கண்டேனென் கண்குளிர கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர
கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்
பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை
தேவாதி தேவனை தேவ சேனை ஓயாது
ஸ்தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை
பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை
என் இன்பனை நான்
மண்ணோர் இருள் போக்கும் மா மணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியை
அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும்
காரணனை பூரணனை
Kanden kan kulira lyrics songs, Kanden kan kulira song lyrics, Kanden kan kulira Lyrics Song Chords PPT - கண்டேனென் கண்குளிர கர்த்தனை, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Kanden en kangulira karthanai
Indru kanden en kangulira
Kondaadum vinnorgal
Komanai kaiyil endhi
Bethalahem saththira munnanaiyil
Utrorukku uyirtharum
Unmaiyaam en ratchaganai
Devaathi devanai deva senai oyaadhu
Sthoththirikkum oppunikar attravanai
Paavendhar thedivarum bakthar paranai
Aavendhar adithozhum anbanai
En inbanai naan
Mannor irul pokkum maa maniyai
Vinnorum vendi nirkum
Vin maniyai kan maniyai
Andinorkku anbu uruvaam aarananai
Kandorgal kali theerkkum
Kaarananai poorananai
கண்டேனென் கண்குளிர கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர
Kandenen kan kulira Karthanai
Indru kandenen kan kulira
கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்
Kondadum vinnorgal
Komanai kaiyil yendik
பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனை
Bethlehem saththira munnanaiyil
Uttrorukku uyirtharum unmaiyaam en Ratchaganai
தேவாதி தேவனை தேவ சேனை ஓயாது
ஸ்தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை
Devathi devanai deva senai oyaadhu
Sthoththirikkum oppunigar atravanai
பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்
Paaventhar thedi varum bhakthar paranai
Aavendar adithozhum anbanai en inbanai naan
மண்ணோர் இருள் போக்கும் மா மணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியை
Mannor irul pokkum maa maniyai
Vinnorum vendi nirkum vin maniyai kan maniyai
அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும் காரணனை பூரணனை
Andinorkku anburuvam aarananai
Kandorgal kali theerkkum kaarananai poorananai
1.கண்டேனென் கண்குளிர கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர
I saw the Lord with joy in my eyes
Today I truly saw Him with delight
2.கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்
பெத்தலேம் சத்திர முன்னணையில்
The celebrating angels lifted up the King
At the manger in Bethlehem
3.உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனை
தேவாதி தேவனை தேவ சேனை ஓயாது
My true Savior who gives life to His people
The God of gods, whom the heavenly hosts praise without end
4.ஸ்தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை
பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
The incomparable One who is praised
The Lord sought by sinners and devoted worshippers
5.ஆவேந்தர் அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்
மண்ணோர் இருள் போக்கும் மா மணியை
The loving One whom kings bow down to, my joy
The great gem who removes the darkness of the world
6.விண்ணோரும் வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியை
அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
The heavenly jewel desired even by angels
The loving refuge for those who seek Him
7.கண்டோர்கள் கலிதீர்க்கும் காரணனை பூரணனை
The One who removes sorrow for those who see Him
The complete and perfect Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List