Kanaga Meipparae Nalla SeithiLyrics Song Chords PPT - கனக மேய்ப்பரே நல்ல செய்தி

கனக மேய்ப்பரே நல்ல செய்தி கேளுங்கள்
வானவர் வேந்தனாய் பாரினில் பிறந்தாரே

பிறந்தார் அல்லேலூயா (3)
இயேசு பிறந்தார்
ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்ந்து
பாலனை தொழுதிடுவோம்
பிறந்தார் அல்லேலூயா (2)
இயேசு பாலன் பிறந்தார்

1. பெத்தலையின் சத்திரத்தில்
கன்னி மா மரியாள் – புத்திரனாய்
அவதரித்தார் கண்டு மகிழ்ந்திடுங்கள்

2. விண்ணுலகில் தேவனுக்காய் – மகிமை
என்றுமே மண்ணுலகில் சமாதானம்
மனுடரில் பிரியமாமே

Kanaga Meipparae Nalla Seithi lyrics songs, Kanaga Meipparae Nalla Seithi song lyrics, Kanaga Meipparae Nalla SeithiLyrics Song Chords PPT - கனக மேய்ப்பரே நல்ல செய்தி, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kanaga Meipparae Nalla SeithiLyrics Song Chords PPT - கனக மேய்ப்பரே நல்ல செய்தி Lyrics in English

Kanaga Meipparae Nalla Seithi Kelungal
Vaanavar Venthanaai Paarinil Piranthaarae

Piranthaar Alleluya (3)
Yesu Piranthaar
Aarparththu Naam Agamagilnthu
Paalanai Tholuthiduvom
Piranthaar Alleluya (2)
Yesu Paalan Piranthaar

1. Peththalaiyin Saththiraththil
Kanni Maa Mariyaal – Puththiranaai
Avathariththaar Kandu Magilnthidungal

2. Vinnulagil Devanukkae – Magimai
Endrumae Mannulagil Samaathaanam
Manudaril Piriyamaamae

Kanaga Meipparae Nalla SeithiLyrics Song Chords PPT - கனக மேய்ப்பரே நல்ல செய்தி Lyrics in English (Tanglish)

TRUE

Kanaga Meipparae Nalla SeithiLyrics Song Chords PPT - கனக மேய்ப்பரே நல்ல செய்தி Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create