kankalai thirantharulam Lyrics Song Chords PPT - நீர் என்னை காண்கிற தேவன்

நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் (2)

1. ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ (2)
உதிரத்தை நம்பியே வருவாயானால்
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் -நீர்

2. ஆகாரே ஆகாரே அழவேண்டாம்
ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே (2)
தாகமாய் அவரண்டை வருவாயானால்
கானகர் நீற்றுற்று தந்திடுவார் -நீர்

3. என் மீட்பர் என்றென்றும் ஜீவிக்கிறார்
இப்புவிமீதினில் நின்றிடுவார் (2)
என் மாமிசம் அழுகி போன பின்னும்
என் கண்களால் அவரை கண்டிடுவேன் – நீர்

Neer Ennai Kangira Devan lyrics songs, Neer Ennai Kangira Devan song lyrics, kankalai thirantharulam Lyrics Song Chords PPT - நீர் என்னை காண்கிற தேவன்

Sign in to access this feature Sign Up

kankalai thirantharulam Lyrics Song Chords PPT - நீர் என்னை காண்கிற தேவன் Lyrics in English

neer ennai kankira devan
kankalai thirantharulam
vedhaththin athisayam kaanave
kankalai thirantharulam

aathame aathame kan thiranthatho
eedhenil un nilai unarnthayo
nee uthiraththai nambiye varuvayanal
iratchippin salvaiyai petriduvai
...neer ennai

aagare aagare azhavendam
aandavar un kural ketkirare
thagamay avarandai varuvayanal
tharagar neerootru thanthiduvar
...neer ennai

kankalai thirantharulam Lyrics Song Chords PPT - நீர் என்னை காண்கிற தேவன் Lyrics in English (Tanglish)

true

kankalai thirantharulam Lyrics Song Chords PPT - நீர் என்னை காண்கிற தேவன் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create