காணாமல் நேசிக்கும் என் இயேசுவே
கண்களால் கண்டிடும் நாள் நெருங்குதே
பாராளும் வேந்தன் முகம் காணவே
பறந்திடும் நாளுக்காய் நான் ஏங்கினேன்
எப்போது வருவீரையா என்
இயேசுவே இப்போதே வாருமையா
1. உம் வீட்டில் உம்மோடு எந்நாளும் வாழ
என் வீட்டில் உத்தமனாய்
வாழ்ந்திடுவேனே உம்மைப்
போல் பிதாவின் சித்தம் நான் செய்வேன்
உத்தமனே என்றென்னை அழைத்திடவே
2. எனக்காக ஆயத்தம் செய்திட்ட ஸ்தலத்திலே
என்னையும் சேர்த்திட வாருமே
உமக்காக செய்திட்ட ஊழியங்கள் கண்டே
எனக்கான கிரீடத்தை சூட்டுமே
3. எக்காளம் தொனித்திடும் சத்தத்தை கேட்பேன்
ஏறிவா என்றென்னை அழைத்திடுவீரே
கண்ணிமைக்கும் நேரத்தில்
உம்மோடு சேருவேன் கறையில்லா
மணவாட்டி போல் வருவேன்
Kanamal Nesikum En Yesu lyrics songs, Kanamal Nesikum En Yesu song lyrics , Kanamal Nesikum En Yesu Lyrics Song Chords PPT - காணாமல் நேசிக்கும் என் இயேசுவே
Sign in to access this feature Sign Up
Kaanaamal nesikkum en Yesuve
Kangalal kandidum naal nerungudhe
Paaraalum vendhan mugam kaanave
Paranthidum naalukkaai naan yenginen
Eppodhu varuveeraiyaa en Yesuve
Ippothe vaarumaiyaa
1.Um veettil Ummodu ennaalum vaazha
En veettil uththamanaai vaazhnthiduvene
Ummai pol Pithaavin siththam naan seiven
Uththamaney endrennai azhaithidave
2.Enakkaaga aayatham seithitta sthalathile
Ennaiyum serthida vaarume
Umakkaaga seithitta oozhiyangal kande
Enakkaana kireedaththai soottume
3.Ekkaalam thonithidum saththathai ketpen
Aerivaa endrennai azhaithiduveere
Kannimaikkum nerathil Ummodu seruven
Karaiyillaa manavaatti pol varuven
காணாமல் நேசிக்கும் என் இயேசுவே
கண்களால் கண்டிடும் நாள் நெருங்குதே
Kannamal nesikkum en Yesuve
Kangalal kandidum naal nerungudhe
பாராளும் வேந்தன் முகம் காணவே
பறந்திடும் நாளுக்காய் நான் ஏங்கினேன்
Paaraalum vendhan mugam kaanave
Paranthidum naalukkaai naan yenginen
எப்போது வருவீரையா என் இயேசுவே
இப்போதே வாருமையா
Eppodhu varuveeraiyaa en Yesuve
Ippothe vaarumaiyaa
1.உம் வீட்டில் உம்மோடு எந்நாளும் வாழ
என் வீட்டில் உத்தமனாய் வாழ்ந்திடுவேனே
Um veettil Ummodu ennaalum vaazha
En veettil uththamanaai vaazhnthiduvene
உம்மைப் போல் பிதாவின் சித்தம் நான் செய்வேன்
உத்தமனே என்றென்னை அழைத்திடவே
Ummai pol Pithaavin siththam naan seiven
Uththamaney endrennai azhaithidave
2.எனக்காக ஆயத்தம் செய்திட்ட ஸ்தலத்திலே
என்னையும் சேர்த்திட வாருமே
Enakkaaga aayatham seithitta sthalathile
Ennaiyum serthida vaarume
உமக்காக செய்திட்ட ஊழியங்கள் கண்டே
எனக்கான கிரீடத்தை சூட்டுமே
Umakkaaga seithitta oozhiyangal kande
Enakkaana kireedaththai soottume
3.எக்காளம் தொனித்திடும் சத்தத்தை கேட்பேன்
ஏறிவா என்றென்னை அழைத்திடுவீரே
Ekkaalam thonithidum saththathai ketpen
Aerivaa endrennai azhaithiduveere
கண்ணிமைக்கும் நேரத்தில் உம்மோடு சேருவேன்
கறையில்லா மணவாட்டி போல் வருவேன்
Kannimaikkum nerathil Ummodu seruven
Karaiyillaa manavaatti pol varuven
காணாமல் நேசிக்கும் என் இயேசுவே
கண்களால் கண்டிடும் நாள் நெருங்குதே
O Jesus who loves me unseen
The day of seeing You is drawing near
பாராளும் வேந்தன் முகம் காணவே
பறந்திடும் நாளுக்காய் நான் ஏங்கினேன்
To see the face of the reigning King
I longed for the day I will fly to You
எப்போது வருவீரையா என் இயேசுவே
இப்போதே வாருமையா
When will You come, my Jesus
Come even now, Lord
1.உம் வீட்டில் உம்மோடு எந்நாளும் வாழ
என் வீட்டில் உத்தமனாய் வாழ்ந்திடுவேனே
To live in Your house with You forever
I will live faithfully in my own home
உம்மைப் போல் பிதாவின் சித்தம் நான் செய்வேன்
உத்தமனே என்றென்னை அழைத்திடவே
I will do the Father’s will like You
Call me Your faithful servant
2.எனக்காக ஆயத்தம் செய்திட்ட ஸ்தலத்திலே
என்னையும் சேர்த்திட வாருமே
To the place prepared for me
Come and take me with You
உமக்காக செய்திட்ட ஊழியங்கள் கண்டே
எனக்கான கிரீடத்தை சூட்டுமே
Seeing the ministry I did for You
Crown me with the reward prepared for me
3.எக்காளம் தொனித்திடும் சத்தத்தை கேட்பேன்
ஏறிவா என்றென்னை அழைத்திடுவீரே
I will hear the trumpet sound
You will call me, “Come up here”
கண்ணிமைக்கும் நேரத்தில் உம்மோடு சேருவேன்
கறையில்லா மணவாட்டி போல் வருவேன்
In a twinkling I will be with You
I will come as a blameless bride
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List