Kangalai Nan Yeredupen Lyrics Song Chords PPT - கண்களை நான் ஏறெடுப்பேன்

கண்களை நான் ஏறெடுப்பேன்
பெலப்படுத்தும் இயேசுவிடம்

கண்களை நான் ஏறெடுப்பேன்
இயேசுவிடமே என் இயேசுவிடமே

1. இந்த நாளின் ஞானம், சக்தி
இயேசுவிடம் உண்டு எனக்கு

2. என்னை நான் நம்பி அல்ல
எந்த மனிதனை நம்பி அல்ல

3. இம்மட்டும் என்னை நடத்தியவர்
இந்த நாளில் நடத்திடுவார்

4. கவலைகளை அறிந்தவர் அவரே
துன்பங்களை துடைப்பவர்

Kangalai Nan Yeredupen lyrics songs, Kangalai Nan Yeredupen song lyrics,Kangalai Nan Yeredupen Lyrics Song Chords PPT - கண்களை நான் ஏறெடுப்பேன்

Sign in to access this feature Sign Up

Kangalai Nan Yeredupen Lyrics Song Chords PPT - கண்களை நான் ஏறெடுப்பேன் Lyrics in English

Kangalai naan aereduppen
Belapaduthum Yesuvitam

Kangalai naan aereduppen
Yesuvidame en Yesuvidame

1.Indha naalin gnanam, sakthi
Yesuvidam undu enakku

2.Ennai naan nambi alla
Endha manithanai nambi alla

3.Immatum ennai nadathiyavar
Indha naalil nadathiduvaar

4.Kavalaigalai arindhavar avare
Thunbangalai thudaippavar

Kangalai Nan Yeredupen Lyrics Song Chords PPT - கண்களை நான் ஏறெடுப்பேன் Lyrics in English (Tanglish)

கண்களை நான் ஏறெடுப்பேன்
பெலப்படுத்தும் இயேசுவிடம்
Kangalai naan aereduppen
Belapaduthum Yesuvidam

கண்களை நான் ஏறெடுப்பேன்
இயேசுவிடமே என் இயேசுவிடமே
Kangalai naan aereduppen
Yesuvidame en Yesuvidame

இந்த நாளின் ஞானம், சக்தி
இயேசுவிடம் உண்டு எனக்கு
Indha naalin gnanam, sakthi
Yesuvidam undu enakku

என்னை நான் நம்பி அல்ல
எந்த மனிதனை நம்பி அல்ல
Ennai naan nambi alla
Endha manithanai nambi alla

இம்மட்டும் என்னை நடத்தியவர்
இந்த நாளில் நடத்திடுவார்
Immatum ennai nadathiyavar
Indha naalil nadathiduvaar

கவலைகளை அறிந்தவர் அவரே
துன்பங்களை துடைப்பவர்
Kavalaigalai arindhavar avare
Thunbangalai thudaippavar

Kangalai Nan Yeredupen Lyrics Song Chords PPT - கண்களை நான் ஏறெடுப்பேன் Lyrics in English (Song Meaning)

கண்களை நான் ஏறெடுப்பேன்
பெலப்படுத்தும் இயேசுவிடம்
I will lift up my eyes
To Jesus who strengthens me

கண்களை நான் ஏறெடுப்பேன்
இயேசுவிடமே என் இயேசுவிடமே
I will lift up my eyes
To Jesus, my own Jesus

இந்த நாளின் ஞானம், சக்தி
இயேசுவிடம் உண்டு எனக்கு
The wisdom and strength for this day
Are found in Jesus for me

என்னை நான் நம்பி அல்ல
எந்த மனிதனை நம்பி அல்ல
I do not trust in myself
Nor do I trust in any human

இம்மட்டும் என்னை நடத்தியவர்
இந்த நாளில் நடத்திடுவார்
The One who led me till now
Will lead me through this day

கவலைகளை அறிந்தவர் அவரே
துன்பங்களை துடைப்பவர்
He knows all my worries
He is the One who wipes away my sorrows

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create