Kalvari ratham enakkaga Lyrics Song Chords PPT - கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்

அல்லேலூயா அல்லேலூயா

கைகளில் ஆணிகளோ
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு

முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
சிலுவையில் தொங்கினாரே இயேசு

உடைந்த உள்ளத்தோடு
சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு

Kalvari ratham enakkaga lyrics songs, Kalvari ratham enakkaga song lyrics, Kalvari ratham enakkaga Lyrics Song Chords PPT - கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

Sign in to access this feature Sign Up

Kalvari ratham enakkaga Lyrics Song Chords PPT - கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி Lyrics in English

Kalvari iratham enakkaga sinthi
Kalvari iraththaal kazhuvugindreer

Alleluya Alleluya
Kaigalil aanigaloo

Enakkaga adikkappattireer
Enakkaga iratham sinthineer Yesu

Mudkireedham thariththavaraai
Siluvaiyil araindhanare

Siluvaiyil thonginaare Yesu
Udaindha ullaththodu

Siluvaiyil mariththeere
Enakkai mariththeere Yesu

Kalvari ratham enakkaga Lyrics Song Chords PPT - கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி Lyrics in English (Tanglish)

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்
Kalvari iratham enakkaga sinthi
Kalvari iraththaal kazhuvugindreer

அல்லேலூயா அல்லேலூயா
கைகளில் ஆணிகளோ
Alleluya Alleluya
Kaigalil aanigaloo

எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு
Enakkaga adikkappattireer
Enakkaga iratham sinthineer Yesu

முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
Mudkireedham thariththavaraai
Siluvaiyil araindhanare

சிலுவையில் தொங்கினாரே இயேசு
உடைந்த உள்ளத்தோடு
Siluvaiyil thonginaare Yesu
Udaindha ullaththodu

சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு
Siluvaiyil mariththeere
Enakkai mariththeere Yesu

Kalvari ratham enakkaga Lyrics Song Chords PPT - கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி Lyrics in English (Song Meaning)

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கல்வாரி இரத்தத்தால் கழுவுகின்றீர்
The blood of Calvary poured out for me
You cleanse me with Your blood

அல்லேலூயா அல்லேலூயா
கைகளில் ஆணிகளோ
Alleluia, Alleluia
The nails pierced Your hands for me

எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் இயேசு
You were beaten for me
You shed Your blood for me, Jesus

முட்கிரீடம் தரித்தவராய்
சிலுவையில் அறைந்தனரே
You were crowned with thorns
You were nailed upon the cross

சிலுவையில் தொங்கினாரே இயேசு
உடைந்த உள்ளத்தோடு
You hung upon the cross, Jesus
With a broken heart

சிலுவையில் மரித்தீரே
எனக்காய் மரித்தீரே இயேசு
You died on the cross
You died for me, Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create