Kalvariyin Sneham Pol Lyrics Song Chords PPT - கல்வாரியின் சிநேகம் போல்

1.தொலைந்து போன ஆட்டைப் போலவே அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே - 2
யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே - 2

கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை
என் இயேசுவின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை -2

2.நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
உம்மிடம் கண்ட பாசமும் வேறு - 2
நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே - 2

3.குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
குழியல் விழுந்த என்னைத் தூக்கிட தயங்கியே சட்டம் தனித்து விட்டதே - 2
திக்கற்ற என்னைத் தூக்கிட உம் முழுவதும் தந்தீரே
நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே - 2

Kalvariyin Sneham Pol lyrics songs, Kalvariyin Sneham Pol song lyrics, Kalvariyin Sneham Pol Lyrics Song Chords PPT -கல்வாரியின் சிநேகம் போல்

Sign in to access this feature Sign Up

Kalvariyin Sneham Pol Lyrics Song Chords PPT - கல்வாரியின் சிநேகம் போல் Lyrics in English

Tholainthu pona aattai polave
Alaintha ennai meettukkollave - 2
Yaarundu endra kelviyin pathilaai vandheere
Naan undu endru uyiraiyum eedaai thandheere - 2

Kalvaariyin sinegam pol
Engum naan kandadhe illai
En Yesuvin sinegam pol
Engum naan kandadhe illai - 2

Naan kanda meyppargal veru
Ummidam kanda paasamum veru - 2
Nalla meyppanaai en vaazhvinil neere vandheere
Jeevanum enakkuk koduthu
Athai niroobanam seidheere - 2

Kalvaariyin sinegam pol
Engum naan kandadhe illai
En Yesuvin sinegam pol
Engum naan kandadhe illai - 2

Kuzhiyil vizhuntha aattait thookkida
Thayangiye sattam yerka maruththadhe
Kuzhiyil vizhuntha ennai thookkida
Thayangiye sattam thaniththu vittadhe - 2
Thikkatra ennai thookkida
Um muzhuvadhum thandheere
Neer enakkaai ethaiyum seiveer
Endru siluvaiyum uraiththadhe - 2

Kalvaariyin sinegam pol
Engum naan kandadhe illai
En Yesuvin sinegam pol
Engum naan kandadhe illai - 2

Kalvariyin Sneham Pol Lyrics Song Chords PPT - கல்வாரியின் சிநேகம் போல் Lyrics in English (Tanglish)

தொலைந்து போன ஆட்டைப் போலவே
அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே - 2
Tholainthu pona aattai polave
Alaintha ennai meettukkollave - 2

யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே - 2
Yaarundu endra kelviyin pathilaai vandheere
Naan undu endru uyiraiyum eedaai thandheere - 2

கல்வாரியின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை
Kalvaariyin sinegam pol
Engum naan kandadhe illai

என் இயேசுவின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை - 2
En Yesuvin sinegam pol
Engum naan kandadhe illai - 2

நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
உம்மிடம் கண்ட பாசமும் வேறு - 2
Naan kanda meyppargal veru
Ummidam kanda paasamum veru - 2

நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே - 2
Nalla meyppanaai en vaazhvinil neere vandheere
Jeevanum enakkuk koduthu athai niroobanam seidheere - 2

கல்வாரியின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை
Kalvaariyin sinegam pol
Engum naan kandadhe illai

என் இயேசுவின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை - 2
En Yesuvin sinegam pol
Engum naan kandadhe illai - 2

குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட
தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
Kuzhiyil vizhuntha aattait thookkida
Thayangiye sattam yerka maruththadhe

குழியில் விழுந்த என்னைத் தூக்கிட
தயங்கியே சட்டம் தனித்து விட்டதே - 2
Kuzhiyil vizhuntha ennai thookkida
Thayangiye sattam thaniththu vittadhe - 2

திக்கற்ற என்னைத் தூக்கிட
உம் முழுவதும் தந்தீரே
Thikkatra ennai thookkida
Um muzhuvadhum thandheere

நீர் எனக்காய் எதையும் செய்வீர்
என்று சிலுவையும் உரைத்ததே - 2
Neer enakkaai ethaiyum seiveer
Endru siluvaiyum uraiththadhe - 2

கல்வாரியின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை
Kalvaariyin sinegam pol
Engum naan kandadhe illai

என் இயேசுவின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை - 2
En Yesuvin sinegam pol
Engum naan kandadhe illai - 2

Kalvariyin Sneham Pol Lyrics Song Chords PPT - கல்வாரியின் சிநேகம் போல் Lyrics in English (Song Meaning)

தொலைந்து போன ஆட்டைப் போலவே
அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே - 2
Like a lost sheep that wandered away,
You came searching to rescue me - 2

யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே - 2
You came as the answer to my lonely cry,
Saying “I am here,” You gave Your life for me - 2

கல்வாரியின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை
No love have I ever seen
Like the love of Calvary

என் இயேசுவின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை - 2
Nowhere have I found a love
Like the love of my Jesus - 2

நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
உம்மிடம் கண்ட பாசமும் வேறு - 2
The shepherds I knew were different,
But Your love was unlike any other - 2

நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே - 2
You came into my life as the Good Shepherd,
Giving Your own life to prove Your love - 2

கல்வாரியின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை
No love have I ever seen
Like the love of Calvary

என் இயேசுவின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை - 2
Nowhere have I found a love
Like the love of my Jesus - 2

குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட
தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
The law refused to lift
The sheep that had fallen into the pit

குழியில் விழுந்த என்னைத் தூக்கிட
தயங்கியே சட்டம் தனித்து விட்டதே - 2
When I had fallen into the pit,
The law left me all alone - 2

திக்கற்ற என்னைத் தூக்கிட
உம் முழுவதும் தந்தீரே
To lift helpless me,
You gave Your very self completely

நீர் எனக்காய் எதையும் செய்வீர்
என்று சிலுவையும் உரைத்ததே - 2
Even the cross declared
That You would do anything for me - 2

கல்வாரியின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை
No love have I ever seen
Like the love of Calvary

என் இயேசுவின் சிநேகம் போல்
எங்கும் நான் கண்டதே இல்லை - 2
Nowhere have I found a love
Like the love of my Jesus - 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create