Kangal Ummai Thaeduthae Lyrics Chords PPT-கண்கள் உம்மை தேடுதே

கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதே
உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே

எத்தனை எத்தனை இன்பம் - 4

1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே - 2

2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே - 2

3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே - 2

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,Jesus Redeems songs lyrics,Worship songs lyrics, Jesus Redeems songs, Jesus Redeems songs lyrics, Kangal Ummai Thaeduthae songs, Kangal Ummai Thaeduthae songs lyrics,கண்கள் உம்மை தேடுதே

Sign in to access this feature Sign Up

Kangal Ummai Thaeduthae Lyrics Chords PPT-கண்கள் உம்மை தேடுதே Lyrics in English

Kangal ummai theduthe
Kaathirundhu yengudhe
Um satham kettida
En idhayam thudikkudhe

Ethanai ethanai inbam - 4

En inba nesare en Yesurajanae
Ummai thaan en kangal theduthe - 2

Thenilum inimaiye nesarin nesame
Um nesathale en nenjam negizhudhe - 2
Saronin rojaave en maha rajanae
Ummai kaanave en manadhu thudikkudhe - 2

Kangal Ummai Thaeduthae Lyrics Chords PPT-கண்கள் உம்மை தேடுதே Lyrics in English (Tanglish)

கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதே
Kangal ummai theduthe
Kaathirundhu yengudhe

உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே
Um satham kettida
En idhayam thudikkudhe

எத்தனை எத்தனை இன்பம் - 4
Ethanai ethanai inbam - 4

1.என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே
En inba nesare en Yesurajanae
Ummai thaan en kangal theduthe - 2

2.தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே
Thenilum inimaiye nesarin nesame
Um nesathale en nenjam negizhudhe - 2

3.சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே
Saronin rojaave en maha rajane
Ummai kaanave en manadhu thudikkudhe - 2

Kangal Ummai Thaeduthae Lyrics Chords PPT-கண்கள் உம்மை தேடுதே Lyrics in English (Song Meaning)

கண்கள் உம்மை தேடுதே, காத்திருந்து ஏங்குதே
உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே
My eyes seek You and long for You in waiting
My heart beats to hear Your voice

எத்தனை எத்தனை இன்பம்
So much, so much joy

என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே
My joyful beloved, my King Jesus
My eyes are searching only for You

தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே
Sweeter than honey is the love of my Lord
Your love melts and softens my heart

சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே
Rose of Sharon, my great King
My soul longs just to see You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create