காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை
காணிக்கை தேவனுக்கு காணிக்கை
கொடுங்கள் கொடுக்கப்படும்
அளங்கள் அளக்கப்படும்
அமுக்கி குலுக்கி சரிந்த விழும்படிக்கு
நீ அளவில்லாமல் தேவனுக்குக் கொடு
கேட்டு கேட்டு பெற நினைப்பவன் மனிதன் ஆனால்
கேட்காமலே கொடுப்பவர் நம் தேவன் – 2
எண்ணி எண்ணி கொடுப்பவன் மனிதன் ஆனால்
எண்ணாமல் கொடுப்பவர் நம் தேவன் – 2
வானத்தின் பலகணிகளைத் திறந்து
இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புவார் – 2
Kanikai Kartharuku Kanikai lyrics songs, Kanikai Kartharuku Kanikai song lyrics, Kanikai Kartharuku Kanikai Lyrics Song Chords PPT - காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Kaanikkai Kartharukku Kaanikkai
Kaanikkai Devanukku Kaanikkai
Kodungal Kodukkappadum
Alangal Alakkappadum
Amukki Kulukki Sarindhu Vizhumpadikku
Nee Alavillaamal Devanukkuk Kodu
Amukki Kulukki Sarindhu Vizhumpadikku
Nee Alavillaamal Devanukkuk Kodu
Kettu Kettu Pera Ninaippavan Manithan Aanaal
Ketkaamale Koduppavar Nam Devan
Kettu Kettu Pera Ninaippavan Manithan Aanaal
Ketkaamale Koduppavar Nam Devan
Enni Enni Koduppavan Manithan Aanaal
Ennaamal Koduppavar Nam Devan
Enni Enni Koduppavan Manithan Aanaal
Ennaamal Koduppavar Nam Devan
Vaanathin Palaganigalai Thirandhu
Idangkollaamal Pogumattum Nirappuvaar
Vaanathin Palaganigalai Thirandhu
Idangkollaamal Pogumattum Nirappuvaar
Aasirvaadhathinaale Nirappiduvar
Thevaiyellaam Sandhikka Seididuvar
Aasirvaadhathinaale Nirappiduvar
Thevaiyellaam Sandhikka Seididuvar
Visuvaasathodu Nee Koduththaal
Veenaagaadhu Un Kaanikkai
Visuvaasathodu Nee Koduththaal
Veenaagaadhu Un Kaanikkai
Kartharukkendru Nee Vithaiththaal
Nooru Madangu Palan Kidaikkum
Kartharukkendru Nee Vithaiththaal
Nooru Madangu Palan Kidaikkum
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை
காணிக்கை தேவனுக்கு காணிக்கை
Kaanikkai Kartharukku Kaanikkai
Kaanikkai Devanukku Kaanikkai
கொடுங்கள் கொடுக்கப்படும்
அளங்கள் அளக்கப்படும்
Kodungal Kodukkappadum
Alangal Alakkappadum
அமுக்கி குலுக்கி சரிந்த விழும்படிக்கு
நீ அளவில்லாமல் தேவனுக்குக் கொடு
Amukki Kulukki Sarindha Vizhumpadikku
Nee Alavillaamal Devanukkuk Kodu
கேட்டு கேட்டு பெற நினைப்பவன் மனிதன் ஆனால்
கேட்காமலே கொடுப்பவர் நம் தேவன்
Kettu Kettu Pera Ninaippavan Manithan Aanaal
Ketkaamale Koduppavar Nam Devan
எண்ணி எண்ணி கொடுப்பவன் மனிதன் ஆனால்
எண்ணாமல் கொடுப்பவர் நம் தேவன்
Enni Enni Koduppavan Manithan Aanaal
Ennaamal Koduppavar Nam Devan
வானத்தின் பலகணிகளைத் திறந்து
இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புவார்
Vaanathin Palaganigalai Thirandhu
Idangkollaamal Pogumattum Nirappuvaar
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை
காணிக்கை தேவனுக்கு காணிக்கை
Offering unto the Lord, an offering we bring
Offering unto our God, our praise we sing
கொடுங்கள் கொடுக்கப்படும்
அளங்கள் அளக்கப்படும்
Give and it shall be given to you
Blessings will overflow in measure true
அமுக்கி குலுக்கி சரிந்த விழும்படிக்கு
நீ அளவில்லாமல் தேவனுக்குக் கொடு
Pressed down, shaken together, running over
Give without measure to God forever
கேட்டு கேட்டு பெற நினைப்பவன் மனிதன் ஆனால்
கேட்காமலே கொடுப்பவர் நம் தேவன்
Man keeps asking just to receive
But God keeps giving beyond belief
எண்ணி எண்ணி கொடுப்பவன் மனிதன் ஆனால்
எண்ணாமல் கொடுப்பவர் நம் தேவன்
Man gives counting every part
But God gives freely from His heart
வானத்தின் பலகணிகளைத் திறந்து
இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புவார்
He will open heaven’s windows wide
And fill your life on every side
ஆசீர்வாதத்தினாலே நிரப்பிடுவார்
தேவையெல்லாம் சந்திக்கச் செய்திடுவார்
He will bless you abundantly
And meet your every need faithfully
விசுவாசத்தோடு நீ கொடுத்தால்
வீணாகாது உன் காணிக்கை
When you give with faith sincere
Your offering is precious and dear
கர்த்தருக்கென்று நீ விதைத்தால்
நூறு மடங்கு பலன் கிடைக்கும்
If you sow unto the Lord above
You will reap a hundredfold of love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List