Kanamal Thiyangkitum Kalvari Lyrics Song Chords PPT - காணாமல் தியங்கிடும் கல்வாரி

காணாமல் தியங்கிடும்
கல்வாரி ஒன்றுண்டே – கவலை
கண்ணீரை துடைக்கும் என்றென்றும்

1. ஜீவ தண்ணீர் ஓடையில்
ஜீவன் பெற மாங்கள் போல்
நாடி ஓடி வருவாயே – நாதன்
இயேசு அழைக்கிறார்

1. ஜீவ ஊற்று இயேசுவே
தாகம் தீர வருவாயே
இதயம் திறந்து ஏற்றுக்கொள்
ஈவார் உனக்கே சமாதானம்

2. ஊறும் கிணறு அவரிடம்
மாறும் மனமே அலையாதே
தேசம் எல்லாம் தேடினாலும்
தேவன் இயேசுவே இரட்சகர்

3. சோதனைகள் ஜெயித்திட
சோரும் மனமே பெலன் பெற
ஆவியின் வரங்கள் மழைபோல
ஆண்டவர் இயேசு அளிக்கின்றார்

Kanamal Thiyangkitum Kalvari lyrics songs, Kanamal Thiyangkitum Kalvari song lyrics, Kanamal Thiyangkitum Kalvari Lyrics Song Chords PPT - காணாமல் தியங்கிடும் கல்வாரி, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kanamal Thiyangkitum Kalvari Lyrics Song Chords PPT - காணாமல் தியங்கிடும் கல்வாரி Lyrics in English

Kanamal Thiyangkitum
Kalvari Onrunte – Kavalai
Kannirai Thutaikkum Enrenrum

Jeeva Thannir Ootaiyil
Jeevan Pera Mangkal Pol
Nati Ooti Varuvaye – Nathan
Iyesu Azhaikkirar

Jeeva Uurru Iyesuve
Thakam Thira Varuvaye
Ithayam Thiranthu Eerrukkol
Iivar Unakke Samathanam

Uurum Kinaru Avaritam
Marum Maname Alaiyathe
Thesam Ellam Thetinalum
Thevan Iyesuve Iratsakar

Sothanaikal Jeyiththita
Sorum Maname Pelan Pera
Aaviyin Varangkal Mazhaipola
Aantavar Iyesu Alikkinrar

Kanamal Thiyangkitum Kalvari Lyrics Song Chords PPT - காணாமல் தியங்கிடும் கல்வாரி Lyrics in English (Tanglish)

காணாமல் தியங்கிடும்
கல்வாரி ஒன்றுண்டே – கவலை
கண்ணீரை துடைக்கும் என்றென்றும்
Kaanamal thiyangidum
Kalvaari ondrundae – kavalai
Kanneerai thudaikkum endrendrum

ஜீவ தண்ணீர் ஓடையில்
ஜீவன் பெற மாங்கள் போல்
நாடி ஓடி வருவாயே – நாதன்
இயேசு அழைக்கிறார்
Jeeva thannir oodaiyil
Jeevan pera maangal pol
Naadi odi varuvaayae – Naadhan
Yesu azhaikkiraar

ஜீவ ஊற்று இயேசுவே
தாகம் தீர வருவாயே
இதயம் திறந்து ஏற்றுக்கொள்
ஈவார் உனக்கே சமாதானம்
Jeeva ootru Yesuvae
Thaagam theera varuvaayae
Idhayam thirandhu aetrukkoll
Eevaaar unakkae samaadhaanam

ஊறும் கிணறு அவரிடம்
மாறும் மனமே அலையாதே
தேசம் எல்லாம் தேடினாலும்
தேவன் இயேசுவே இரட்சகர்
Oorum kinaru avaridam
Maarum manamae alaiyaadhae
Desam ellaam thaedinaalum
Devan Yesuvae ratchagar

சோதனைகள் ஜெயித்திட
சோரும் மனமே பெலன் பெற
ஆவியின் வரங்கள் மழைபோல
ஆண்டவர் இயேசு அளிக்கின்றார்
Sothanaigal jeyithida
Soorum manamae belan pera
Aaviyin varangal mazhai pola
Aandavar Yesu alikkindraar

Kanamal Thiyangkitum Kalvari Lyrics Song Chords PPT - காணாமல் தியங்கிடும் கல்வாரி Lyrics in English (Song Meaning)

காணாமல் தியங்கிடும்
கல்வாரி ஒன்றுண்டே – கவலை
கண்ணீரை துடைக்கும் என்றென்றும்
There is a Calvary that never fades away,
Forever wiping away sorrow
And tears.

ஜீவ தண்ணீர் ஓடையில்
ஜீவன் பெற மாங்கள் போல்
நாடி ஓடி வருவாயே – நாதன்
இயேசு அழைக்கிறார்
Like a deer longing for streams of living water
To receive life, come running in search—
The Lord Jesus is calling you.

ஜீவ ஊற்று இயேசுவே
தாகம் தீர வருவாயே
இதயம் திறந்து ஏற்றுக்கொள்
ஈவார் உனக்கே சமாதானம்
Jesus is the living spring;
Come to Him to quench your thirst.
Open your heart and receive Him,
He will give you peace.

ஊறும் கிணறு அவரிடம்
மாறும் மனமே அலையாதே
தேசம் எல்லாம் தேடினாலும்
தேவன் இயேசுவே இரட்சகர்
The overflowing well is with Him;
Do not wander with a restless heart.
Even if you search the whole world,
Jesus alone is God and Savior.

சோதனைகள் ஜெயித்திட
சோரும் மனமே பெலன் பெற
ஆவியின் வரங்கள் மழைபோல
ஆண்டவர் இயேசு அளிக்கின்றார்
To overcome trials
And to strengthen the weary heart,
The Lord Jesus pours out
The gifts of the Spirit like rain.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create