Kaneerin Lyrics Song Chords PPT - கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே-2
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே-2

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2

வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே-2

Kaneerin Jebathai Lyrics Song, Kaneerin Jebathai Song lyrics, Kaneerin Jebathai Lyrics Song Chords PPT - கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா

Sign in to access this feature Sign Up

Kaneerin Lyrics Song Chords PPT - கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா Lyrics in English

Kanneerin Jebaththai Ketteeraiyyaa
Karampidiththennai Nadaththineere
Varatchiyai Kanda Naatkalukkeedaai
Sezhippai Kaana Seydheer

Nandri Aiyaa Nandri Aiyaa
Nanmai Seydheer Nandri Aiyaa
Nandri Aiyaa Nandri Aiyaa
Nadaththi Vandheer Nandri Aiyaa

En Thuyar Maatriya Thooyavare
En Bayam Agatriya Sinegidhare

Kuraivugal Niraivaai Maatrineere
Tholvigal Jeyamaai Maatrineere

Viyaadhigal Neekkiya Vaiththiyare
Paavangal Pokkiya Parigaariye

Kaneerin Lyrics Song Chords PPT - கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா Lyrics in English (Tanglish)

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே
Kanneerin jebaththai ketteeraiyya
Karampidiththennai nadaththineere

வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்
Varatchiyai kanda naatkalukkeedaai
Sezhippai kaana seidheer

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
Nandri aiyaa nandri aiyaa
Nanmai seidheer nandri aiyaa

நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
Nandri aiyaa nandri aiyaa
Nadaththi vandheer nandri aiyaa

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே
En thuyar maatriya Thooyavare
En bayam agattriya Snegithare

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே
Kuraivugal niraivaai maatrineere
Tholvigal jeyamaai maatrineere

வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரigariye
Viyaadhigal neekkiya Vaiththiyare
Paavangal pokkiya Parigaariye

Kaneerin Lyrics Song Chords PPT - கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா Lyrics in English (Song Meaning)

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே
You heard my tearful prayer,
And led me by holding my hand

வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்
In place of the days of dryness,
You made me see abundance

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
Thank You, Lord, thank You,
Thank You for all the good You have done

நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
Thank You, Lord, thank You,
Thank You for leading me all the way

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே
Holy One who turned my sorrow into joy,
Faithful Friend who removed my fear

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே
You turned my lack into fullness,
You changed my failures into victories

வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே
Great Physician who healed my diseases,
Redeemer who took away my sins

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create