Kan Kalangaamal Kaatheeraiyaa Lyrics Song Chords PPT - கண் கலங்காமல் காத்தீரையா

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

உம்மோடு கூட நடந்திடுவேன் – 2
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரையா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது
மகிமையின் கிரீடம் என்தலைமேல்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம் – 2

2. நோவா நடந்ததால் உம்கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லி
வெள்ளத்தில் இருந்து காத்தீரையா

3. ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சினேகிதன் என்றழைத்தீர்
செய்யப் போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை

4. உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச் செய்தீர்

5. நறுமணம் வீசும் காணிக்கையாய்
பலியாகி அன்பு கூர்ந்தீர்
அதுபோல நானும் அர்ப்பணித்தேன்
அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்

6. ஒளியாம் உம்மோடு நான் நடந்தால்
பிறர் அன்பில் நான் வளர்வேன்
உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி
தூய்மை படுத்தும் நிச்சயமே

Kan Kalangaamal Kaatheeraiyaa ,Kan Kalangaamal Kaatheeraiyaa lyrics songs, Kan Kalangaamal Kaatheeraiyaa song lyrics, Kan Kalangaamal Kaatheeraiyaa Lyrics Song Chords PPT - கண் கலங்காமல் காத்தீரையா , Jebathotta Jeyageethangal Vol 27, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Kan Kalangaamal Kaatheeraiyaa Lyrics Song Chords PPT - கண் கலங்காமல் காத்தீரையா Lyrics in English

Kangal kalangamal kaatheeraiyaa
Kaal idaramal piditheeraiyaa
Uyirodu vaazhum naatkalellaam

Ummodu kooda nadanthiduven – 2
Uyirodu vaazhum naatkalellaam

1.Enochu nadanthaan ummodu kooda eduthu kondeeraiyaa
Pradhaana meyppan neer velippadum podhu magimaiyin kreedam en thalai mel

Ummodu kooda nadanthiduven uyirodu vaazhum naatkalellaam – 2

2.Noah nadandhadhaal um kangalil kirubai kidaithadhaiyaa
Kudumbamaai pezhakkul sel endru solli vellathil irundhu kaatheeraiyaa

3.Abraham nadandhaan ummodu kooda snegithan endrazhaiththeer
Seiya poguvadhai maraippeno endru therivitheer umadhu thittangalai

4.Unmaiyaai nadandha Hezekiah raaja vinnappam keeteeraiyaa
Kanneerai kandu maranathinindru viduvithu meendum vaazha seidheer

5.Narumanam veesum kaanikaiyaai baliyagi anbu koorndheer
Adhu pola naanum arppanithen anbil nadandhu valarndhiduven

6.Oliyaam ummodu naan nadandhaal pirar anbil naan valarven
Um rattham sagala paavangal neekki thooimai paduthum nichayame

Kan Kalangaamal Kaatheeraiyaa Lyrics Song Chords PPT - கண் கலங்காமல் காத்தீரையா Lyrics in English (Tanglish)

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா
Kangal kalangamal kaatheeraiyaa
Kaal idaramal piditheeraiyaa

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன் – 2
Uyirodu vaazhum naatkalellaam
Ummodu kooda nadanthiduven – 2

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
Uyirodu vaazhum naatkalellaam

1.ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரையா
Enochu nadanthaan ummodu kooda eduthu kondeeraiyaa

பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது மகிமையின் கிரீடம் என்தலைமேல்
Pradhaana meyppan neer velippadum podhu magimaiyin kreedam en thalai mel

உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் – 2
Ummodu kooda nadanthiduven uyirodu vaazhum naatkalellaam – 2

2.நோவா நடந்ததால் உம்கண்களில் கிருபை கிடைத்ததையா
Noah nadandhadhaal um kangalil kirubai kidaithadhaiyaa

குடும்பமாய் பேழைக்குள் செல்ல என்று சொல்லி வெள்ளத்தில் இருந்து காத்தீரையா
Kudumbamaai pezhakkul sella endru solli vellathil irundhu kaatheeraiyaa

3.ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட சினேகிதன் என்றழைத்தீர்
Abraham nadandhaan ummodu kooda snegithan endrazhaiththeer

செய்யப் போவதை மறைப்பேனோ என்று தெரிவித்தீர் உமது திட்டங்களை
Seiya poguvadhai maraippeno endru therivitheer umadhu thittangalai

4.உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா விண்ணப்பம் கேட்டீரையா
Unmaiyaai nadandha Hezekiah raaja vinnappam keeteeraiyaa

கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று விடுவித்து மீண்டும் வாழச் செய்தீர்
Kanneerai kandu maranathinindru viduvithu meendum vaazha seidheer

5.நறுமணம் வீசும் காணிக்கையாய் பலியாகி அன்பு கூர்ந்தீர்
Narumanam veesum kaanikaiyaai baliyagi anbu koorndheer

அதுபோல நானும் அர்ப்பணித்தேன் அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்
Adhu pola naanum arppanithen anbil nadandhu valarndhiduven

6.ஒளியாம் உம்மோடு நான் நடந்தால் பிறர் அன்பில் நான் வளர்வேன்
Oliyaam ummodu naan nadandhaal pirar anbil naan valarven

உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி தூய்மை படுத்தும் நிச்சயமே
Um rattham sagala paavangal neekki thooimai paduthum nichayame

Kan Kalangaamal Kaatheeraiyaa Lyrics Song Chords PPT - கண் கலங்காமல் காத்தீரையா Lyrics in English (Song Meaning)

கண் கலங்காமல் காத்தீரையா
கால் இடராமல் பிடித்தீரையா
You kept me without tears
You held me so I would not stumble

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன் – 2
All the days of my life
I will walk with You – 2

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
All the days of my life

1.ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரையா
Enoch walked with You, and You took him

பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது மகிமையின் கிரீடம் என்தலைமேல்
When the Chief Shepherd appears, a crown of glory will be on my head

உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் – 2
I will walk with You all the days of my life – 2

2.நோவா நடந்ததால் உம்கண்களில் கிருபை கிடைத்ததையா
Because Noah walked faithfully, he found grace in Your eyes

குடும்பமாய் பேழைக்குள் செல்ல என்று சொல்லி வெள்ளத்தில் இருந்து காத்தீரையா
You saved him from the flood by calling his family into the ark

3.ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட சினேகிதன் என்றழைத்தீர்
Abraham walked with You, and You called him Your friend

செய்யப் போவதை மறைப்பேனோ என்று தெரிவித்தீர் உமது திட்டங்களை
You revealed Your plans, saying You would not hide what You were about to do

4.உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா விண்ணப்பம் கேட்டீரையா
You heard the prayer of King Hezekiah who walked in truth

கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று விடுவித்து மீண்டும் வாழச் செய்தீர்
You saw his tears and delivered him from death, giving him life again

5.நறுமணம் வீசும் காணிக்கையாய் பலியாகி அன்பு கூர்ந்தீர்
You became a fragrant sacrifice and showed Your love

அதுபோல நானும் அர்ப்பணித்தேன் அன்பிலே நடந்து வளர்ந்திடுவேன்
Likewise I surrender myself and will grow in love walking with You

6.ஒளியாம் உம்மோடு நான் நடந்தால் பிறர் அன்பில் நான் வளர்வேன்
If I walk with You who are Light, I will grow in love for others

உம் இரத்தம் சகல பாவங்கள் நீக்கி தூய்மை படுத்தும் நிச்சயமே
Your blood removes all sins and surely makes me clean

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create