கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மாற்றினது எந்தன் வாழ்வினையே
உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Wesleymaxwell songs, wesley maxwell songs lyrics, ezhuputhalea engal vaanjai Vol1 songs, ezhuputhalea engal vaanjai Vol1 songs lyrics, kalvaari naatha karunaiyin songs, kalvaari naatha karunaiyin songs lyrics
Sign in to access this feature Sign Up
Calvary Naadhaa Karunaiyin Devaa Kaathidum Pugalidame
Kanden Um Anbai Calvaryyil
Karthave Um Paadham Saranadaindhen
Ummay vittu dhooram naan sendra neram
Ennai vittu dhooram Neer sellavillai
Ennaiyum thedi en vaazhvil vandheer
Umadhanbai inimeal oru podhum maraven
Kallargal naduve kallanai pola
Enakkaaga siluvaiyil Neer maritheer
Maranathai kaattilum valiya Um nesam
Maatrinadhu endhan vaazhvinaiye
Ulagame ennai kai vitta velai
Kalangidaadhe endru karam patrinir
Umadhanbai maraven, Um pani seiven
Umakkaagave naan endrum vaazhuven
1.கல்வாரி நாதா கருணையின் தேவா காத்திடும் புகலிடமே
Kalkvari naadha karunaiyin deva kaathidum pukalidame
கண்டேன் உம் அன்பை கல்வாரியில் கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
Kanden um anbai kalvaariyil karthave um paadham saranadaindhen
2.உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம் என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
Ummai vittu thooram naan sendra neram ennai vittu thooram neer sellavillai
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
Ennaiyum thedi en vaazhvil vandheer umadhanbai inimel oru podhum maraven
3.கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
Kallargal naduve kallanai pola enakkaaga siluvaiyil neer maritheer
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் மாற்றினது எந்தன் வாழ்வினையே
Maranathai kaattilum valiya um nesam maatriyadhu endhan vaazhvinaiye
4.உலகமே என்னைக் கைவிட்ட வேளை கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
Ulagame ennai kaivitta velai kalangidaathe endru karam patrineer
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன் உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
Umadhanbai maraven um pani seiven umakkaagave naan endrum vaazhuven
1.கல்வாரி நாதா கருணையின் தேவா காத்திடும் புகலிடமே
I saw Your love at Calvary, O Lord who is my refuge
கண்டேன் உம் அன்பை கல்வாரியில் கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
At Calvary I found Your love and surrendered at Your feet, Lord
2.உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம் என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
When I went far from You, You never left me
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் உமதன்பை இனிமேல் மறவேன்
You came searching for me and entered my life, I will never forget Your love
3.கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
You died on the cross for me, among sinners as one condemned
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் மாற்றினது எந்தன் வாழ்வினையே
Your love stronger than death transformed my entire life
4.உலகமே என்னைக் கைவிட்ட வேளை கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
When the world abandoned me, You held my hand and said “do not fear”
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன் உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
I will not forget Your love, I will serve You and live for You forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List