Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics Song Chords PPT - கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
நீ பேசாவிட்டால் கல்களும் பேசும்

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்

1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா!

2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே!

3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்!

Kalkal Kuuppitum Nee Paesaavittaal lyrics songs, Kalkal Kuuppitum Nee Paesaavittaal song lyrics, Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics Song Chords PPT - கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்

Sign in to access this feature Sign Up

Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics Song Chords PPT - கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் Lyrics in English

Kalgal koopidum nee pesaavittaal
Nee pesaavittaal kalgalum pesum

Kalgal koopidum nee pesaavittaal indha
Kalgal koopidum nee paadaavittaal

Aabiragaamin puthirar enbor aandavarai marandhuvittaal
Kalgalal tham pillaiyalaakka vallavar undu theriyumaa

Vedham katru pothipporum saththiyaththai kadaipidiththaal
Aayakkaarar paavigalum paralogil idam peruvaare

Raajyaththin puthirar enbor azhaippai asattai pannivittaal
Veliyaruge ulla manidhar kaliyaana saalai nirappuvaar

Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics Song Chords PPT - கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் Lyrics in English (Tanglish)

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
நீ பேசாவிட்டால் கல்களும் பேசும்
Kalgal koopidum nee pesaavittaal
Nee pesaavittaal kalgalum pesum

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்
Kalgal koopidum nee pesaavittaal indha
Kalgal koopidum nee paadaavittaal

ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா
Aabiragaamin puthirar enbor aandavarai marandhuvittaal
Kalgalal tham pillaiyalaakka vallavar undu theriyumaa

வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே
Vedham katru pothipporum saththiyaththai kadaipidiththaal
Aayakkaarar paavigalum paralogil idam peruvaare

இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்
Raajyaththin puthirar enbor azhaippai asattai pannivittaal
Veliyaruge ulla manidhar kaliyaana saalai nirappuvaar

Kalkal Kuuppitum Nee Paesaavittaal Lyrics Song Chords PPT - கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் Lyrics in English (Song Meaning)

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால்
நீ பேசாவிட்டால் கல்களும் பேசும்
If you do not speak the stones will cry out
If you keep silent the stones will speak

கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்
If you do not speak the stones will cry out
If you do not sing the stones will cry out

ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா
If the children of Abraham forget the Lord
Do you know God can raise children from stones

வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே
If those who teach the scripture keep the truth
Even tax collectors and sinners will enter heaven

இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்
If the sons of the kingdom ignore the invitation
People from the streets will fill the wedding hall

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create