Kanmalai Meethen Kal Niruththi Lyrics Song Chords PPT - கன்மலை மீதென் கால் நிறுத்தி

கன்மலை மீது என் கால் நிறுத்தி
அடிகள் உறுதிப்படுத்தும்
எங்கள் தேவா எங்கள் தேவா
கன்மலையானவர்

கோட்டை துருகமானவர்
எனக்கொத்தாசை வரும்
பர்வதமாகி பாதுகாப்பவர்

வறட்சியான காலம்
என்னை திருப்தியாக்கினீர்
நீர்பாய்ச்சலான தோட்டம் போல
செழிப்பாக்கினீர்

உருக்கமான இரக்கங்களால் முடிசூட்டினீர்
மனக்கலக்கம் மாற்றி உமக்குள்
புது சிருஷ்டியாக்கினீர்

...கன்மலையானவர்...

உத்தமமான வழியினில்
என்னை நித்தமும் நடத்தினீர்
விடாய்த்து போன ஆத்துமாவை
ஆற்றி தேற்றினீர்

உலர்ந்து போன எலும்பை
உயிர்கொடுத்து எழுப்பினீர்
வற்றாத நீரூற்றைப் போல
வளமாக்கினீர்

...கன்மலையானவர்...

கர்த்தருக்காக பொறுமையுடன்
காத்திருந்தேனே; அவர் என்னிடமாக
சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார்

குழியில் விழுந்து மடிந்திடாமல்
வலக்கரம் பிடித்தார்
அவர் துதியைப் பாடும் பாடல்
எந்தன் வாயினில் கொடுத்தார்

...கன்மலையானவர்...

Kanmalai Meethen Kal Niruththi lyrics songs,Kanmalai Meethen Kal Niruththi song lyrics,Kanmalai Meethen Kal Niruththi Lyrics Song Chords PPT -கன்மலை மீதென் கால் நிறுத்தி

Sign in to access this feature Sign Up

Kanmalai Meethen Kal Niruththi Lyrics Song Chords PPT - கன்மலை மீதென் கால் நிறுத்தி Lyrics in English

kanmalai meethen kal niruththi
atikal uruthi patuththum

engkal theva engkal theva
kanmalaiyanavar
kottai thurukamanavar

enakkoththasai varum
parvathamaki pathukappavar

varatsiyana kaalam
ennai thirupthiyakkinir

neerpayssalana thottam
pola sezhippakkinir

urukkamana irakkangkalal muti soottinir
manakkalakkam maattri umakkul
puthu sirushtiyakkinir

...kanmalaiyanavar

uththamamana vazhiyinil
ennai niththamum nataththinir

vitayththu pona aaththumavai
aattri thettrinir

ularnthu pona elumpai
uyirkotuththu ezhuppinir

vattraatha neeroottraip pola valam akkinir

...kanmalaiyanavar

karththarukkaka porumaiyutan
kaththirunthene avar ennidamaka

saaynthu enthan kookkural kettar

kuzhiyil vizhunthu matinthidamal
valakkaram pitiththar

avar thuthiyai paadum paadal
enthan vaayinil kotuththar

...kanmalaiyanavar

Kanmalai Meethen Kal Niruththi Lyrics Song Chords PPT - கன்மலை மீதென் கால் நிறுத்தி Lyrics in English (Tanglish)

true

Kanmalai Meethen Kal Niruththi Lyrics Song Chords PPT - கன்மலை மீதென் கால் நிறுத்தி Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create