Kanivaana karangal Nadi vanthaenae Lyrics Song Chords PPT - கனிவான கரங்கள் நாடி வந்தேனே

கனிவான கரங்கள் நாடி வந்தேனே
கர்த்தாவே கிருபை செய்தீர்
பணிவோடு வந்தேன் பாரம் சுமந்தீர்
பரமனே உம் தயவே

1. பேய்திரள் கூட்டம் பாதகம் செய்ய
பேதையை நாடினதே
வாய்விட்டு அழுதேன் வல்லமை தந்தீர்
உன்னதா உம் பெலத்தால்
தாய் அன்பின் மேலாய்
தாங்கினீர் என்னை
தேவா உம் அருள் பெரிதே
யேகோவா வாக்குகள் மாறாததே

2. அநியாயம் சொன்னார் மன்னியாமல்
போனார் அந்நியனாய் அகன்றேன்
தனியாக நின்றேன் என்னை அழைத்தீர்
தேவனே உம் பணிக்கே
இனி எந்தன் வாழ்வு கனியால் நிறைய
இயேசுவே ஜெயம் தாருமே
உம்மோடு பேசுவேன் பதில் தாருமே

Kanivaana karangal Nadi vanthaenae lyrics songs, Kanivaana karangal Nadi vanthaenae song lyrics ,Kanivaana karangal Nadi vanthaenae Lyrics Song Chords PPT - கனிவான கரங்கள் நாடி வந்தேனே

Sign in to access this feature Sign Up

Kanivaana karangal Nadi vanthaenae Lyrics Song Chords PPT - கனிவான கரங்கள் நாடி வந்தேனே Lyrics in English

Kanivana karangal naadi vandhenae
Karthavae kirubai seidheer
Panivodu vandhen paaram sumandheer
Paramanae um thayavae

1.Peithiral kootam paathagam seyya
Pedhaiyai naadinadhe
Vaai vittu azhudhen vallamai thandheer
Unnatha um belathaal

Thaai anbin melai thaangineer ennai
Deva um arul peridhae
Yehova vaakugal maaraadhadhe

2.Aniyaayam sonnaar manniyaamal ponaar
Anniyanaai agandren
Thaniyaaga nindren ennai azhaiththeer
Devanae um panikkae

Ini endhan vaazhvu kaniyaal niraiya
Yesuvae jeyam thaarumae
Ummodu pesuven badhil thaarumae

Kanivaana karangal Nadi vanthaenae Lyrics Song Chords PPT - கனிவான கரங்கள் நாடி வந்தேனே Lyrics in English (Tanglish)

கனிவான கரங்கள் நாடி வந்தேனே
கர்த்தாவே கிருபை செய்தீர்
Kanivana karangal naadi vandhenae
Karthavae kirubai seidheer

பணிவோடு வந்தேன் பாரம் சுமந்தீர்
பரமனே உம் தயவே
Panivodu vandhen paaram sumandheer
Paramanae um thayavae

1.பேய்திரள் கூட்டம் பாதகம் செய்ய
பேதையை நாடினதே
Peithiral kootam paathagam seyya
Pedhaiyai naadinadhe

வாய்விட்டு அழுதேன் வல்லமை தந்தீர்
உன்னதா உம் பெலத்தால்
Vaai vittu azhudhen vallamai thandheer
Unnatha um belathaal

தாய் அன்பின் மேலாய் தாங்கினீர் என்னை
தேவா உம் அருள் பெரிதே
Thaai anbin melai thaangineer ennai
Deva um arul peridhae

யேகோவா வாக்குகள் மாறாததே
Yehova vaakugal maaraadhadhe

2.அநியாயம் சொன்னார் மன்னியாமல் போனார்
அந்நியனாய் அகன்றேன்
Aniyaayam sonnaar manniyaamal ponaar
Anniyanaai agandren

தனியாக நின்றேன் என்னை அழைத்தீர்
தேவனே உம் பணிக்கே
Thaniyaaga nindren ennai azhaiththeer
Devanae um panikkae

இனி எந்தன் வாழ்வு கனியால் நிறைய
இயேசுவே ஜெயம் தாருமே
Ini endhan vaazhvu kaniyaal niraiya
Yesuvae jeyam thaarumae

உம்மோடு பேசுவேன் பதில் தாருமே
Ummodu pesuven badhil thaarumae

Kanivaana karangal Nadi vanthaenae Lyrics Song Chords PPT - கனிவான கரங்கள் நாடி வந்தேனே Lyrics in English (Song Meaning)

கனிவான கரங்கள் நாடி வந்தேனே
கர்த்தாவே கிருபை செய்தீர்
I came seeking Your gentle hands
Lord, You showed me grace

பணிவோடு வந்தேன் பாரம் சுமந்தீர்
பரமனே உம் தயவே
I came in humility, You carried my burden
O Supreme One, Your mercy is enough

1.பேய்திரள் கூட்டம் பாதகம் செய்ய
பேதையை நாடினதே
The evil crowd tried to harm me
They targeted this weak one

வாய்விட்டு அழுதேன் வல்லமை தந்தீர்
உன்னதா உம் பெலத்தால்
I cried out loud, You gave me strength
By Your mighty power, O Most High

தாய் அன்பின் மேலாய் தாங்கினீர் என்னை
தேவா உம் அருள் பெரிதே
You held me like a mother’s love
O God, Your grace is great

யேகோவா வாக்குகள் மாறாததே
Jehovah, Your promises never change

2.அநியாயம் சொன்னார் மன்னியாமல் போனார்
அந்நியனாய் அகன்றேன்
They spoke injustice and rejected me
I was left as a stranger

தனியாக நின்றேன் என்னை அழைத்தீர்
தேவனே உம் பணிக்கே
I stood alone, but You called me
O God, for Your holy work

இனி எந்தன் வாழ்வு கனியால் நிறைய
இயேசுவே ஜெயம் தாருமே
Now let my life be filled with fruit
Jesus, grant me victory

உம்மோடு பேசுவேன் பதில் தாருமே
I will speak with You, please answer me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create