கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
தகப்பனே தகப்பனே – 2
நீர் போதும் என் வாழ்வில் – 4
1. உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர் – 2
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும் – 2
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா – 2
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும் – 2
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர் – 2
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும் – 2
தகப்பனே தகப்பனே
Kalangi Nindra Velaiyil ,Kalangi Nindra Velaiyil lyrics songs, Kalangi Nindra Velaiyil song lyrics, Kalangi Nindra Velaiyil Lyrics Song Chords PPT - கலங்கி நின்ற வேளையில், Jebathotta Jeyageethangal Vol 36, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Kalangi nindra velaiyil
Kaividaamal kaathire thagappane
Thagappane thagappane – 2
Neer podhum en vaazhvil – 4
1.Udaindha nontha ullaththodu
Arugil neer irukkindreer – 2
Thaangidum belan thandhu
Thappi sella vazhi seiyum – 2
Thagappane thagappane
Neer podhum en vaazhvil – 4
2.Thunbathin paadhaiyil nadakkum pothellaam
Thiruvasanam thetrudhaiyaa – 2
Theemaigalai nanmaiyaakki
Dhinam dhinam nadaththi sellum – 2
Thagappane thagappane
Neer podhum en vaazhvil – 4
3.Nithiya anbinaal anbu koorndhu
Um peranbaal izhuthu kondeer – 2
Kaarunyam thayavaal
Kaalamellaam soozhndhu kaakkum – 2
Thagappane thagappane
Neer podhum en vaazhvil – 4
கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
Kalangi nindra velaiyil
Kaividaamal kaathire thagappane
தகப்பனே தகப்பனே – 2
நீர் போதும் என் வாழ்வில் – 4
Thagappane thagappane – 2
Neer podhum en vaazhvil – 4
1. உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர்
தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி செய்யும்
Udaindha nontha ullaththodu arugil neer irukkindreer
Thaangidum belan thandhu thappi sella vazhi seiyum
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
Thagappane thagappane
Neer podhum en vaazhvil – 4
2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம் திருவசனம் தேற்றுதைய்யா
Thunbathin paadhaiyil nadakkum pothellaam thiruvasanam thetrudhaiyaa
தீமைகளை நன்மையாக்கி தினம் தினம் நடத்திச் செல்லும்
Theemaigalai nanmaiyaakki dhinam dhinam nadaththi sellum
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
Thagappane thagappane
Neer podhum en vaazhvil – 4
3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
Nithiya anbinaal anbu koorndhu um peranbaal izhuthu kondeer
காருண்யம் தயவால் காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
Kaarunyam thayavaal kaalamellaam soozhndhu kaakkum
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
Thagappane thagappane
Neer podhum en vaazhvil – 4
கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே
In times when I stood in distress
You held me faithfully without leaving me, O Father
தகப்பனே தகப்பனே – 2
நீர் போதும் என் வாழ்வில் – 4
Father, Father – 2
You are enough in my life – 4
1. உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர்
With a broken and wounded heart, You are near me
தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி செய்யும்
You give strength to endure and make a way of escape
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
Father, Father
You are enough in my life – 4
2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம் திருவசனம் தேற்றுதைய்யா
Whenever I walk through paths of suffering, Your Word comforts me
தீமைகளை நன்மையாக்கி தினம் தினம் நடத்திச் செல்லும்
You turn evil into good and lead me every single day
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
Father, Father
You are enough in my life – 4
3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
You loved me with eternal love and drew me with Your great love
காருண்யம் தயவால் காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
With mercy and grace, You surround and protect me all my life
தகப்பனே தகப்பனே
நீர் போதும் என் வாழ்வில் – 4
Father, Father
You are enough in my life – 4
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List