கல்வாரி சிலுவையிலே
கள்வர்கள் நடுவினிலே-2
கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட
பாடு அவமானங்கள்-கல்வாரி
நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே-2
நன்றி நன்றி ஐயா....
நன்றி இயேசய்யா-2
1.எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2
எத்தன் என்னையுமே
உத்தமனாக்கினீரே-2-நினைத்து
2.பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர்-2
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2
-நினைத்து
Kalvary Siluvaiyile lyrics songs, Kalvary Siluvaiyile song lyrics, Kalvary Siluvaiyile Lyrics Song Chords PPT - கல்வாரி சிலுவையிலே Solomon Robert
Sign in to access this feature Sign Up
Kalvaari siluvaiyile
Kalvargal naduvinile
Karththan Yesu enakkaagappatta
Paadu avamaanangal
Ninaiththu ninaiththu thuthikkindrene
Ummai nokki paarkkindrene
Nandri nandri aiyaa
Nandri Yesayya
Eththanaiyo dhrogam naan seithen
Iththanai en mel anbu vaiththeere
Eththan ennaiyume
Uththamanaakkinire
Paava saaba rogangal yaavum
Siluvaiyile sumandhu neer theerththeer
Undhan thazhumbugalaal poorana sugamaanene
Sindhina iraththaththinaal meetpinai pettrene
கல்வாரி சிலுவையிலே
கள்வர்கள் நடுவினிலே
Kalvaari siluvaiyile
Kalvargal naduvinile
கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட
பாடு அவமானங்கள்
Karththan Yesu enakkaagappatta
Paadu avamaanangal
நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
Ninaiththu ninaiththu thuthikkindrene
Ummai nokki paarkkindrene
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசய்யா
Nandri nandri aiyaa
Nandri Yesayya
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே
Eththanaiyo dhrogam naan seithen
Iththanai en mel anbu vaiththeere
எத்தன் என்னையுமே
உத்தமனாக்கினீரே
Eththan ennaiyume
Uththamanaakkinire
பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர்
Paava saaba rogangal yaavum
Siluvaiyile sumandhu neer theerththeer
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே
Undhan thazhumbugalaal poorana sugamaanene
Sindhina iraththaththinaal meetpinai pettrene
கல்வாரி சிலுவையிலே
கள்வர்கள் நடுவினிலே
On Calvary’s cross
Amidst the thieves
கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட
பாடு அவமானங்கள்
Lord Jesus bore for me
Suffering and shame
நினைத்து நினைத்து துதிக்கின்றேனே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
Thinking and thinking I praise You
Looking unto You
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசய்யா
Thank You, Lord
Thank You, Jesus
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே
So many times I betrayed
Yet You loved me so much
எத்தன் என்னையுமே
உத்தமனாக்கினீரே
You took me, a sinner
And made me righteous
பாவ சாப ரோகங்கள் யாவும்
சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர்
All sin, curse, and sickness
You bore on the cross
உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே
சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே
By Your stripes I am healed
By Your blood I am redeemed
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List