Kalvari Anbu Marrinathennai Song Lyrics Chords PPT - கல்வாரி அன்பு மாற்றினதென்னை

கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pas Pramji Ebenezer songs, Pas pramji ebenezer songs lyrics, Album Puthiya Anubavam vol 3 songs lyrics, kalvari anbu marrinathennai songs, kalvari anbu marrinathennai songs lyrics

Sign in to access this feature Sign Up

Kalvari Anbu Marrinathennai Song Lyrics Chords PPT - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Lyrics in English

Kalvaari Anbu Maatrinadhu Ennai
Kalvaari Anbu Norukkinadhe Ennai
Enakkaagave – 2 Alangolam Ellaam
Enakkaagave – 2 Avadhi Ellaam

En Saabangal Paavangal Neekkum
Sarvalogaadhipare

Yesuvin Kaayangalal Sugam Undu
Saabangal Pokkum Paavangal Neekkum
Poorana Sugam Undu Yesuvandai Maathrame

Kalvaari Anbu Maatridum Unnai
Kalvaari Anbu Norukkidume Unnai
Unakkaagave – 2 Alangolam Ellaam
Unakkaagave – 2 Avadhi Ellaam

Un Saabangal Paavangal Neekkum
Sarvalogaadhipare

Kalvari Anbu Marrinathennai Song Lyrics Chords PPT - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Lyrics in English (Tanglish)

கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
Kalvaari Anbu Maatrinadhu Ennai
Kalvaari Anbu Norukkinadhe Ennai

எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
Enakkaagave Alangolam Ellaam
Enakkaagave Avadhi Ellaam

என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
En Saabangal Paavangal Neekkum
Sarvalogaadhipare

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
Yesuvin Kaayangalal Sugam Undu
Saabangal Pokkum Paavangal Neekkum

பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே
Poorana Sugam Undu Yesuvandai Maathrame

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
Kalvaari Anbu Maatridum Unnai
Kalvaari Anbu Norukkidume Unnai

உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
Unakkaagave Alangolam Ellaam
Unakkaagave Avadhi Ellaam

உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
Un Saabangal Paavangal Neekkum
Sarvalogaadhipare

Kalvari Anbu Marrinathennai Song Lyrics Chords PPT - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Lyrics in English (Song Meaning)

கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
Calvary love has transformed me
Calvary love has broken me

எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
All humiliation was for me
All suffering was for me

என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
My curses and sins are removed
O Lord of all creation

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
By the wounds of Jesus, there is healing
He removes curses and sins

பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே
Perfect healing is only through Jesus

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
Calvary love will transform you
Calvary love will break you

உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
All humiliation is for you
All suffering is for you

உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
Your curses and sins are removed
O Lord of all creation

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create