Kanan Nerunkum Neram Lyrics Song Chords PPT - கானான் நெருங்கும் நேரம் இது

கானான் நெருங்கும் நேரம் இது
யோர்தான் இரண்டாய் ஒதுங்குது
களிப்போடு துள்ளி வாருங்களே
நம்ம செழிப்பான தேசம் பாருங்களே

1. இக்காலத்து பாடுகள் எப்போதும்
இனி இல்லையே
தற்காலிகம் தானே நண்பனே
நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே
நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே

2. அப்பா உந்தன் சமுகத்தில் ஆனந்தம்
நான் காண்கின்றேன்
அல்லேலூயா பாடி மகிழ்வேன்
ராஜா ஆவியினால் நடனமாடுவேன் -2
ராஜா ஆவியினால் நடனமாடுவேன்

3. வனாந்திரம் செழிக்குது
வெட்டாந்தரை களிக்குது
வாயார துதித்து பாடுது
இதற்கு யாராலே வாழ்வு வந்தது-2
எனக்கு இயேசுவாலே வாழ்வு மலர்ந்தது

Kanan Nerunkum Neram lyrics songs, Kanan Nerunkum Neram song lyrics , Kanan Nerunkum Neram Lyrics Song Chords PPT - என் தேவனே என் ராஜனே

Sign in to access this feature Sign Up

Kanan Nerunkum Neram Lyrics Song Chords PPT - கானான் நெருங்கும் நேரம் இது Lyrics in English

Kanaan nerungum neram idhu
Yordhaan irandaai othungudhu
Kalippodu thulli vaarungale
Namma sezhippaana desam paarungale

1.Ikkaalathu paadugal eppodhum ini illaiye
Tharkaaligam thaane nanbane
Namakku ekkaalam thaan ketkum thinname
Namakku ekkaalam thaan ketkum thinname

2.Appa unthan samugathil aanandham naan kaangindren
Alleluia paadi magizhven
Raaja aaviyinaal nadanamaaduven
Raaja aaviyinaal nadanamaaduven

3.Vanaandhiram sezhikkudhu vettantharai kalikkudhu
Vaayaara thuthithu paadudhu
Idharku yaarale vaazhvu vandhadhu
Enakku Yesuvale vaazhvu malarndhadhu

Kanan Nerunkum Neram Lyrics Song Chords PPT - கானான் நெருங்கும் நேரம் இது Lyrics in English (Tanglish)

1.கானான் நெருங்கும் நேரம் இது
யோர்தான் இரண்டாய் ஒதுங்குது
Kanaan nerungum neram idhu
Yordhaan irandaai othungudhu

களிப்போடு துள்ளி வாருங்களே
நம்ம செழிப்பான தேசம் பாருங்களே
Kalippodu thulli vaarungale
Namma sezhippaana desam paarungale

2.இக்காலத்து பாடுகள் எப்போதும் இனி இல்லையே
தற்காலிகம் தானே நண்பனே
Ikkaalathu paadugal eppodhum ini illaiye
Tharkaaligam thaane nanbane

நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே
நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே
Namakku ekkaalam thaan ketkum thinname
Namakku ekkaalam thaan ketkum thinname

3.அப்பா உந்தன் சமுகத்தில் ஆனந்தம் நான் காண்கின்றேன்
அல்லேலூயா பாடி மகிழ்வேன்
Appa unthan samugathil aanandham naan kaangindren
Alleluia paadi magizhven

ராஜா ஆவியினால் நடனமாடுவேன்
ராஜா ஆவியினால் நடனமாடுவேன்
Raaja aaviyinaal nadanamaaduven
Raaja aaviyinaal nadanamaaduven

4.வனாந்திரம் செழிக்குது வெட்டாந்தரை களிக்குது
வாயார துதித்து பாடுது
Vanaandhiram sezhikkudhu vettantharai kalikkudhu
Vaayaara thuthithu paadudhu

இதற்கு யாராலே வாழ்வு வந்தது
எனக்கு இயேசுவாலே வாழ்வு மலர்ந்தது
Idharku yaarale vaazhvu vandhadhu
Enakku Yesuvale vaazhvu malarndhadhu

Kanan Nerunkum Neram Lyrics Song Chords PPT - கானான் நெருங்கும் நேரம் இது Lyrics in English (Song Meaning)

கானான் நெருங்கும் நேரம் இது
யோர்தான் இரண்டாய் ஒதுங்குது
The time to reach Canaan is near
Even Jordan parts into two

களிப்போடு துள்ளி வாருங்களே
நம்ம செழிப்பான தேசம் பாருங்களே
Come rejoicing and leaping forward
Look at our prosperous promised land

இக்காலத்து பாடுகள் எப்போதும் இனி இல்லையே
தற்காலிகம் தானே நண்பனே
The sufferings of this time are no more forever
They are only temporary, my friend

நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே
நமக்கு எக்காளம் தான் கேட்கும் திண்ணமே
Surely we will hear the trumpet sound
Surely we will hear the trumpet sound

அப்பா உந்தன் சமுகத்தில் ஆனந்தம் நான் காண்கின்றேன்
அல்லேலூயா பாடி மகிழ்வேன்
Father, in Your presence I find joy
I will sing Hallelujah and rejoice

ராஜா ஆவியினால் நடனமாடுவேன்
ராஜா ஆவியினால் நடனமாடுவேன்
I will dance in the Spirit of the King
I will dance in the Spirit of the King

வனாந்திரம் செழிக்குது வெட்டாந்தரை களிக்குது
வாயார துதித்து பாடுது
The wilderness is blooming, the dry land is rejoicing
It sings praises with full voice

இதற்கு யாராலே வாழ்வு வந்தது
எனக்கு இயேசுவாலே வாழ்வு மலர்ந்தது
Who brought life into this place?
My life has blossomed through Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create