Kalangum Nehrangalil Lyrics Song Chords PPT - கலங்கும் நேரங்களில்

கலங்கும் நேரங்களில்
ஆறுதல் படுத்திடுவீர்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை
எல்லாமென் இயேசுதானே
எல்லாமே இயேசுதான், இயேசுதான்
என் இயேசுவேதான்

கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
தைரியம் ஈந்திட்டீர்
சஞ்சல இரவு மறைந்தது
எல்லாமே எனக்கு இயேசுதானே

பெலவீனத்தில் என்னை தாங்கும்
உம் கிருபை பெரிதல்லோ
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை
எல்லாமே எனக்கு இயேசுதானே

Kalangum Nehrangalil, Kalangum Nehrangalil lyrics songs, Kalangum Nehrangalil song lyrics, Kalangum Nehrangalil Lyrics Song Chords PPT -கலங்கும் நேரங்களில் , tamil christian songs lyrics, Anita kingsly

Sign in to access this feature Sign Up

Kalangum Nehrangalil Lyrics Song Chords PPT - கலங்கும் நேரங்களில் Lyrics in English

Kalangum nerangalil aaruthal paduthiduveer
Neer illamal ondrum illai ellamen Yesuthanae
Ellame Yesuthan
Ellame Yesuthan, Yesuthan
En Yesuve than

Kooppitta naalil bathil thandheer dhairiyam eenthitteer
Sanjala iravu marainthathu ellame enakku Yesuthanae

Belaveenathil ennai thaangum Um kirubai peridhalo
Ummai pol yaaraiyum kandathillai ellame enakku Yesuthanae

Kalangum Nehrangalil Lyrics Song Chords PPT - கலங்கும் நேரங்களில் Lyrics in English (Tanglish)

கலங்கும் நேரங்களில் ஆறுதல் படுத்திடுவீர்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை எல்லாமென் இயேசுதானே
Kalangum nerangalil aaruthal paduthiduveer
Neer illamal ondrum illai ellamen Yesuthanae

எல்லாமே இயேசுதான், இயேசுதான்
என் இயேசுவேதான்
Ellame Yesuthan, Yesuthan
En Yesuve than

கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர் தைரியம் ஈந்திட்டீர்
சஞ்சல இரவு மறைந்தது எல்லாமே எனக்கு இயேசுதானே
Kooppitta naalil bathil thandheer dhairiyam eenthitteer
Sanjala iravu marainthathu ellame enakku Yesuthanae

பெலவீனத்தில் என்னை தாங்கும் உம் கிருபை பெரிதல்லோ
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை எல்லாமே எனக்கு இயேசுதானே
Belaveenathil ennai thaangum Um kirubai peridhalo
Ummai pol yaaraiyum kandathillai ellame enakku Yesuthanae

Kalangum Nehrangalil Lyrics Song Chords PPT - கலங்கும் நேரங்களில் Lyrics in English (Song Meaning)

கலங்கும் நேரங்களில் ஆறுதல் படுத்திடுவீர்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை எல்லாமென் இயேசுதானே
You comfort me in times of sorrow
Without You nothing exists, You are my everything Jesus

எல்லாமே இயேசுதான், இயேசுதான்
என் இயேசுவேதான்
Everything is Jesus, Jesus
Only my Jesus is everything

கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர் தைரியம் ஈந்திட்டீர்
சஞ்சல இரவு மறைந்தது எல்லாமே எனக்கு இயேசுதானே
On the day I called, You answered and gave me courage
The troubled night has vanished, Jesus is everything for me

பெலவீனத்தில் என்னை தாங்கும் உம் கிருபை பெரிதல்லோ
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை எல்லாமே எனக்கு இயேசுதானே
Your grace that sustains me in weakness is so great
I have found no one like You, Jesus is everything for me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create