Kalvariyil Thongukinrar Un Song Lyrics Chords PPT - கல்வாரியில் தொங்குகின்றார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்

கல்வாரியில் தொங்குகின்றார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே

வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
வியாகுலம் அடைந்தாரே இயேசு
உனக்காக தந்தையே உம் சித்தம்
என்று இயேசு கதறினாரே

சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அடிபட்டார்
கோரமான காட்சியானார்

மாசற்ற தேவனே மகிமை யாவும்
துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்கியே
நீதிக்கு பிழைக்க செய்தார்

கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய்
தழும்பாலே குணமடைவாய்

எத்தனை துன்பங்கள்
என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே
சென்று வாழ்ந்திடுவாய்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, kalvariyil thongukinrar un lyrics, kalvariyil thongukinrar un songs lyrics

Sign in to access this feature Sign Up

Kalvariyil Thongukinrar Un Song Lyrics Chords PPT - கல்வாரியில் தொங்குகின்றார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார் Lyrics in English

kalvariyil thongkukinrar
un pavam neekka thammaith thanthar
unthan siluvai eerranare

vervaiyum iraththamaka
aaththuma viyakulam
atainthare iyesu unakkaka
thanthaiye um siththam
enru iyesu katharinar

... kalvariyil

sirasinil mulmuti
sivappangki thariththoray
ninthai yavum unakkay eerrare
vaninal atipattar
koramana katsiyanar

... kalvariyil

masarra thevane
makimai yavum thuranthoray
neesa kurusil iyesu thongkinar
pavaththai pokkiye
nithikku pizhaikka seythar

... kalvariyil

kaikalil kalkalil
iraththamum vatiyuthe
unthan noykal yavum eerrare
sukame ataivay
thazhumpale kunamataivay

... kalvariyil

eththanai thunpankal
ennaiyum meetkave
thiyaka pathai iyesu kattinar
niththamum avarin pinne
senru vazhnthituvay

... kalvariyil

Kalvariyil Thongukinrar Un Song Lyrics Chords PPT - கல்வாரியில் தொங்குகின்றார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார் Lyrics in English (Tanglish)

கல்வாரியில் தொங்குகின்றார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே
Kalvāriyil thoṅgugiṉṟār
Un pāvam nīkka thammaith thandār
Unthan siluvai ēṟṟanarē

வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
வியாகுலம் அடைந்தாரே இயேசு
உனக்காக தந்தையே உம் சித்தம்
என்று இயேசு கதறினாரே
Vērvaiyum iraththamāga āththumā
Viyākulam adaindārē Iyēcu
Unakkāga thandhaiyē um siththam
Eṉṟu Iyēcu kadharinārē

சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அடிபட்டார்
கோரமான காட்சியானார்
Sirasinil muḷmuḍi sivappaṅgi tharittōrāy
Nindhai yāvum unakkāy ēṟṟārē
Vārināl aḍipattaār
Kōramāna kāṭciyānaar

மாசற்ற தேவனே மகிமை யாவும்
துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்கியே
நீதிக்கு பிழைக்க செய்தார்
Māsattra tēvanē mahimai yāvum
Thuṟandhōrāy nīsa kurusil Iyēcu thoṅginār
Pāvaththai pōkkiyē
Nīthikku piḻaikka seydār

கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய்
தழும்பாலே குணமடைவாய்
Kaigaḷil kālgaḷil iraththamum vaḍiyudhē
Unthan nōygaḷ yāvum ēṟṟārē
Sugamē adaivāy
Thaḻumbālē guṇamadaivāy

எத்தனை துன்பங்கள் என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே
சென்று வாழ்ந்திடுவாய்
Etthanai thunbangaḷ ennaiyum mīḍkavē
Thiyāga pāthai Iyēcu kāṭṭinār
Niththamum avarin pinnē
Seṉṟu vāḻndhiḍuvāy

Kalvariyil Thongukinrar Un Song Lyrics Chords PPT - கல்வாரியில் தொங்குகின்றார் உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார் Lyrics in English (Song Meaning)

கல்வாரியில் தொங்குகின்றார்
உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
உந்தன் சிலுவை ஏற்றனரே
He hangs on Calvary,
He gave Himself to remove your sins,
He bore your cross.

வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
வியாகுலம் அடைந்தாரே இயேசு
உனக்காக தந்தையே உம் சித்தம்
என்று இயேசு கதறினாரே
His sweat became like drops of blood, His soul was in agony,
Jesus suffered deeply.
“For you, Father, let Your will be done,”
Jesus cried out.

சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
வாரினால் அடிபட்டார்
கோரமான காட்சியானார்
With a crown of thorns on His head and a scarlet robe,
He bore every insult for you.
He was struck and wounded,
Becoming a dreadful sight.

மாசற்ற தேவனே மகிமை யாவும்
துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
பாவத்தை போக்கியே
நீதிக்கு பிழைக்க செய்தார்
The spotless God laid aside all His glory,
Jesus hung on a shameful cross.
He removed sin
And made us live in righteousness.

கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
சுகமே அடைவாய்
தழும்பாலே குணமடைவாய்
Blood flowed from His hands and feet,
He bore all your sicknesses.
You will receive healing,
By His wounds you are healed.

எத்தனை துன்பங்கள் என்னையும் மீட்கவே
தியாக பாதை இயேசு காட்டினார்
நித்தமும் அவரின் பின்னே
சென்று வாழ்ந்திடுவாய்
So many sufferings to redeem even me,
Jesus showed the path of sacrifice.
Follow Him daily,
And live your life walking after Him.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create