Kalangathe Yesu unnodu Lyrics Song Chords PPT -கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்

கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
கலங்காதே இயேசு உயிரோடிருக்கின்றார்
கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
தேவன் உன்னோடு பேசுகின்றார்

1. வேதனை வனாந்தரத்தில் நீ
நடந்து வருகிறாயோ -2
அன்பில்லா வறண்ட நிலத்தில் நீர்
தனிமையில் தவிக்கிறாயோ -2

2. கஷ்டங்கள் மீண்டும் மீண்டும்
உன்னை சோகத்தில் சேர்க்கிறதோ -2
பிரச்சனை வேதனை வியாதிகளும்
கண்ணீர் மல்கிட செய்கிறதோ -2

3. இயேசுவின் வல்லமை
இன்றும் மாறிடவே யில்லை −2
அவரின் அணைக்கும் கரங்கள்
இன்றும் குறுகிபோகவில்லை -2

Kalangathe Yesu unnodu lyrics songs, Kalangathe Yesu unnodu song lyrics , Kalangathe Yesu unnodu Lyrics Song Chords PPT - கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்

Sign in to access this feature Sign Up

Kalangathe Yesu unnodu Lyrics Song Chords PPT -கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார் Lyrics in English

Kalangaadhe Yesu unnodu varugiraar
Kalangaadhe Yesu uyirodirukkiraar
Kalangaadhe Yesu unnodu varugiraar
Devan unnodu pesugiraar

Vedhanai vanaandharaththil nee
Nadanthu varugiraayo
Anbillaa varandha nilaththil neer
Thanimaiyil thavikkiraayo

Kashtangal meendum meendum
Unnai sogaththil serkkiradho
Pirachchanai vedhanai viyaadhigalum
Kanneer malkida seigiradho

Yesuvin vallamai
Indrum maaridave illai
Avarin anaikkum karangal
Indrum kurugipogavillai

Kalangathe Yesu unnodu Lyrics Song Chords PPT -கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார் Lyrics in English (Tanglish)

கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
கலங்காதே இயேசு உயிரோடிருக்கின்றார்
Kalangaadhe Yesu unnodu varugiraar
Kalangaadhe Yesu uyirodirukkiraar

கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
தேவன் உன்னோடு பேசுகின்றார்
Kalangaadhe Yesu unnodu varugiraar
Devan unnodu pesugiraar

வேதனை வனாந்தரத்தில் நீ
நடந்து வருகிறாயோ
Vedhanai vanaandharaththil nee
Nadandhu varugiraayo

அன்பில்லா வறண்ட நிலத்தில் நீர்
தனிமையில் தவிக்கிறாயோ
Anbilla varandha nilaththil neer
Thanimaiyil thavikkiraayo

கஷ்டங்கள் மீண்டும் மீண்டும்
உன்னை சோகத்தில் சேர்க்கிறதோ
Kashtangal meendum meendum
Unnai sogaththil serkkiradho

பிரச்சனை வேதனை வியாதிகளும்
கண்ணீர் மல்கிட செய்கிறதோ
Pirachchanai vedhanai vyaadhigalum
Kanneer malkida seigiradho

இயேசுவின் வல்லமை
இன்றும் மாறிடவே யில்லை
Yesuvin vallamai
Indrum maaridave illai

அவரின் அணைக்கும் கரங்கள்
இன்றும் குறுகிபோகவில்லை
Avarin anaikkum karangal
Indrum kurugipogavillai

Kalangathe Yesu unnodu Lyrics Song Chords PPT -கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார் Lyrics in English (Song Meaning)

கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
கலங்காதே இயேசு உயிரோடிருக்கின்றார்
Do not be troubled, Jesus is with you
Do not fear, Jesus is alive

கலங்காதே இயேசு உன்னோடு வருகின்றார்
தேவன் உன்னோடு பேசுகின்றார்
Do not be troubled, Jesus walks with you
God is speaking with you

வேதனை வனாந்தரத்தில் நீ
நடந்து வருகிறாயோ
Are you walking through
A desert of pain

அன்பில்லா வறண்ட நிலத்தில் நீர்
தனிமையில் தவிக்கிறாயோ
In a dry land without love
Are you suffering alone

கஷ்டங்கள் மீண்டும் மீண்டும்
உன்னை சோகத்தில் சேர்க்கிறதோ
Do troubles again and again
Bring you into sorrow

பிரச்சனை வேதனை வியாதிகளும்
கண்ணீர் மல்கிட செய்கிறதோ
Do problems, pain, and sickness
Fill your eyes with tears

இயேசுவின் வல்லமை
இன்றும் மாறிடவே யில்லை
The power of Jesus
Has never changed

அவரின் அணைக்கும் கரங்கள்
இன்றும் குறுகிபோகவில்லை
His embracing arms
Have never grown short

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create