Kan Chimittum Natchathiram Song Lyrics PPT - கண் சிமிட்டும் நட்சத்திரம்

கண் சிமிட்டும் நட்சத்திரம்
என்றும் கண்டிடாத நட்சத்திரம்
வழியாக வந்தவரைக் காணவே
வழி காட்டி செல்லும் நட்சத்திரம்

ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத
இராஜன் பிறந்தார் என்றார்
ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு
ஏமாற்றம் அடைந்தார்
தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்
தாரகை நின்றிடவே
தாழ்மையின் கோலத்தில் மன்னவனை
மாட்டுத் தொழுவினில் கண்டனரே

பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து
தூயப் பாலனைப் பணிந்தனரே
பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று
மா பாக்கியம் அடைந்தனரே
உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே
வழி காட்டுவோம் வாருங்கள்
இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
நல் பாக்கியம் பெற்றிடுவோம்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Kan Chimittum Natchathiram Song Lyrics , Kan Chimittum Natchathiram Song Lyrics

Sign in to access this feature Sign Up

Kan Chimittum Natchathiram Song Lyrics PPT - கண் சிமிட்டும் நட்சத்திரம் Lyrics in English

Kan simittum natchaththiram
Endrum kandidaadha natchaththiram
Vazhiyaga vandhavarai kaanave
Vazhi kaatti sellum natchaththiram

Gnaaniyar kandu athisayiththaar – Yoodha
Raajan piranthaar endraar
Aerothin maaligai sendradaindhaar – angu
Emaatram adaindhaar

Daaveedin oorin saththiraththil ath
Thaarakai ninridave
Thaazhmaiyin kolaththil mannavanai
Maattu thozhuvinil kandanare

Pon vellai polam thoopam thandhu
Thooya paalanai paninthanare
Parisutha raajannai panindhu nindru
Maa paakkiyam adaindhanare

Ulagellaam Yesuvai kandidave
Vazhi kaattuvom vaarungal
Yesuvukkai prakaasippom
Nal paakkiyam petriduvom

Kan Chimittum Natchathiram Song Lyrics PPT - கண் சிமிட்டும் நட்சத்திரம் Lyrics in English (Tanglish)

கண் சிமிட்டும் நட்சத்திரம்
என்றும் கண்டிடாத நட்சத்திரம்
Kan Simittum Natchaththiram
Endrum Kandidatha Natchaththiram

வழியாக வந்தவரைக் காணவே
வழி காட்டி செல்லும் நட்சத்திரம்
Vazhiyaga Vandhavarai Kaanave
Vazhi Kaatti Sellum Natchaththiram

ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத
இராஜன் பிறந்தார் என்றார்
Gnaaniyar Kandu Adisayiththaar – Yoodha
Raajan Piranthaar Endraar

ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு
ஏமாற்றம் அடைந்தார்
Erodhin Maaligai Sendradaindhaar – Angu
Emaattram Adaindhaar

தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்
தாரகை நின்றிடவே
Dhaaveedhin Oorin Saththiraththil Ath
Thaaragai Nindridave

தாழ்மையின் கோலத்தில் மன்னவனை
மாட்டுத் தொழுவினில் கண்டனரே
Thaazhmaiyin Kolaththil Mannavanai
Maattu Thozhuvinil Kandanare

பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து
தூயப் பாலனைப் பணிந்தனரே
Pon Vellai Polam Thoopam Thandhu
Thooya Paalanai Panindhanare

பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று
மா பாக்கியம் அடைந்தனரே
Parisuththa Raajanai Panindhu Nindru
Maa Paakkiyam Adaindhanare

உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே
வழி காட்டுவோம் வாருங்கள்
Ulagellaam Yesuvai Kandidave
Vazhi Kaattuvom Vaarungal

இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
நல் பாக்கியம் பெற்றிடுவோம்
Yesuvukkaai Piragaasippom
Nal Paakkiyam Petriduvom

Kan Chimittum Natchathiram Song Lyrics PPT - கண் சிமிட்டும் நட்சத்திரம் Lyrics in English (Song Meaning)

கண் சிமிட்டும் நட்சத்திரம்
என்றும் கண்டிடாத நட்சத்திரம்
A Blinking Star
A Never Seen Before Star

வழியாக வந்தவரைக் காணவே
வழி காட்டி செல்லும் நட்சத்திரம்
To See The One Who Came
A Star That Shows The Way

ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத
இராஜன் பிறந்தார் என்றார்
The Wise Men Saw And Wondered – A Jewish
King Is Born They Said

ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு
ஏமாற்றம் அடைந்தார்
They Reached Herod’s Palace – There
They Faced Deception

தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்
தாரகை நின்றிடவே
In David’s Town At The Inn That
Star Stood Still

தாழ்மையின் கோலத்தில் மன்னவனை
மாட்டுத் தொழுவினில் கண்டனரே
The King In Humble Form
They Found In A Manger

பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து
தூயப் பாலனைப் பணிந்தனரே
Gold Frankincense And Myrrh They Gave
And Worshipped The Holy Child

பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று
மா பாக்கியம் அடைந்தனரே
They Bowed Before The Holy King
And Received Great Blessing

உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே
வழி காட்டுவோம் வாருங்கள்
So The Whole World May See Jesus
Come Let Us Show The Way

இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
நல் பாக்கியம் பெற்றிடுவோம்
Let Us Shine For Jesus
And Receive True Blessing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create