Kalangum Naeramellam Kanneer Lyrics Song Chords PPT - கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர்

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே

1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே

யெகோவா ரவ்ப்பா சுகம் தரும்
தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம்

உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம்

தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே

பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர்
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்

உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர்

Kalangum Naeramellam Kanneer, Kalangum Naeramellam Kanneer lyrics songs, Kalangum Naeramellam Kanneer song lyrics, Kalangum Naeramellam Kanneer Lyrics Song Chords PPT - கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர், tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 40, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Kalangum Naeramellam Kanneer Lyrics Song Chords PPT - கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் Lyrics in English

Kalangum Neramellam Kannir Thudaippavar
Jebam Ketparavare Sukam Tharubavare

Aabathu Naadkalile Adhisayam Seybavare
Kooppiduum Podhellam Pathil Tharubavare

Yehova Rapha Sukam Tharum
Thagappan Umakke Stothiram

Umakke Stothiram Uyirulla Naal Ellaam

Thollagal Soozhundhirukkaiyil
Thunaiyaai Varubavare
Vallamai valakkarathal
Viduthalai tharubavare

Palaveenam Etru Kondir En
Noigal Sumandhu Kondir
Sukamanaen Sukamanaen
Ratchagar Thazhubugalal

Ummaiyae Nambuvathal
Naan Asaikkapaduvadillai
Sakalum Nanmaikku
Ethuvai Thagappan Nadathukireer

Kalangum Naeramellam Kanneer Lyrics Song Chords PPT - கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் Lyrics in English (Tanglish)

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே
Kalangum Neramellam Kannir Thudaippavar
Jebam Ketparavare Sukam Tharubavare

ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே
Aabathu Naadkalile Adhisayam Seybavare
Kooppiduum Podhellam Pathil Tharubavare

யெகோவா ரவ்ப்பா சுகம் தரும்
தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம்
Yehova Rapha Sukam Tharum
Thagappan Umakke Stothiram

உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம்
Umakke Stothiram Uyirulla Naal Ellaam

தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே
Thollagal Soozhundhirukkaiyil
Thunaiyaai Varubavare

வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே
Vallamai valakkarathal
Viduthalai tharubavare

பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர்
Palaveenam Etru Kondir En
Noigal Sumandhu Kondir

சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்
Sukamanaen Sukamanaen
Ratchagar Thazhubugalal

உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை
Ummaiyae Nambuvathal
Naan Asaikkapaduvadillai

சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர்
Sakalum Nanmaikku
Ethuvai Thagappan Nadathukireer

Kalangum Naeramellam Kanneer Lyrics Song Chords PPT - கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் Lyrics in English (Song Meaning)

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே
He Wipes Every Tear In Troubled Times
He Hears Every Prayer And Gives Comfort

ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே
He Performs Miracles In Times Of Danger
He Responds Whenever We Call

யெகோவா ரவ்ப்பா சுகம் தரும்
தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம்
Jehovah Rapha Gives Comfort
Praise Be To Him Forever

உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம்
Praise Be To You Every Living Day

தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே
He Comes As A Helper When Trouble Surrounds
He Gives Deliverance With His Power

வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே
By Your mighty and powerful hand
You give freedom

பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர்
He Bears My Weakness
He Carries My Sickness

சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்
I Am Comforted, I Am Comforted
By The Arms Of The Savior

உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர்
By Trusting Him, I Cannot Be Moved
He Leads Everything For Good

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create