கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி,
அடிகள் உறுதி படுத்தும்
எங்கள் இறைவா,எங்கள் இறைவா -2
கன்மலையானவர் என் துருகமானவர்
கன்மலையானவர் கோட்டை துருகமானவர்
எனக்கொத்தாசை வரும்
பர்வதமாகி பாதுகாப்பவர் -2
வறட்சியான காலம் என்னை திருப்தி ஆக்கினீர்
நீர் பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர்- 2
உருக்கமான இரக்கங்களால்
முடி சூட்டினீர்..ஆ ஆ -2
மனக்கலக்கம், மாற்றி உமக்குள்,
புது சிருஷ்டியாக்கினீர் -2
உத்தமமான வழியினில் என்னை
நித்தமும் நடத்தினீர் -3
விடாய்த்து போன ஆத்துமாவை
ஆற்றி தேற்றினீர்
உலர்ந்து போன எலும்பை, உயிர்
கொடுத்து எழுப்பினீர் ஆ ஆ -2
வற்றாத நீரூற்றை போல வளமாக்கினீர் -2
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே
அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார் - 2
குழியில் விழுந்து மடிந்திடாமல்
வலக்கரம் பிடித்தார் ஆ ஆ
குழியில் விழுந்து மடிந்திடாமல்
வலக்கரம் பிடித்தார்
அவர் துதியை, பாடும் பாடல்,
எந்தன் வாயினில் கொடுத்தார் -2
Kanmalai Meethen Kaalgal lyrics songs, Kanmalai Meethen Kaalgal song lyrics , Kanmalai Meethen Kaalgal Lyrics Song Chords PPT - கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி
Sign in to access this feature Sign Up
Kanmalai Meedhen Kaalkal Niruththi
Adigal Urudhi Paduththum
Engal Iraivaa Engal Iraivaa
Kanmalaiyaanavar En Thurugamaanavar
Kanmalaiyaanavar Kottaith Thurugamaanavar
Enakkoththaasai Varum Parvathamaagi
Paadhugaappavar
Varatchiyaana Kaalam Ennai Thirupthi Aakkineer
Neer Paaychchalaana Thottam Pola Sezhippaakkineer
Urukkamaana Irakkangalaal
Mudi Soottineer
Manakkalakkam Maatri Umakkul
Pudhu Sirushtiyaakkineer
Uththamamaana Vazhiyinil Ennai
Niththamum Nadaththineer
Vidaiththu Pona Aaththumaavai
Aattri Thetrineer
Ularnthu Pona Elumbai Uyir
Koduththu Ezhuppineer
Vatraadha Neerootraip Pola
Valamaakkineer
Karththarukkaaga Porumaiyudan Kaaththirundhene
Avar Ennidamaaga Saayndhu Endhan Kookkural Kettar
Kuzhiyil Vizhundhu Madindhidaamal
Valakkaram Pidiththaar
Avar Thudhiyai Paadum Paadal
Endhan Vaayinil Koduththaar
கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி,
அடிகள் உறுதி படுத்தும்
Kanmalai Meethen Kaalgal Niruthi,
Adigal Uruthi Paduthum
எங்கள் இறைவா,எங்கள் இறைவா
Engal Iraivaa, Engal Iraivaa
கன்மலையானவர் என் துருகமானவர்
கன்மலையானவர் கோட்டை துருகமானவர்
Kanmalaiyaanavar En Thurugamaanavar
Kanmalaiyaanavar Kottai Thurugamaanavar
எனக்கொத்தாசை வரும்
பர்வதமாகி பாதுகாப்பவர்
Enakoththaasai Varum
Parvathamaagi Paadhukaappavar
வறட்சியான காலம் என்னை திருப்தி ஆக்கினீர்
நீர் பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர்
Varatchiyaana Kaalam Ennai Thirupthi Aakkineer
Neer Paaychalaana Thottam Pola Selippaakkineer
உருக்கமான இரக்கங்களால்
முடி சூட்டினீர்
Urukkamaana Irakkangalaal
Mudi Soottineer
மனக்கலக்கம், மாற்றி உமக்குள்,
புது சிருஷ்டியாக்கினீர்
Manakkalakkam Maatri Umakkul
Pudhu Srushtiyaakkineer
உத்தமமான வழியினில் என்னை
நித்தமும் நடத்தினீர்
Uththamaana Vazhiyinil Ennai
Niththamum Nadaththineer
விடாய்த்து போன ஆத்துமாவை
ஆற்றி தேற்றினீர்
Vidaayththu Pona Aathumaavai
Aattri Thetrineer
உலர்ந்து போன எலும்பை, உயிர்
கொடுத்து எழுப்பினீர்
Ularnthu Pona Elumbai Uyir
Koduththu Ezhuppineer
வற்றாத நீரூற்றை போல வளமாக்கினீர்
Vattraadha Neerootrai Pola Valamaakkineer
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே
அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார்
Karththarukkaaga Porumaiyudan Kaathirundhenae
Avar Ennidamaaga Saayndhu Enthan Kookkural Kettar
குழியில் விழுந்து மடிந்திடாமல்
வலக்கரம் பிடித்தார்
Kuzhiyil Vizhundhu Madindhidaamal
Valakkaram Pidiththaar
அவர் துதியை, பாடும் பாடல்,
எந்தன் வாயினில் கொடுத்தார்
Avar Thuthiyai Paadum Paadal
Enthan Vaayinil Koduththaar
கன்மலை மீதென் கால்கள் நிறுத்தி,
அடிகள் உறுதி படுத்தும்
On the rock You set my feet,
and make my steps firm
எங்கள் இறைவா,எங்கள் இறைவா
Our God, our God
கன்மலையானவர் என் துருகமானவர்
கன்மலையானவர் கோட்டை துருகமானவர்
He is my Rock, my strong refuge
He is my Rock, my fortress refuge
எனக்கொத்தாசை வரும்
பர்வதமாகி பாதுகாப்பவர்
My help comes from Him
He becomes my protective mountain
வறட்சியான காலம் என்னை திருப்தி ஆக்கினீர்
நீர் பாய்ச்சலான தோட்டம் போல செழிப்பாக்கினீர்
In times of drought You satisfied me
You made me flourish like a watered garden
உருக்கமான இரக்கங்களால்
முடி சூட்டினீர்
With tender mercies
You crowned me
மனக்கலக்கம், மாற்றி உமக்குள்,
புது சிருஷ்டியாக்கினீர்
You changed my troubled heart within You
and made me a new creation
உத்தமமான வழியினில் என்னை
நித்தமும் நடத்தினீர்
In the perfect way You led me
continually, every day
விடாய்த்து போன ஆத்துமாவை
ஆற்றி தேற்றினீர்
You refreshed my thirsty soul
and comforted me
உலர்ந்து போன எலும்பை, உயிர்
கொடுத்து எழுப்பினீர்
You gave life to dry bones
and raised them up
வற்றாத நீரூற்றை போல வளமாக்கினீர்
You made me fruitful like an unending spring
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேனே
அவர் என்னிடமாக சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார்
I waited patiently for the Lord
He inclined to me and heard my cry
குழியில் விழுந்து மடிந்திடாமல்
வலக்கரம் பிடித்தார்
He did not let me perish in the pit
but held me by His right hand
அவர் துதியை, பாடும் பாடல்,
எந்தன் வாயினில் கொடுத்தார்
He put a new song of praise
in my mouth
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List