyrics Song Chords PPT - கலங்காதே நான் உன் தேவன்

கலங்காதே நான் உன் தேவன் என்றீரே
எதிரிகளை முறித்து வெற்றி சிறந்தீரே
கூப்பிடும் போது வருவேன் என்றீரே
நான் கூப்பிடும் முன்பாகவே
என்னோடிருந்தீரே

இயேசுவை நேசிக்கிறேன் (6)
இயேசுவை நான் ஆராதிக்கிறேன் (6)
உயிரே இயேசுவே உயிரே ராஜனே
என் உயிரின் உயிரானவரே

1. நானே நான் என்ற தேவன் நீர்
உலகத் துவக்கத்திலும் நீரே நீர்
கடைசி பரியந்தமும் நீரே நீர்
என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர்

வல்லவரே நல்லவரே 2
மாட்சிமை மிகுந்தவரே
மகிமை நிறைந்தவரே
துதிகளின் பாத்திரரே

Kalangathae Naan Un thaevan lyrics songs,Kalangathae Naan Un thaevan song lyrics , Kalangathae Naan Un thaevan Lyrics Song Chords PPT -கலங்காதே நான் உன் தேவன்

Sign in to access this feature Sign Up

Kalangathae Naan Un thaevan Lyrics Song Chords PPT - கலங்காதே நான் உன் தேவன் Lyrics in English

Kalangaathe naan un Devan endreere
Edhirigalai murithu vetri sirandheere
Kooppidum podhu varuven endreere
Naan kooppidum munbaagave ennodu irundheere

Yesuvai nesikkiren (6) Yesuvai naan aaraadhikkiren (6)
Uyire Yesuve uyire raajane en uyirin uyiraanavare

Naane naan endra Devan Neer
Ulagath thuvakkathilum Neere Neer
Kadaisi pariyanthamum Neere Neer
Ennai nesikkindra Devanum Neere Neer

Vallavare nallavare maatchimai migundhavare
Magimai nirainthavare thuthigalin paaththirare

Kalangathae Naan Un thaevan Lyrics Song Chords PPT - கலங்காதே நான் உன் தேவன் Lyrics in English (Tanglish)

கலங்காதே நான் உன் தேவன் என்றீரே
எதிரிகளை முறித்து வெற்றி சிறந்தீரே
Kalangaathe naan un Devan endreere
Edhirigalai murithu vetri sirandheere

கூப்பிடும் போது வருவேன் என்றீரே
நான் கூப்பிடும் முன்பாகவே என்னோடிருந்தீரே
Kooppidum podhu varuven endreere
Naan kooppidum munbaagave ennodu irundheere

இயேசுவை நேசிக்கிறேன் (6) இயேசுவை நான் ஆராதிக்கிறேன் (6)
Yesuvai nesikkiren (6) Yesuvai naan aaraadhikkiren (6)

உயிரே இயேசுவே உயிரே ராஜனே என் உயிரின் உயிரானவரே
Uyire Yesuve uyire raajane en uyirin uyiraanavare

நானே நான் என்ற தேவன் நீர்
உலகத் துவக்கத்திலும் நீரே நீர்
Naane naan endra Devan Neer
Ulagath thuvakkathilum Neere Neer

கடைசி பரியந்தமும் நீரே நீர்
என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர்
Kadaisi pariyanthamum Neere Neer
Ennai nesikkindra Devanum Neere Neer

வல்லவரே நல்லவரே
மாட்சிமை மிகுந்தவரே
Vallavare nallavare
Maatchimai migundhavare

மகிமை நிறைந்தவரே
துதிகளின் பாத்திரரே
Magimai nirainthavare
Thuthigalin paaththirare

Kalangathae Naan Un thaevan Lyrics Song Chords PPT - கலங்காதே நான் உன் தேவன் Lyrics in English (Song Meaning)

கலங்காதே நான் உன் தேவன் என்றீரே
எதிரிகளை முறித்து வெற்றி சிறந்தீரே
Do not fear, I am your God
You crushed enemies and gave victory

கூப்பிடும் போது வருவேன் என்றீரே
நான் கூப்பிடும் முன்பாகவே என்னோடிருந்தீரே
You said You would come when called
Before I called, You stayed with me

இயேசுவை நேசிக்கிறேன் இயேசுவை நான் ஆராதிக்கிறேன்
உயிரே இயேசுவே என் உயிரின் உயிரானவரே
I love Jesus, I worship Jesus
Jesus my life, life of my soul

நானே நான் என்ற தேவன் நீர்
உலகத் துவக்கத்திலும் நீரே நீர்
You are the great I AM
You were there from the beginning

கடைசி பரியந்தமும் நீரே நீர்
என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர்
You remain till the very end
You are the God who loves me

வல்லவரே நல்லவரே
மாட்சிமை மிகுந்தவரே
Mighty One, Good One
Glorious and powerful Lord

மகிமை நிறைந்தவரே
துதிகளின் பாத்திரரே
Filled with all glory
Worthy of every praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create