Kalvariye Kalvariye Kandu Lyrics Song Chords PPT -கல்வாரியே கல்வாரியே கண்டு

கல்வாரியே கல்வாரியே
கண்டு மனம் உருகலையோ
கர்த்தர் யேசு கதறிடும் சத்தம்
உன் காதில் ஒலிக்கலையோ

சிவந்த மேனி உன் மேனியையா
சிவப்பு அங்கி தான் உந்தன் கோலம் ஐயா
சிந்துதே உந்தன் உதிரம்
சிலிர்க்குதே உந்தன் சரீரம்

முட்களினால் உமக்குக் கிரீடம் ஐயா
முதுகினில் வாரினால் அடித்தாரையா
முகத்தில் காறி உமிழ்ந்தானையா
முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தானையா

அற்புதங்கள் செய்த கரங்களையா
ஆணியினால் கரத்தைத் துளைத்தானையா
அண்டி வந்தோரை அணைத்தீர் ஐயா
அந்தரத்தில் ஜீவன் தந்தீரையா

Kalvariye Kalvariye Kandu lyrics songs, Kalvariye Kalvariye Kandu song lyrics, Kalvariye Kalvariye Kandu Lyrics Song Chords PPT - கல்வாரியே கல்வாரியே கண்டு

Sign in to access this feature Sign Up

Kalvariye Kalvariye Kandu Lyrics Song Chords PPT -கல்வாரியே கல்வாரியே கண்டு Lyrics in English

Kalvaariyae Kalvaariyae
Kandu Manam Urugalaiyo
Karththar Yesu Katharidum Saththam
Un Kaadhil Olikkalaiyo

Sivandha Maeni Un Maeniyaiyaa
Sivappu Angi Thaan Undhan Koalam Aiyyaa
Sindhudhae Undhan Udhiram
Silirkkudhae Undhan Sareeram

Mutkalinaal Umakkuk Kreedam Aiyyaa
Muduginil Vaarinaal Adiththaaraiyaa
Mugaththil Kaari Umizhndhaanaiyaa
Muththamittuk Kaattik Koduththaanaiyaa

Arpudhangal Seidha Karangalaiyaa
Aaniyinaal Karaththaith Thulaiththaanaiyaa
Andi Vandhoarai Anaiththeer Aiyyaa
Andharaththil Jeevan Thandheeraiyaa

Kalvariye Kalvariye Kandu Lyrics Song Chords PPT -கல்வாரியே கல்வாரியே கண்டு Lyrics in English (Tanglish)

கல்வாரியே கல்வாரியே
கண்டு மனம் உருகலையோ
Kalvaariyae Kalvaariyae
Kandu Manam Urugalaiyo

கர்த்தர் யேசு கதறிடும் சத்தம்
உன் காதில் ஒலிக்கலையோ
Karththar Yesu Katharidum Saththam
Un Kaadhil Olikkalaiyo

சிவந்த மேனி உன் மேனியையா
சிவப்பு அங்கி தான் உந்தன் கோலம் ஐயா
Sivandha Maeni Un Maeniyaiyaa
Sivappu Angi Thaan Undhan Koalam Aiyyaa

சிந்துதே உந்தன் உதிரம்
சிலிர்க்குதே உந்தன் சரீரம்
Sindhudhae Undhan Udhiram
Silirkkudhae Undhan Sareeram

முட்களினால் உமக்குக் கிரீடம் ஐயா
முதுகினில் வாரினால் அடித்தாரையா
Mutkalinaal Umakkuk Kreedam Aiyyaa
Muduginil Vaarinaal Adiththaaraiyaa

முகத்தில் காறி உமிழ்ந்தானையா
முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தானையா
Mugaththil Kaari Umizhndhaanaiyaa
Muththamittuk Kaattik Koduththaanaiyaa

அற்புதங்கள் செய்த கரங்களையா
ஆணியினால் கரத்தைத் துளைத்தானையா
Arpudhangal Seidha Karangalaiyaa
Aaniyinaal Karaththaith Thulaiththaanaiyaa

அண்டி வந்தோரை அணைத்தீர் ஐயா
அந்தரத்தில் ஜீவன் தந்தீரையா
Andi Vandhoarai Anaiththeer Aiyyaa
Andharaththil Jeevan Thandheeraiyaa

Kalvariye Kalvariye Kandu Lyrics Song Chords PPT -கல்வாரியே கல்வாரியே கண்டு Lyrics in English (Song Meaning)

கல்வாரியே கல்வாரியே
கண்டு மனம் உருகலையோ
Calvary O Calvary
Does Your Heart Not Melt Seeing It

கர்த்தர் யேசு கதறிடும் சத்தம்
உன் காதில் ஒலிக்கலையோ
Do You Not Hear
The Crying Voice Of Lord Jesus

சிவந்த மேனி உன் மேனியையா
சிவப்பு அங்கி தான் உந்தன் கோலம் ஐயா
Your Body Was Covered In Blood
A Scarlet Robe Became Your Garment

சிந்துதே உந்தன் உதிரம்
சிலிர்க்குதே உந்தன் சரீரம்
Your Blood Keeps Flowing
Your Body Trembles In Pain

முட்களினால் உமக்குக் கிரீடம் ஐயா
முதுகினில் வாரினால் அடித்தாரையா
A Crown Of Thorns Was Placed On You
Your Back Was Struck With Whips

முகத்தில் காறி உமிழ்ந்தானையா
முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தானையா
They Spat Upon Your Face
And Betrayed You With A Kiss

அற்புதங்கள் செய்த கரங்களையா
ஆணியினால் கரத்தைத் துளைத்தானையா
The Hands That Worked Miracles
Were Pierced With Nails

அண்டி வந்தோரை அணைத்தீர் ஐயா
அந்தரத்தில் ஜீவன் தந்தீரையா
You Embraced All Who Came Near
And Gave Your Life On The Cross

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create