கள்ளு தண்ணி சுகமில்லே
சாராயத்திலே சுகமில்லே
சத்தியத்தில் சுகமுண்டையா-மனிதா
இயேசுவை நீர் ஏற்றுக்கொள் ஐயா
1.கை நிறைய சம்பாதிக்க காலமெல்லாம் உழைக்கின்றாய்
கள்ளுக்கடையிலே படுத்துகிடக்கின்றாய் போதாதென்று கஞ்சாவைப் போட்டு ஊதுகின்றாய்
2. மனைவி பிள்ளை உண்டு மாறாத
உன் தெய்வமுண்டு மறந்து ஓடி குடிக்கின்றாய் சாராயத்தை குடித்து வெந்து சாகின்றாய்
Kallu Thanni lyrics songs, Kallu Thanni song lyrics , Kallu Thanni Lyrics Song Chords PPT -கள்ளு தண்ணி சுகமில்லே
Sign in to access this feature Sign Up
Kallu thanni sugamille
Saarayathile sugamille
Saththiyathil sugamundaiyaa manidhaa
Yesuvai neer yetrukkol aiyaa
Kai niraiya sambaadikka kaalamellaam uzhaikkindraai
Kallukadaiyile paduththukidakkindraai podhaadhendru kanjaavai pottu oodhugindraai
Manaivi pillai undu maaraadha un deivamundu
Marandhu odi kudikkindraai
Saarayathai kudiththu vendhu saagindraai
கள்ளு தண்ணி சுகமில்லே
சாராயத்திலே சுகமில்லே
Kallu Thanni Sugamille
Saarayaththilae Sugamille
சத்தியத்தில் சுகமுண்டையா-மனிதா
இயேசுவை நீர் ஏற்றுக்கொள் ஐயா
Saththiyaththil Sugam Undaiyaa - Manidhaa
Yesuvai Neer Yettrukkol Aiyaa
கை நிறைய சம்பாதிக்க காலமெல்லாம் உழைக்கின்றாய்
கள்ளுக்கடையிலே படுத்துகிடக்கின்றாய்
போதாதென்று கஞ்சாவைப் போட்டு ஊதுகின்றாய்
Kai Niraiya Sampaadhikka Kaalamellaam Ulaikkindraai
Kallukkadaiyilae Paduththukidakkindraai
Podhaadhendru Kanjaavaip Pottu Oodhugindraai
மனைவி பிள்ளை உண்டு மாறாத உன் தெய்வமுண்டு
மறந்து ஓடி குடிக்கின்றாய் சாராயத்தை
குடித்து வெந்து சாகின்றாய்
Manaivi Pillai Undu Maaraadha Un Dheivam Undu
Marandhu Odi Kudikkindraai Saarayaththai
Kudiththu Vendhu Saagindraai
கள்ளு தண்ணி சுகமில்லே
சாராயத்திலே சுகமில்லே
Liquor Has No True Comfort
Alcohol Has No Real Peace
சத்தியத்தில் சுகமுண்டையா-மனிதா
இயேசுவை நீர் ஏற்றுக்கொள் ஐயா
Only In Truth There Is Peace, O Man
Accept Jesus, My Friend
கை நிறைய சம்பாதிக்க காலமெல்லாம் உழைக்கின்றாய்
கள்ளுக்கடையிலே படுத்துகிடக்கின்றாய்
போதாதென்று கஞ்சாவைப் போட்டு ஊதுகின்றாய்
You Work All Your Life To Earn Money
You Lie Down In Liquor Shops
And Even Use Drugs Beyond That
மனைவி பிள்ளை உண்டு மாறாத உன் தெய்வமுண்டு
மறந்து ஓடி குடிக்கின்றாய் சாராயத்தை
குடித்து வெந்து சாகின்றாய்
You Have A Wife And Children And An Unchanging God
But You Run Away And Drink Alcohol
And Destroy Yourself By Drinking
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List