Kalangkathe Thikaiyathe Lyrics Song Chords PPT -கலங்காதே திகையாதே

கலங்காதே திகையாதே
தேவாதி தேவன் உன் துணையே
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு உன் துணையே

உன் சொந்த ஜனங்கள், உற்றாரும் உலகும்
உதறி உன்னை வெறுத்துவிட்டாலும்
உன்னைத் தம் கைகளில் வரைந்திட்ட தேவன்
உன்னை மறப்பதில்லை

... கலங்காதே ...

துன்பங்கள், தொல்லை, வியாதியும் வறுமை
உன் வாழ்வில் இன்று நெருங்கி வந்தாலும்
எந்நாளும் வெற்றி தந்தாளும் இயேசு
உன்னை உயர்த்திடுவார்

... கலங்காதே ...

உன் பாதை தீயின் நடுவாக வந்தும்
ஆறுகள் உன் மேல் புரள்வதில்லை
சாத்தானை வென்று கர்த்தர் நம் இயேசு
எந்நாளும் கொடியேற்றுவார்

... கலங்காதே ...

Kalangkathe Thikaiyathe lyrics songs,Kalangkathe Thikaiyathe song lyrics,Kalangkathe Thikaiyathe Lyrics Song Chords PPT -கலங்காதே திகையாதே

Sign in to access this feature Sign Up

Kalangkathe Thikaiyathe Lyrics Song Chords PPT -கலங்காதே திகையாதே Lyrics in English

kalangkathe thikaiyathe
thevathi thevan un thunaiye

kalangkathe thikaiyathe
karththar iyesu un thunaiye

un sontha janangkaL utrarum ulakum
uthari unnai veruththu vittalum
unnai than kaikaLil varainthitta thevan
unnai marappathillai

... kalangkathe

thunpangkaL thollai viyathiyum varumai
un vazhvil inru nerungki vanthalum
ennalum vetri thanthidum iyesu
unnai uyarththituvar

... kalangkathe

un pathai thiyo natuvaka vanthum
aarukaL un mel puraLuvathillai
saththanai venru karththar nam iyesu
ennalum kotiyetruvar

... kalangkathe

Kalangkathe Thikaiyathe Lyrics Song Chords PPT -கலங்காதே திகையாதே Lyrics in English (Tanglish)

TRUE

Kalangkathe Thikaiyathe Lyrics Song Chords PPT -கலங்காதே திகையாதே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create