Kandaen En Kankulira Lyrics Song Chords PPT - கண்டேன் என் கண்குளிர

கண்டேன் என் கண்குளிர
கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்

1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்

2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்

3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்

4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக்

5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் –

6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக்

7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்

Kandaen En Kankulira lyrics songs, Kandaen En Kankulira song lyrics, Kandaen En Kankulira Lyrics Song Chords PPT -கண்டேன் என் கண்குளிர

Sign in to access this feature Sign Up

Kandaen En Kankulira Lyrics Song Chords PPT - கண்டேன் என் கண்குளிர Lyrics in English

Kanden en kankulira
Karththanai indru kanden

Kondaadum vinnorgal
Komaanai kaiyil endhi

Bethlehem saththira munnanaiyil
Utrorukku uyirtharum unmaiyaam en ratchaganai

Devathi devanai devasenai
Oyaadhu thoththarikkum oppunigar attravanai

Paarvendhar thedivarum bhakthar paranai
Aavendhar adithozhum anbanai en inbanai naan

Muththozhir karththaavaam munnavanai
Iththarai meetka enai nadaththi vandha mannavanai

Mannor irul pokkum maamaniyai
Vinnorum vendi nirkkum vinmaniyai kanmaniyai

Andinorkku anburuvaam aarananai
Kandorgal kali theerkkum kaarananai poorananai

Annaiyaam kanniyum aiyanudan
Munnari yaappasuvin pullanaiyil unnazhagai

Kandaen En Kankulira Lyrics Song Chords PPT - கண்டேன் என் கண்குளிர Lyrics in English (Tanglish)

கண்டேன் என் கண்குளிர
கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று
Kanden en kankulira
Karththanai indru kanden

கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்
Kondaadum vinnorgal
Komaanai kaiyil endhi

பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
Bethlehem saththira munnanaiyil
Utrorukku uyirtharum unmaiyaam en ratchaganai

தேவாதி தேவனை தேவசேனை
ஓயாது தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
Devathi devanai devasenai
Oyaadhu thoththarikkum oppunigar attravanai

பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்
Paarvendhar thedivarum bhakthar paranai
Aavendhar adithozhum anbanai en inbanai naan

முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை
இத்தரை மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக்
Muththozhir karththaavaam munnavanai
Iththarai meetka enai nadaththi vandha mannavanai

மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக்
Mannor irul pokkum maamaniyai
Vinnorum vendi nirkkum vinmaniyai kanmaniyai

அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலி தீர்க்கும் காரணனை பூரணனைக்
Andinorkku anburuvaam aarananai
Kandorgal kali theerkkum kaarananai poorananai

அன்னையாம் கன்னியும் ஐயனுடன்
முன்னறி யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
Annaiyaam kanniyum aiyanudan
Munnari yaappasuvin pullanaiyil unnazhagai

Kandaen En Kankulira Lyrics Song Chords PPT - கண்டேன் என் கண்குளிர Lyrics in English (Song Meaning)

கண்டேன் என் கண்குளிர
கண்டேன் என் கண்குளிர கர்த்தனையின்று
I saw with joy in my eyes
I saw the Lord today

கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்
Celebrating heavenly beings
Holding the King in their hands

பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
In Bethlehem’s manger stall
My Savior who gives life to His own

தேவாதி தேவனை தேவசேனை
ஓயாது தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
God of gods, heavenly hosts
Ceaselessly praising the matchless One

பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்
Kings seek this Lord of devotees
My joy, the One worshipped by rulers

முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை
இத்தரை மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக்
Lord of threefold works, the eternal One
The King who led me to redemption

மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக்
Pearl who removes earth’s darkness
The heavenly gem desired by angels

அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலி தீர்க்கும் காரணனை பூரணனைக்
Refuge for those who seek Him
The perfect One who ends sorrow

அன்னையாம் கன்னியும் ஐயனுடன்
முன்னறி யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
Mother Mary with the Lord
In the manger, Your beauty was revealed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create