Kangana Tholai Thura Lyrics Song Chords PPT - கண் காணா தொலை தூர

கண் காணா தொலை தூர
தரிசனம் என்னெண்ணத் திரையில் கண்டேன்
கருவாக உருவான அந்தக்
கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன்

ஆளப் பிறந்தோம் சோதனை ஜெயிப்போம்
சாதனையாளர் சரித்திரம் படைப்போம்
அறுவடை சேனை அதிசயம் காண்போம்
ரிஷியா நாமே ரிஷியா (2)

1. எண்ண இயலாத மக்களின் கூட்டம்
மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும்
சொல்ல இயலாத துயர் மறந்து
சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும்

2. இதய மொழிகளில் இயேசுவை சொல்ல
இளைஞரணி இன்று புறப்பட வேண்டும்
வறுமை வன்முறை சாதிக் கலவரம்
ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்

Kangana Tholai Thura lyrics songs, Kangana Tholai Thura song lyrics, Kangana Tholai Thura Lyrics Song Chords PPT - கண் காணா தொலை தூர

Sign in to access this feature Sign Up

Kangana Tholai Thura Lyrics Song Chords PPT - கண் காணா தொலை தூர Lyrics in English

Kan kaanaa tholai dhoora tharisanam en enna thiraiyil kanden
Karuvaaga uruvaana andha kanavu niraivaaga vaazhnthiduven

Aala piranthom sothanai jeyippom
Saadhanaiyaalar sarithiram padaippom
Aruvadai senai adhisayam kaanbom
Rishiyaa naame Rishiyaa (2)

Enna iyalaadha makkalin koottam mannavarai indru tharisiikka vendum
Solla iyalaadha thuyar marandhu subiksham petru indru magizha vendum

Idhaya mozhigalil Yesuvai solla ilainjar ani indru purappada vendum
Varumai vanmurai saathi kalavaram aazha kadalil aazhthida vendum

Kangana Tholai Thura Lyrics Song Chords PPT - கண் காணா தொலை தூர Lyrics in English (Tanglish)

கண் காணா தொலை தூர தரிசனம் என்னெண்ணத் திரையில் கண்டேன்
Kan kaanaa tholai dhoora tharisanam en enna thiraiyil kanden

கருவாக உருவான அந்தக் கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன்
Karuvaaga uruvaana andha kanavu niraivaaga vaazhnthiduven

ஆளப் பிறந்தோம் சோதனை ஜெயிப்போம்
Aala piranthom sothanai jeyippom

சாதனையாளர் சரித்திரம் படைப்போம்
Saadhanaiyaalar sarithiram padaippom

அறுவடை சேனை அதிசயம் காண்போம்
ரிஷியா நாமே ரிஷியா (2)
Aruvadai senai adhisayam kaanbom
Rishiyaa naame Rishiyaa (2)

1.எண்ண இயலாத மக்களின் கூட்டம் மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும்
Enna iyalaadha makkalin koottam mannavarai indru tharisiikka vendum

சொல்ல இயலாத துயர் மறந்து சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும்
Solla iyalaadha thuyar marandhu subiksham petru indru magizha vendum

2.இதய மொழிகளில் இயேசுவை சொல்ல இளைஞரணி இன்று புறப்பட வேண்டும்
Idhaya mozhigalil Yesuvai solla ilainjar ani indru purappada vendum

வறுமை வன்முறை சாதிக் கலவரம் ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்
Varumai vanmurai saathi kalavaram aazha kadalil aazhthida vendum

Kangana Tholai Thura Lyrics Song Chords PPT - கண் காணா தொலை தூர Lyrics in English (Song Meaning)

கண் காணா தொலை தூர தரிசனம் என்னெண்ணத் திரையில் கண்டேன்
I saw a vision of a distant unseen destiny in my mind’s screen

கருவாக உருவான அந்தக் கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன்
That dream formed in me will surely be fulfilled in my life

ஆளப் பிறந்தோம் சோதனை ஜெயிப்போம்
We were born to rule; we will overcome every trial

சாதனையாளர் சரித்திரம் படைப்போம்
We will create a history as achievers

அறுவடை சேனை அதிசயம் காண்போம்
We will witness the harvest army and see miracles

ரிஷியா நாமே ரிஷியா (2)
We are Rishi; yes, we are Rishi

1.எண்ண இயலாத மக்களின் கூட்டம் மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும்
An uncountable crowd desires to see the King today

சொல்ல இயலாத துயர் மறந்து சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும்
Forgetting unspeakable sorrow, they must receive prosperity and rejoice today

2.இதய மொழிகளில் இயேசுவை சொல்ல இளைஞரணி இன்று புறப்பட வேண்டும்
Youth must go forth today to proclaim Jesus in every heart-language

வறுமை வன்முறை சாதிக் கலவரம் ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்
Poverty, violence, and caste unrest must be buried deep in the sea

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create