Kanaththirkum Makimaikkum Lyrics Song Chords PPT- கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)

1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே
ஆராதனை ஆராதனை (2)

2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)

3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்
ஆராதனை ஆராதனை (2)

Kanaththirkum Makimaikkum lyrics songs, Kanaththirkum Makimaikkum song lyrics , Kanaththirkum Makimaikkum Lyrics Song Chords PPT - கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே

Sign in to access this feature Sign Up

Kanaththirkum Makimaikkum Lyrics Song Chords PPT- கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே Lyrics in English

Kanaththirkkum magimaikkum paaththirarE
Ummai thudiththu paadugirom
Kirubai perugudappaa – unga magimai irangudappaa
Aaraadhanai aaraadhanai (2)

Irandu moondru pergal oru manamaai thudiththaal
Naan iruppen endreerE – en thudhiyil vaalbhavarE
Aaraadhanai aaraadhanai (2)

Anaega sthoththiraththil um kirubai perugudappaa
Unga kirubai perugumboadhu – unga magimai vilangudappaa
Aaraadhanai aaraadhanai (2)

Ummai magimaip paduththugira entha sthaanaththilum
Neer irangi vandiduveer – emmai aaseervathithiduveer
Aaraadhanai aaraadhanai (2)

Kanaththirkum Makimaikkum Lyrics Song Chords PPT- கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே Lyrics in English (Tanglish)

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
Kananthirkum magimaikkum paathirare
Ummai thuthiththu paadugiroam

கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)
Kirubai perugudhappa – unga magimai irangudhappa
Aaradhanai aaradhanai (2)

இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே
Irandu moonru pergal oru manamaai thuthithaal
Naan iruppen endreere – en thudhiyil vaazhpavare

ஆராதனை ஆராதனை (2)
Aaradhanai aaradhanai (2)

அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா
Anegha sthothiraththil um kirubai perugudhappa
Unga kirubai perugumbodhu – unga magimai vilangudhappa

ஆராதனை ஆராதனை (2)
Aaradhanai aaradhanai (2)

உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்
Ummai magimaip paduththugira endha sthaanaththilum
Neer irangi vandhiduveer – emmai aasirvadhiththiduveer

ஆராதனை ஆராதனை (2)
Aaradhanai aaradhanai (2)

Kanaththirkum Makimaikkum Lyrics Song Chords PPT- கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே Lyrics in English (Song Meaning)

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
You are worthy of honor and glory
We praise and sing to You

கிருபை பெருகுதப்பா – உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)
Your grace is increasing – Your glory is descending
Worship, Worship (2)

இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருப்பேன் என்றீரே – என் துதியில் வாழ்பவரே
If two or three gather and praise with one heart
You said “I will be there” – O One who dwells in our praises

ஆராதனை ஆராதனை (2)
Worship, Worship (2)

அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது – உங்க மகிமை விளங்குதப்பா
In abundant thanksgiving Your grace increases
When Your grace increases, Your glory shines

ஆராதனை ஆராதனை (2)
Worship, Worship (2)

உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்திடுவீர் – எம்மை ஆசீர்வதித்திடுவீர்
In every place where You are glorified
You will come down and bless us

ஆராதனை ஆராதனை (2)
Worship, Worship (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create