Kanivin Karam Ennai Thangida Lyrics Song Chords PPT -கனிவின் கரம் என்னை தாங்கிட

கனிவின் கரம் என்னை தாங்கிட நான் அஞ்சிடேன்
இருள் உலகின் பயணங்களில் நீர் என்னுடன்
வரும் போது உம் சமூகம்
அருள் வேண்டும் எந்தன் ஜெபம் - 2
வாரும் என் தேவா என வேண்டி நான் இருக்க
நீர் இல்லா நானும் நான் இல்லை என நினைக்க - (கனிவின் கரம்)

என்ன ஆனாலும் உந்தன் அன்பில்
என்றும் நீர் என்னை சேர்த்திடுவாயே
ஜீவனானாலும் மரண மானாலும்
உம்மில் நிலைத்து நான் இருப்பேன்
உம் முகம் நோக்கி அலைகளை கடப்பேன்
உம் நாமம் உச்சரித்து உயிர்பெறுவேன் - 2
காலமெல்லாம் உம்மை துதிப்பேன்
நன்றிகளை ஏறெடுப்பேன் - 2 - (கனிவின் கரம்)

வானம் பூமி மாறினாலும்
என்றும் மாறா நல் நேசரே
வாக்குத்தத்தம் தந்த தேவா
என்றும் காக்கும் நல் நாயகா
உம் நாமம் கொண்டு சாத்தானை வெல்வேன்
உம் இரத்தம் கொண்டு ஜெயித்திடுவேன் - 2
வாழ் நாளெல்லாம் உம்மை புகழ்வேன்

Kanivin Karam Ennai Thangida lyrics songs, Kanivin Karam Ennai Thangida song lyrics , Kanivin Karam Ennai Thangida Lyrics Song Chords PPT - கனிவின் கரம் என்னை தாங்கிட

Sign in to access this feature Sign Up

Kanivin Karam Ennai Thangida Lyrics Song Chords PPT -கனிவின் கரம் என்னை தாங்கிட Lyrics in English

true

Kanivin Karam Ennai Thangida Lyrics Song Chords PPT -கனிவின் கரம் என்னை தாங்கிட Lyrics in English (Tanglish)

true

Kanivin Karam Ennai Thangida Lyrics Song Chords PPT -கனிவின் கரம் என்னை தாங்கிட Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create