கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே
என்னை மீட்டெடுத்த உந்தன் ஸ்நேகமே
பொன் மார்போடு அணைத்திடும் ஸ்நேகமே
எந்தன் கண்ணீர் துடைத்திடும் ஸ்நேகமே
1. கிறிஸ்துவின் ஸ்நேகத்தில் நின்று நான்
பின்னோக்கி போகாதிருந்திட -2
ஸ்நேகத்தின் சங்கிலியால் என்னை
மார்போடு அணைத்திடும் இரட்சகர் -2
2. அன்பின் பரிமள குன்றிலே-என்
பிரியனோடு வாழ்ந்திடும் ஜீவியம்-நான்
நினைத்திடும் போதெல்லாம் என் உள்ளம்
துள்ளிடுமே உந்தன் ஸ்நேகத்தால்
3. வீட்டாரும் உலகோரும் ஏகமாய்
நிந்தை பரிகாசம் செய்திடும் வேளையில்
நினைத்திடுவேன் எந்தன் நேசரின்
புன்னகை தூவிடும் பொன் முகம்
Kalvaari Siluvayil Snegame lyrics songs,Kalvaari Siluvayil Snegame song lyrics , Kalvaari Siluvayil Snegame Lyrics Song Chords PPT - கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே
Sign in to access this feature Sign Up
Kalvaari siluvaiyin snehamae
Ennai meettedutha undhan snehamae
Pon maarpodu anaithidum snehamae
Endhan kannir thudaithidum snehamae
Kristevin snehamil nindru naan
Pinnokki pogadhirundhidum
Snehamin sangiliyaal ennai
Maarpodu anaithidum iratchagar
Anbin parimala kundrile
En priyanodu vaazhnthidum jeeviyam naan
Ninaithidum podhellam en ullam
Thullidum undhan sneham thaal
Veettarum ulagorum ekamaai
Nindhai parigaasam seididum velaigalil
Ninaithiduven endhan nesarin
Punnagai thoovidum pon mugam
கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே
என்னை மீட்டெடுத்த உந்தன் ஸ்நேகமே
Kalvaari Siluvaiyin Sneghame
Ennai Meettedutha Unthan Sneghame
பொன் மார்போடு அணைத்திடும் ஸ்நேகமே
எந்தன் கண்ணீர் துடைத்திடும் ஸ்நேகமே
Pon Maarpodu Anaithidum Sneghame
Endhan Kanneer Thudaithidum Sneghame
கிறிஸ்துவின் ஸ்நேகத்தில் நின்று நான்
பின்னோக்கி போகாதிருந்திட
Kristhuvin Sneghathil Nindru Naan
Pinnokki Pogaadhirundhid
ஸ்நேகத்தின் சங்கிலியால் என்னை
மார்போடு அணைத்திடும் இரட்சகர்
Sneghaththin Sangiliyaal Ennai
Maarpodu Anaithidum Iratchagar
அன்பின் பரிமள குன்றிலே
பிரியனோடு வாழ்ந்திடும் ஜீவியம்
Anbin Parimala Kundrile
Priyanoadu Vaazhnthidum Jeeviyam
நினைத்திடும் போதெல்லாம் என் உள்ளம்
துள்ளிடுமே உந்தன் ஸ்நேகத்தால்
Ninaithidum Bodhellam En Ullam
Thullidume Unthan Sneghathaal
வீட்டாரும் உலகோரும் ஏகமாய்
நிந்தை பரிகாசம் செய்திடும் வேளையில்
Veettarum Ulagorum Eghamaai
Ninthai Parigaasam Seidhidum Velaial
நினைத்திடுவேன் எந்தன் நேசரின்
புன்னகை தூவிடும் பொன் முகம்
Ninaithiduven Endhan Nesarin
Punnagai Thoovidum Pon Mugam
கல்வாரி சிலுவையின் ஸ்நேகமே
என்னை மீட்டெடுத்த உந்தன் ஸ்நேகமே
The Love Of The Calvary Cross
Has Rescued Me With Your Love
பொன் மார்போடு அணைத்திடும் ஸ்நேகமே
எந்தன் கண்ணீர் துடைத்திடும் ஸ்நேகமே
The Love That Embraces With A Golden Chest
Wipes Away All My Tears
கிறிஸ்துவின் ஸ்நேகத்தில் நின்று நான்
பின்னோக்கி போகாதிருந்திட
Standing In The Love Of Christ
I Will Not Turn Back
ஸ்நேகத்தின் சங்கிலியால் என்னை
மார்போடு அணைத்திடும் இரட்சகர்
The Savior Who Holds Me Close
With The Chain Of His Love
அன்பின் பரிமள குன்றிலே
பிரியனோடு வாழ்ந்திடும் ஜீவியம்
In The Hill Of Love's Fragrance
I Will Live With My Beloved
நினைத்திடும் போதெல்லாம் என் உள்ளம்
துள்ளிடுமே உந்தன் ஸ்நேகத்தால்
Whenever I Think, My Heart
Leaps With Your Love
வீட்டாரும் உலகோரும் ஏகமாய்
நிந்தை பரிகாசம் செய்திடும் வேளையில்
When Family And The World
Mock Or Taunt Me
நினைத்திடுவேன் எந்தன் நேசரின்
புன்னகை தூவிடும் பொன் முகம்
I Will Think Of My Beloved's
Golden Face That Smiles On Me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List