Kalvari Mettil Kodungakora Lyrics Song Chords PPT - கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்

கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்
என் இயேசு தேவன் தொங்குகின்றார்
என் பாவம் போக்க மாசற்ற தேவன்
எனக்காக யாவும் துறந்து நின்றார்

1. திருமேனி எங்கும் காயங்களாலே
திரு ரத்தம் பாய்ந்து வழிந்தோடும் காட்சி
ஏழை என் நெஞ்சம் ஏங்கியே வாட
ஏன் இந்த கோலம் எனக்காக தானோ

2. தலை சாய்க்க உலகில்
இடம் இல்லை என்றே
பெரும் பார குருசில் தலை சாய்த்தீர் தேவா
விலையேற பெற்ற நின் உதிரத்தால் மீட்க
விலையாக எனக்காய் உம் ஜீவன் தந்தீர்

3. உம்மைப்போல் என்னை மாற்றிட தேவா
பலியாக தந்தீர் உம் அன்பு பெரிதே
உம் அன்புக் கீடாய்
நான் என்ன கொடுப்பேன்
தலை தாழ்த்தி இன்று
என்னையே தந்தேன்

Kalvari Mettil Kodungakora lyrics songs, Kalvari Mettil Kodungakora song lyrics , Kalvari Mettil Kodungakora Lyrics Song Chords PPT - கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்

Sign in to access this feature Sign Up

Kalvari Mettil Kodungakora Lyrics Song Chords PPT - கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில் Lyrics in English

Calvary mettil kodungora crucil
En Yeshu Devan thongugindraar
En paavam pokka maasatra Devan
Enakkaga yaavum thurandhu nindraar

Thirumeani engum kaayangalalae
Thiru ratham paainthu vazhindhodum kaatchi
Ezhai en nenjam yengiye vaada
Yen indha kolam enakkaga thaano

Thalai saaykka ulagil idam illai endre
Perum baara crucil thalai saayththeer Deva
Vilaiyaera petra Nin udhirathaal meetka
Vilayaaga enakkaai Um jeevan thandheer

Ummaipol ennai maatrida Deva
Baliyaaga thandheer Um anbu perithe
Um anbu keedaai naan enna koduppen
Thalai thaazhthi indru ennaiye thandhen

Kalvari Mettil Kodungakora Lyrics Song Chords PPT - கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில் Lyrics in English (Tanglish)

1.கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில் என் இயேசு தேவன் தொங்குகின்றார்
Calvary mettil kodungora crucil en Yesu Devan thongugindraar

என் பாவம் போக்க மாசற்ற தேவன் எனக்காக யாவும் துறந்து நின்றார்
En paavam pokka maasatra Devan enakkaga yaavum thurandhu nindraar

2.திருமேனி எங்கும் காயங்களாலே திரு ரத்தம் பாய்ந்து வழிந்தோடும் காட்சி
Thirumeani engum kaayangalalae thiru ratham paainthu vazhindhodum kaatchi

ஏழை என் நெஞ்சம் ஏங்கியே வாட ஏன் இந்த கோலம் எனக்காக தானோ
Ezhai en nenjam yengiye vaada yen indha kolam enakkaga thaano

3.தலை சாய்க்க உலகில் இடம் இல்லை என்றே பெரும் பார குருசில் தலை சாய்த்தீர் தேவா
Thalai saaykka ulagil idam illai endre perum baara crucil thalai saayththeer Deva

விலையேற பெற்ற நின் உதிரத்தால் மீட்க விலையாக எனக்காய் உம் ஜீவன் தந்தீர்
Vilaiyaera petra Nin udhirathaal meetka vilayaaga enakkai Um jeevan thandheer

4.உம்மைப்போல் என்னை மாற்றிட தேவா பலியாக தந்தீர் உம் அன்பு பெரிதே
Ummaipol ennai maatrida Deva baliyaaga thandheer Um anbu perithe

உம் அன்புக் கீடாய் நான் என்ன கொடுப்பேன் தலை தாழ்த்தி இன்று என்னையே தந்தேன்
Um anbu keedaai naan enna koduppen thalai thaazhthi indru ennaiye thandhen

Kalvari Mettil Kodungakora Lyrics Song Chords PPT - கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில் Lyrics in English (Song Meaning)

1.கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில் என் இயேசு தேவன் தொங்குகின்றார்
On Calvary hill, my Jesus hangs on the cruel cross

என் பாவம் போக்க மாசற்ற தேவன் எனக்காக யாவும் துறந்து நின்றார்
The sinless God gave up everything for me to cleanse my sins

2.திருமேனி எங்கும் காயங்களாலே திரு ரத்தம் பாய்ந்து வழிந்தோடும் காட்சி
Wounds cover His body and His holy blood flows down

ஏழை என் நெஞ்சம் ஏங்கியே வாட ஏன் இந்த கோலம் எனக்காக தானோ
My poor heart cries in pain, wondering if this suffering is for me

3.தலை சாய்க்க உலகில் இடம் இல்லை என்றே பெரும் பார குருசில் தலை சாய்த்தீர் தேவா
With no place to rest His head, He bowed on the heavy cross

விலையேற பெற்ற நின் உதிரத்தால் மீட்க விலையாக எனக்காய் உம் ஜீவன் தந்தீர்
You redeemed me with Your precious blood and gave Your life as the price

4.உம்மைப்போல் என்னை மாற்றிட தேவா பலியாக தந்தீர் உம் அன்பு பெரிதே
To make me like You, O Lord, You offered Yourself in sacrifice

உம் அன்புக் கீடாய் நான் என்ன கொடுப்பேன் தலை தாழ்த்தி இன்று என்னையே தந்தேன்
What can I give in return for Your love? I surrender myself in humility

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create